Search found 360 matches

by sujanthini
Sat Jan 17, 2009 11:03 am
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

மத் 15:18-19 வா யிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும். அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். நாம் நினைப்பது, செய்கைக...
by sujanthini
Fri Jan 09, 2009 7:41 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

மத் 9:21. நா ன் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். பெரும்பாடுள்ள ஸ்திரியின் விசுவாசம் பெரியது. இயேசு மானிடனாக வாழ்ந்த அந்த காலத்திலும் அவரை விசுவாசித்தால். ஆனால் நாம் இயேசு பிதாவினுடைய வலது...
by sujanthini
Tue Jan 06, 2009 3:20 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

மத் 7:12. ஆ தலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். நான் பிறருக்கு என்ன செய்கிறோமோ இல்லையோ மற்றவர்கள் எங்களுக்கு செய்யவேண்டுமென்று எண்ணுகிறோம். ஆனால் நம் ஆண்டவர் சொல்லுகிறார், நாம் மற்றவர்க...
by sujanthini
Mon Jan 05, 2009 10:25 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

மத் 6:33-34 மு தலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். அன்றாட வாழ்க்கையில் எப்போதுமே போராட்டம். ...
by sujanthini
Sun Jan 04, 2009 2:56 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

மத் 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். மேலே சொன்ன வசனத்திற்கு விளக்கம் தேவைய...
by sujanthini
Thu Jan 01, 2009 7:37 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

உபா 11:12 அ து உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். என் ஆண்டவர், எப்போதும் என்னோடு கூட இருக்கிறார். என் துக்கத்திலும் சந்தோஷத்திலும். அவர் என்னை விசாரிக்கிறவர். அவர் எப்போத...
by sujanthini
Mon Dec 29, 2008 2:37 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

உபா 28:14 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். தேவனுடைய வசனத்திற்கு கீழ்ப்படிவதே என்னுடைய காரியம். அப்போது அவர் என்னை உயர்த்துவார். தேவைக...
by sujanthini
Sat Dec 27, 2008 2:14 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

Re: தினம் ஒரு வசனம்!

சங் 65:11 ருஷத்தை ம்முடைய ன்மையால் முடிசூட்டுகிறீர். மது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.

வருஷத்தில் எமக்கு நடக்கும் நன்மைகளை தேவன் எப்படி ஆசீர்வதிக்கிறார் பார்த்தீர்களா? நம் தேவன் அதை நன்மையாகவே முடிசூட்டுகிறார். ஆமென்
by sujanthini
Sat Dec 27, 2008 2:13 pm
Forum: தினதியானம்
Topic: தினம் ஒரு வசனம்!
Replies: 15
Views: 11521

தினம் ஒரு வசனம்!

இந்தத் தளத்தில், தினம் ஒரு வசனமாக, உங்கள் தியானவசனத்தை இதில் பதியலாம்!! உங்களோடு தேவன் ஒவ்வொருநாளும் பேசும் வசனத்தையும் அதற்கான சிறு விளக்கத்தையும் எம்மோடு பகிர்ந்துகொள்ளலாம்.
by sujanthini
Sun Jun 22, 2008 1:36 pm
Forum: தினதியானம்
Topic: December 17-2007
Replies: 0
Views: 3158

December 17-2007

டிசம்பர் 17 அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக (மத்.1:21) இயேசு என்ற பெயருக்கு, இரட்சகர் என்பது பொருள். அவருக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இரட்சிக்கிறதற்கு அவர் சம்மதித்தார். இரட்சிக்கும்படிக்கு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றிப் பாவத்திற்கு பிரயாச்சித்தம் செய்தார். நம்மை இரட்சிக்கவே நமக்காகப் பரிந்து ...
by sujanthini
Sun Jun 22, 2008 1:35 pm
Forum: தினதியானம்
Topic: December 16-2007
Replies: 0
Views: 2616

December 16-2007

டிசம்பர் 16 தன் காலத்தை மனுஷன் அறியான் (பிர.9:12) வருங்காலத்தில் நேரிடப்போவது யாதென்று நாம் அறியோம். வருங்காலம் ஓர் இருண்ட நேரம் மறைவதைப்போன்று நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. இனி நடக்க இருப்பதென்னவென்று நாம் அறிய முடியாது. நமது எதிர்காலம் நமக்கு மறைக்கப்பட்டுள்ளதால், நாம அது குறித்து யாதும் செய்ய ம...
by sujanthini
Sun Jun 22, 2008 1:34 pm
Forum: தினதியானம்
Topic: December 15-2007
Replies: 0
Views: 2543

December 15-2007

டிசம்பர் 15 நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய் (எரேமி.3:9) கர்த்தர் நமக்கு தந்தையாய் இருக்கிற உறவை நாம் அறிந்து உணர்ந்து அவரண்டை சேரவேண்டும். நமது உறவை நாம் அறிக்கை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் செய்வதுபோல் எவராலும் செய்ய முடியாது. எப்படிப்பட்ட துர்ச்செயலையும் அவர் மன்னிப்ப...
by sujanthini
Tue Apr 01, 2008 9:20 pm
Forum: தினதியானம்
Topic: December 14-2007
Replies: 0
Views: 2619

December 14-2007

டிசம்பர் 14 அவா தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35) தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை...
by sujanthini
Tue Apr 01, 2008 9:19 pm
Forum: தினதியானம்
Topic: December 13-2007
Replies: 0
Views: 2649

December 13-2007

டிசம்பர் 13 என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4) தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை ...
by sujanthini
Tue Apr 01, 2008 9:18 pm
Forum: தினதியானம்
Topic: December 12-2007
Replies: 0
Views: 2502

December 12-2007

டிசம்பர் 12 விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றே (எசா.50:2) இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது. எந்த வருத்...
by sujanthini
Mon Dec 10, 2007 10:34 pm
Forum: தினதியானம்
Topic: December 11-2007
Replies: 0
Views: 2517

December 11-2007

டிசம்பர் 11 'மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது' 1யோவான் 2:8 இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போல்விடுகிறது. இன்று ...
by sujanthini
Sun Dec 09, 2007 6:42 pm
Forum: தினதியானம்
Topic: December 10-2007
Replies: 0
Views: 2778

December 10-2007

டிசம்பர் 10 'எல்லாருக்கும் கர்த்தாவாயிருக்கிற இயேசு கிறிஸ்து.' அப் 10:36 கிறிஸ்து இயேசுவுக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. அவர் யாவற்றையும் ஆளுகிறவர். மோட்சத்திலும், பூமியிலும் அனைத்து அதிகாரமும் உள்ளவர் அவர். தம் சித்தம்போலவே அவர் எதையும் செய்கிறார். சிருஷ்டிகள் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவ...
by sujanthini
Sun Dec 09, 2007 3:26 pm
Forum: தினதியானம்
Topic: December 09-2007
Replies: 0
Views: 2599

December 09-2007

டிசம்பர் 09 'தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன் ' ரோமர் 6:23 நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய ஜீவன் அவருடைய குமாரனாகிய இயேசுவில் உள்ளது. இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம். அவர்தா...
by sujanthini
Sun Dec 09, 2007 3:25 pm
Forum: தினதியானம்
Topic: December 08-2007
Replies: 0
Views: 2534

December 08-2007

டிசம்பர் 08 'எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்' ஓசியா 8:2 தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதறனால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்ப...
by sujanthini
Sun Dec 09, 2007 3:23 pm
Forum: தினதியானம்
Topic: December 07-2007
Replies: 0
Views: 2457

December 07-2007

டிசம்பர் 07 'இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது' ஆதி 43:36 எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப் பாவத்திற்கு இழுத்துச் சென்றால், உன்னை உலகத்தோடு ஐக்கியப்படுத்...
by sujanthini
Sun Dec 09, 2007 3:23 pm
Forum: தினதியானம்
Topic: December 06-2007
Replies: 0
Views: 2549

December 06-2007

டிசம்பர் 06 'நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்' வெளி 1:8 இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வார்த்தையின் எழுத்துக்கள் தேவனுடை...
by sujanthini
Sun Dec 09, 2007 3:22 pm
Forum: தினதியானம்
Topic: December 05-2007
Replies: 0
Views: 2524

December 05-2007

டிசம்பர் 05 'தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்' பிர 9:7 நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும...
by sujanthini
Sun Dec 09, 2007 3:20 pm
Forum: தினதியானம்
Topic: December 04-2007
Replies: 0
Views: 2422

December 04-2007

டிசம்பர் 04 'அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது' உன் 2:8 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாதுட. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறி...
by sujanthini
Sat Dec 08, 2007 1:47 pm
Forum: தினதியானம்
Topic: December 03-2007
Replies: 0
Views: 2533

December 03-2007

டிசம்பர் 03 'தேவனே எங்களைச் சோதித்தீர்' சங் 66:10 நமது செயல்கள் ஒவ்வொன்றும் சோதிக்கப்படுபவை. நம்முடைய கொள்கையும் சோதிக்கப்படுகிறது. விசுவாசத்தைக் குறித்து பேசுவது சுலபம். ஆனால் அதைக் கைக்கொள்ளுவது கடினம். எந்த நேரத்திலும் எதையும் செய்யலாம் என்பது சாதாரணம். ஆனால் அந்தந்த நேரத்தில் வரும் சோதனைகளைச் ச...
by sujanthini
Sun Dec 02, 2007 2:51 pm
Forum: தினதியானம்
Topic: December 02-2007
Replies: 0
Views: 2377

December 02-2007

டிசம்பர் 02 'தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்' அப் 27:25 தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம...
by sujanthini
Sun Dec 02, 2007 2:50 pm
Forum: தினதியானம்
Topic: December 01-2007
Replies: 0
Views: 2554

December 01-2007

டிசம்பர் 01 'ஏற்ற நேரத்தில் சகாயம் செய்யும் கிருபை' எபி 4:16 தேவனின் கிருபைதான் எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் நமக்கு நன்மையும் செம்மையுமானவைகளையெல்லாம் தருகிறது. ஓவ்வொரு நாளும் நமக்குத் தேவ கிருபை தேவை. ஆனாலும் சில நேரங்களில் அது அதிகமாக தேவைப்படுகிறது. நம்மைப் பெருமையிலிருந்து துணிகரமான பாவத்த...
by sujanthini
Sun Nov 25, 2007 2:46 pm
Forum: தினதியானம்
Topic: November 30-2007
Replies: 0
Views: 2766

November 30-2007

நவம்பர் 30 'மேன்மைக்கு முன்னானது தாழ்மை' நீதி 18:12 தேவன் நம்மை உயர்த்துமுன் நமது நிலை தாழ்ந்துதான் இருக்க வேண்டும். நல்ல ஆடைகளை அவர் நமக்கு உடுத்துவிக்குமுன்னர், அவர் நமது கந்தை ஆடைகளை அகற்றுpப் போடுவார். தமது கிருபைகளால் நம்மை நிரப்ப, நம்மை வெறுமையானவர்களாக்குவார். அவருடைய பிரபுக்களுக்குச் சமமாக ...
by sujanthini
Sun Nov 25, 2007 2:45 pm
Forum: தினதியானம்
Topic: November 29-2007
Replies: 0
Views: 2334

November 29-2007

நவம்பர் 29 'அற்பமான ஆரம்பதின் நாள்' சக 4:10 தேவன் சிலரிடத்தில் அதகிக் கிரியைகள் நடப்பித்தாலும் அவை வெளியே தெரிவதில்லை. அவர்களின் விசுவாசம் பெலவீனமானது. அவர்களுடைய வேத வசன அறிவு மிகவும் குறைவுதான். அவர்களுடைய அன்பு ஆழமானதல்ல. தேவனுக்கு செய்ய வேண்டிய எதையும் அவர்கள் வெளிப்படையாகச் செய்வதில்லை. மனம் த...
by sujanthini
Sun Nov 25, 2007 2:45 pm
Forum: தினதியானம்
Topic: November 28-2007
Replies: 0
Views: 2567

November 28-2007

நவம்பர் 28 'அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்' யோபு 13:15 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றுp, என...
by sujanthini
Sun Nov 25, 2007 2:44 pm
Forum: தினதியானம்
Topic: November 27-2007
Replies: 0
Views: 2521

November 27-2007

நவம்பர் 27 'என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்' சங் 51:7 தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும் இட்டான். ஆனாலும், தேவனுடைய மன்னிக்கும் தன்மை மிகவும் பெரிதாமையால், தன் பாவக்கறை முற்றிலும் நீங்...
by sujanthini
Sun Nov 25, 2007 2:43 pm
Forum: தினதியானம்
Topic: November 26-2007
Replies: 0
Views: 2565

November 26-2007

நவம்பர் 26 'அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து' எரே 48:11 தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது ...
by sujanthini
Sun Nov 25, 2007 2:42 pm
Forum: தினதியானம்
Topic: November 25-2007
Replies: 0
Views: 2565

November 25-2007

நவம்பர் 25 'எந்நாளும் உயிரோடிருக்க விரும்வேன்' யோபு 7: 16 ஆண்டவருக்கு சித்தமானவரைக்கும் நாம் உயிரோடிருப்பது நமது கடமை. அவருடைய மகிமைக்காக எவ்வளவுகாலம் வாழ்கிறோமோ, அவ்வளவு காலம்வரை அவர் நம்மை இப்பூவுலகில் வைத்திருப்பார். இதை நாம் அறிந்திருந்தும் துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு பயந்து, சோர்வநை;து, ...
by sujanthini
Sun Nov 25, 2007 2:38 pm
Forum: தினதியானம்
Topic: November 24-2007
Replies: 0
Views: 2383

November 24-2007

நவம்பர் 24 'கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்' ரோமர் 5:6 பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்க...
by sujanthini
Thu Nov 22, 2007 10:06 pm
Forum: தினதியானம்
Topic: November 23-2007
Replies: 0
Views: 2538

November 23-2007

நவம்பர் 23 'அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து' எசே 7:16 கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய தயவைத் தெரிந்த விச...
by sujanthini
Thu Nov 22, 2007 10:05 pm
Forum: தினதியானம்
Topic: November 22-2007
Replies: 0
Views: 2607

November 22-2007

நவம்பர் 22 'உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்' நீதி 3:6 எங்கே போவது, என்ன செய்கிறது என்று திகைக்கிறாயோ? தேவனுடைய செயல்கள் உனது போக்கிற்கும், எண்ணங்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகின்றனவோ? எரேமியா தீர்க்கனுக்குக் கர்த்தர் போதித்தபடியே உனக்கும் போதிக்கிறார். கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல என்...
by sujanthini
Thu Nov 22, 2007 10:04 pm
Forum: தினதியானம்
Topic: November 21-2007
Replies: 0
Views: 2541

November 21-2007

நவம்பர் 21 'உன் இருதயம் செம்மையாய் இருக்கிறதா' 2இரா 10:15 இக்கேள்வி மிகவும் அவசியமாகக் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. சில மனிதர் மிகவும் ஞானமாகவும் நன்றாகவும் பேசுவார்கள். அவர்களுக்கு கிறிஸ்தவ உபதேசம்பற்றிய தெளிந்த அறிவும் உண்டு. கிறிஸ்தவ வழிகளைச் சரியாக அறிந்தவர்கள். ஆனால் அவர்களுடைய இதயங்கள...
by sujanthini
Thu Nov 22, 2007 10:03 pm
Forum: தினதியானம்
Topic: November 20-2007
Replies: 0
Views: 2606

November 20-2007

நவம்பர் 20 'தமது கிருபையுள்ள வசனம்' அப் 14:3 அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது....
by sujanthini
Thu Nov 22, 2007 10:02 pm
Forum: தினதியானம்
Topic: November 19-2007
Replies: 0
Views: 2689

November 19-2007

நவம்பர் 19 'எபெனேசர்' 1சாமு 7:12 சிருஷ்டிகளாகிய நாம் மோசத்தில் விழக்கூடியவர்கள். வலிமையில்லாதவர்கள். அறிவீனர். நமக்கு எ;த நேரத்திலும் நமது பகைவனான சாத்தானாலும், அவன் வைக்கும் கண்ணிகளாலும் ஆபத்து எந்நேரமும் ஏற்படும். நாம் சிறுக சிறுகத் தவறிப்போகிறவர்கள். அச்சத்தால் பீடிக்கப்படுகிறவர்கள். இவ்வாறான நே...
by sujanthini
Sun Nov 18, 2007 1:26 pm
Forum: தினதியானம்
Topic: November 18-2007
Replies: 0
Views: 2366

November 18-2007

நவம்பர் 18 'தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு' உன் 8:5 ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் ச...
by sujanthini
Sun Nov 18, 2007 1:06 am
Forum: தினதியானம்
Topic: November 17-2007
Replies: 0
Views: 2568

November 17-2007

நவம்பர் 17 'என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்' யோபு 29:18 யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்ம்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற...
by sujanthini
Thu Nov 15, 2007 9:32 pm
Forum: தினதியானம்
Topic: November 16-2007
Replies: 0
Views: 2449

November 16-2007

நவம்பர் 16 'இயேசு கிறிஸ்து... மாறாதவராய் இருக்கிறார்' எபி 13:8 தேவனுக்கிருக்கும் முக்கியமான தன்மைகளின் ஒன்று அவர் மாறாதவர் என்பது. இப்பண்பு அவருக்கு மட்டுமே பொருந்தும். இதைக் கொண்டே அவர் தம் மக்களை ஆறுதல்படுத்துகிறார். நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால், யாக்கோப்பின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலம...
by sujanthini
Thu Nov 15, 2007 9:31 pm
Forum: தினதியானம்
Topic: November 15-2007
Replies: 0
Views: 2396

November 15-2007

நவம்பர் 15 'அந்தப்படி கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற' ரோமர் 4:6 இந்த வசனம் வேதத்தில் மறைந்து கிடக்கிற இரகசியங்களில் ஒன்று. மனிதன் சொந்த நீதியற்றன். கிருபையினாலே தேவன் மனுஷனை அங்கீகரிக்கிறார். இயேசு நாதர் பூமிக்கு வந்து தேவனுடைய கிருபையையும், நீதியையும் விளங்கப்பண்ணினான். அவர் சம்ப...
by sujanthini
Sun Nov 11, 2007 5:06 pm
Forum: தினதியானம்
Topic: November 14-2007
Replies: 0
Views: 2531

November 14-2007

நவம்பர் 14 'அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்' அப் 9:11 பவுல் பரிசேயனாக இருந்தபொழுது எழுதப்பட்ட ஜெபங்களைமட்டும் வாசித்து வந்திருப்பான். இப்பொழுதுதான் அவர் மெய்யாகவே ஜெபம் செய்கிறான். இயேசு கிறிஸ்துவில் அவன் புதிய மனிதன் ஆனபடியினாலே அவனுடைய ஆவி புத்துயிரடைந்தது. ஆண்டவர்தாமே அவனுக்குப் போதகர். தனக்கு இ...
by sujanthini
Sun Nov 11, 2007 5:05 pm
Forum: தினதியானம்
Topic: November 13-2007
Replies: 0
Views: 2665

November 13-2007

நவம்பர் 13 'நீதிபரன்' அப் 7:32 நமதர்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமத...
by sujanthini
Sun Nov 11, 2007 5:04 pm
Forum: தினதியானம்
Topic: November 12-2007
Replies: 0
Views: 2752

November 12-2007

நவம்பர் 12 'என்ன செய்தேன்?' எரே 8:6 ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன...
by sujanthini
Sat Nov 10, 2007 12:05 pm
Forum: தினதியானம்
Topic: November 11-2007
Replies: 0
Views: 2524

November 11-2007

நவம்பர் 11 'அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்' மல் 3:3 புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்...
by sujanthini
Sat Nov 10, 2007 12:04 pm
Forum: தினதியானம்
Topic: November 10-2007
Replies: 0
Views: 2497

November 10-2007

நவம்பர் 10 'தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்' ஓசியா 14:2 தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து வ...
by sujanthini
Fri Nov 09, 2007 12:55 pm
Forum: தினதியானம்
Topic: November 09-2007
Replies: 0
Views: 2473

November 09-2007

நவம்பர் 09 'உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது' லூக்கா 21:28 நீங்கள் பெறப்போகிற பூரண மீட்புக்காக உங்கள் மீட்பர் பூமியில் வந்து மீட்பின் கிரயத்தை செலுத்தினார். இப்போது அவர் பிதாவின் வலது பக்கத்தில் வானத்திலும் பூமியிலும் அதிக அதிகாரமுள்ளவராக வீற்றிருக்கிறார். அவர் வெகு சீக்கிரம் மீண்டும் வந்து உலகை ந...
by sujanthini
Fri Nov 09, 2007 12:54 pm
Forum: தினதியானம்
Topic: November 08-2007
Replies: 0
Views: 2675

November 08-2007

நவம்பர் 08 'மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்' சங் 100:2 நம்முடைய தேவன் இணையற்ற பேறுகள் உள்ளவர். தம்முடைய மக்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியோடிருக்கவே அவர் விரும்புகிறார். ஆதி முதல் அவர் யாவற்றையும் அவர்களுக்காக சேமித்து வைத்திருக்கிறார். ஆனால், பாவம் அவர்களுக்கு வரும் நன்மைகளைக் கெடுத்து போ...
by sujanthini
Fri Nov 09, 2007 12:53 pm
Forum: தினதியானம்
Topic: November 07-2007
Replies: 0
Views: 2499

November 07-2007

நவம்பர் 07 'தேவனை ஸ்தோத்தரித்து தைரியம் அடைந்தான்' அப் 28:15 பவுலுக்கு அவன் சிநேகிதர்கள் காட்டின அன்பு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்து இதற்காக அவன் தேவனைத் துதித்து தைரியம் அடைந்தான். நாம் பெற்றுக்கொள்ளும் எல்லா நன்மைகளுக்காகவும் நாம் நன்றி கூற வேண்டும். நன்மையான எதுவானாலும் தேவனிடத்தில் இருந்துதான்...

Go to advanced search