Search found 360 matches

by sujanthini
Sat Jul 28, 2007 9:11 am
Forum: தினதியானம்
Topic: July 29-2007
Replies: 0
Views: 1665

July 29-2007

ஜீலை 29 'நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்' 1சாமு 14:36 நாம் சுபாவப்படி தேவனுக்கத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்ட சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்...
by sujanthini
Sat Jul 28, 2007 9:09 am
Forum: தினதியானம்
Topic: July 28-2007
Replies: 0
Views: 1616

July 28-2007

ஜீலை 28 'நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்' யோவான் 13:18 விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்கள...
by sujanthini
Sat Jul 28, 2007 9:06 am
Forum: தினதியானம்
Topic: July 27-2007
Replies: 0
Views: 1675

July 27-2007

ஜீலை 27 'இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு' லூக்கா 15:2 [/size] இதுதான் நமது இரட்சகருக்கு விரோதமாய் சொல்லப்பட்ட வழக்கு. அவர் பாவிகளை ஏற்றுக்கொண்டார் என்ற வார்த்தை நமக்கு எவ்வளவோ ஆறுதலைத் தருகிறது. அவர் பாவிகளாகவே நம்மை ஏற்றுக்கொண்டார். இன்றும் அவர் பாவிகளை ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் பாவங்கள் நிமித்தமே அவர...
by sujanthini
Wed Jul 25, 2007 6:38 pm
Forum: தினதியானம்
Topic: July 26-2007
Replies: 0
Views: 1702

July 26-2007

ஜீலை 26 'எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்.' 1தெச 5:16 [/size] ஒவ்வொரு தேவபிள்ளையும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு, பாக்கியவான் என்று சொல்லப்படுகிறான். அவன் எப்போதும் பாக்கியவானாய் இருக்க வேண்டியவன். எப்போதும் சந்தோஷமாய் இருங்கள் என்று வசனம் சொல்லுகிறது. சந்தோஷம் ஆவியின் கனிகளில் ஒன்று. இது விசுவாசத்த...
by sujanthini
Tue Jul 24, 2007 6:59 pm
Forum: தினதியானம்
Topic: July 25-2007
Replies: 0
Views: 1682

July 25-2007

ஜீலை 25 'இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை' மத் 17:8 மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்...
by sujanthini
Tue Jul 24, 2007 6:58 pm
Forum: தினதியானம்
Topic: July 24-2007
Replies: 0
Views: 1547

July 24-2007

ஜீலை 24 'உக்கிரம் என்னிடத்தில் இல்லை' ஏசாயா 27:4 தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பி...
by sujanthini
Tue Jul 24, 2007 6:57 pm
Forum: தினதியானம்
Topic: July 23-2007
Replies: 0
Views: 1636

July 23-2007

ஜீலை 23 'தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள்... ஆமென் என்றும் இருக்கிறது' 2கொரி 1:20 சூரியனில் வெளிச்சம் எல்லாம் இருப்பதுப்போல கிருபை எல்லாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் எல்லாம் இயேசுவில் ஒன்று சேர்கின்றன. வாக்குத்தத்தங்கள் தேவனுடைய தன்மைகளையு...
by sujanthini
Tue Jul 24, 2007 6:55 pm
Forum: தினதியானம்
Topic: July 22-2007
Replies: 0
Views: 1750

July 22-2007

ஜீலை 22 'என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.' நீதி 8:32 கர்த்தருடைய வழிகள் பலவகையானவை. அவை எல்லாம் மகிமைக்கும், கனத்திற்கும், சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் நம்மை நடத்தும். இரட்சிப்பின் வழி குற்றத்தினின்றும் பாவத்தின் வல்லமையிலிருந்தும், தண்டனையினின்றும் நம்மைத் தப்புவிக்கும். சமாதா...
by sujanthini
Tue Jul 24, 2007 6:54 pm
Forum: தினதியானம்
Topic: July 21-2007
Replies: 0
Views: 1696

July 21-2007

ஜீலை 21 'தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்' எபி 12:24 பாவத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தம் பாவியின் மேலே சிந்தப்பட்டது. முந்தினது பாவநிவர்த்தியை உண்டாக்கிற்று. பிந்தினது செலுத்தினவன் சுத்தமானான் என்று காட்டிற்று. இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இரத்தம். அது பாவிகளுக்குச் சமாதா...
by sujanthini
Tue Jul 24, 2007 6:45 pm
Forum: தினதியானம்
Topic: July 20-2007
Replies: 0
Views: 1742

July 20-2007

ஜீலை 20 'ஜெயங்கொள்ளுகிறவன்' சங் 2:17 ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போ வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அடங்க...
by sujanthini
Tue Jul 24, 2007 6:44 pm
Forum: தினதியானம்
Topic: July 19-2007
Replies: 0
Views: 1574

July 19-2007

ஜீலை 19 'நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்.' சங் 41:11 எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில் செத்துக்கிடப்போம். அல்லது குற்றமுள்ள மனட்சாட்சியோடே வாழுNhம். அல்லது அவநம்...
by sujanthini
Mon Jul 16, 2007 7:19 pm
Forum: தினதியானம்
Topic: July 18-2007
Replies: 0
Views: 1606

July 18-2007

ஜீலை 18 'அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்' யோவான் 17:10 பிதாவை மகிமைப்படுத்துகிறதுதான் இயேசுவின் கிரியை. பிதா அவரில் மகிமைப்படுகிறார். இயேசுவை மகிமைப்படுத்துவது அவருடைய வேலையாய் இருக்குமானால் இயேசு நம்மில் மகிமைப்படுவார். அவருடைய இரத்தம் நம்மை மன்னித்து சமாதானப்படுத்தி, சகல பாவங்களிலிருந்தும் ...
by sujanthini
Mon Jul 16, 2007 7:16 pm
Forum: தினதியானம்
Topic: July 17-2007
Replies: 0
Views: 1747

July 17-2007

ஜீலை 17 'அக்கிரம விஷயங்கள் என்மேல் வல்லமை கொண்டது' சங் 65:3 தேவபிள்ளை யுத்தம் செய்கிறவன். பாவம் அவனில் வாசம் பண்ணி அவனில் கிரியை செய்து சில நேரங்களில் அவனை மேற்கொள்கிறது. அவன் பாவத்திற்கு முற்றும் நீங்கலானவன் அல்ல. ஒவ்வொரு நாளும் பாவத்திற்கு எதிராக விழித்திருந்து போர் செய்ய வேண்டியவன். அக்கிரம கிரி...
by sujanthini
Sun Jul 15, 2007 11:20 pm
Forum: தினதியானம்
Topic: July 16-2007
Replies: 0
Views: 1582

July 16-2007

ஜீலை 16 'இனி குழந்தைகளாய் இராமல்' எபே 4:14 இந்த வசனம் ஓரே நிலையையல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது. நாம் எப்போதும் பிள்ளைகளைப்போல இருந்தாலும் அறிவில் பெரியவர்களாய் இருக்க வேண்டும். கர்த்தர் தம்முடைய ஜனங்கள் வளர்வதற்கேற்ற சூழ்;நிலையை உண்டாக்கியிருப்பதுமல்லாமல், அவர்கள் வளர வேண்டும் என்று கற்பிக்கிறார். ந...
by sujanthini
Sun Jul 15, 2007 9:20 am
Forum: தினதியானம்
Topic: July 15-2007
Replies: 0
Views: 1741

July 15-2007

ஜீலை 15 'பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.' 1கொரி 5:8 இந்த இடத்தில் பஸ்கா பண்டிகையைக் குறித்தே பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதலாவது கொல்லப்பட்டு கதவின் நிலைகளில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிந்தார்கள். இஸ்ரவேலர் விடுதலை அடைந்தார்கள். நம்முடைய பஸ்கா ஆட்...
by sujanthini
Sun Jul 15, 2007 9:19 am
Forum: தினதியானம்
Topic: July 14-2007
Replies: 0
Views: 1723

July 14-2007

ஜீலை 14 'கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்' சங் 97:1 கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் ச...
by sujanthini
Sun Jul 15, 2007 9:18 am
Forum: தினதியானம்
Topic: July 13-2007
Replies: 0
Views: 1653

July 13-2007

ஜீலை 13 'இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.' எபேசியர் 2:4 பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிற...
by sujanthini
Sun Jul 15, 2007 9:16 am
Forum: தினதியானம்
Topic: July 12-2007
Replies: 0
Views: 1639

July 12-2007

ஜீலை 12 'அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாய் இருப்பார்' ஏசாயா 8:14 இது இயேசுவைப்பற்றி ஏசயா கூறிய வார்த்தைகள். தேவ கோபாக்கினைக்குத் தப்பித்து, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கும் சாத்தானுடைய பொல்லாத சோதனைக்கும் நாம் தப்பி சுகமாயிருக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலம் அவர்தான். சத்துருக்களுக்கும், புயலுக்கும், து...
by sujanthini
Tue Jul 10, 2007 9:33 pm
Forum: தினதியானம்
Topic: July 11-2007
Replies: 0
Views: 1639

July 11-2007

ஜீலை 11 'என்னை நோக்கிப் பாரும்' சங் 119:132 ஒரு சிறு பிள்ளை தன் தகப்பன் தன்னைக் கவனிக்கும்படி கேட்கிறது. தேவன் செய்கிறதெல்லாம் சுலபமாக செய்கிறார். நம்முடைய வருத்தங்களை நீக்கி துன்பத்தினின்று நம்மை விடுதலையாக்க நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தர அவர் நம்மைப் பார்த்தால் போதும். அவர் பார்வை யோப...
by sujanthini
Mon Jul 09, 2007 6:46 pm
Forum: தினதியானம்
Topic: July 10-2007
Replies: 0
Views: 1742

July 10-2007

ஜீலை 10 'கர்த்தாவே என்னைச் சேதித்துப்பாரும்' சங் 26:2 கர்த்தர் மனிதரைப் பார்த்து, ஒவ்வொருவனும் தன்னைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவ பிள்ளை தன்னைச் சோதித்துப் பார்த்து தான் செய்தது போதுமென்றிறாமல் தேவனை நோக்கி, கர்த்தாவே நீர் என்னை சோதித்துப்பாரும் என்பான். தன் இருதயம் மோசமானதென்று அறி...
by sujanthini
Mon Jul 09, 2007 6:44 pm
Forum: தினதியானம்
Topic: July 09-2007
Replies: 0
Views: 1693

July 09-2007

ஜீலை 09 'நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.' எரே 32:38 இது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேலரான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் ப...
by sujanthini
Sun Jul 01, 2007 12:11 pm
Forum: தினதியானம்
Topic: July 08-2007
Replies: 0
Views: 1618

July 08-2007

ஜீலை 08 'அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.' மீகா 7:19 ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார...
by sujanthini
Sun Jul 01, 2007 12:10 pm
Forum: தினதியானம்
Topic: July 07-2007
Replies: 0
Views: 1627

July 07-2007

ஜீலை 07 'மற்றவர்கள் தூங்குகிறதுபோல் நாம் தூங்காமல்.' 1தெச 5:6 தூக்கம் இங்கே உவமானமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சரீர இளைப்பாறுதலைப்பற்றியல்ல, மனதின் தன்மையைப்பற்றியே அப்போஸ்தலன் இப்படிச் சொல்கிறார். விசுவாசித்து ஜெபிக்கிற பரிசுத்த விருப்பங்களுக்குரிய வல்லமை நின்றுப்போயிருப்பது இங்கே சொல்லப்பட்டிருக்க...
by sujanthini
Sun Jul 01, 2007 12:09 pm
Forum: தினதியானம்
Topic: July 06-2007
Replies: 0
Views: 1550

July 06-2007

ஜீலை 06 'உன் நோய்களையெல்லாம் குணமாக்கி.' சங் 103:3 கர்த்தர் ஒருவரே பரிகாரி. அவரே சரீரத்தையும், ஆத்துமாவையும், குணமாக்குகிறவர். விசேஷமாய் அவர் ஆத்துமாவுக்கும் பரிகாரி. எல்லா வியாதிக்கும் துன்பத்துக்கும் காரணம் பாவமே. பாவத்துக்கு இருப்பிடம் இருதயமே. இந்த வியாதி வுருத்தமானதும் அருவருப்பானதும் ஆகும். இ...
by sujanthini
Sun Jul 01, 2007 12:08 pm
Forum: தினதியானம்
Topic: July 05-2007
Replies: 0
Views: 1496

July 05-2007

ஜீலை 05 'விடாய்த்திருந்தும் பின்தொடர்ந்தார்கள்.' நியா 8:4 கிதியோனுடைய போர்ச் சேவர்கள் அதிகம் வருத்தப்பட்டார்கள், விடாய்த்துப் போனார்கள். ஆகிலும் அவர்கள் கர்த்தர் தெரிந்துகொண்ட சேனை. தங்கள் தலைவனின்பின் அவர்கள் உறுதியாய் சென்றார்கள். பிரயாசத்தினாலும், தங்கள் வெற்றியினாலும், உணவில்லாமையினாலும், இளைத்...
by sujanthini
Sun Jul 01, 2007 12:07 pm
Forum: தினதியானம்
Topic: July 04-2007
Replies: 0
Views: 1722

July 04-2007

ஜீலை 04 'ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.' சங் 63:3 உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் ப...
by sujanthini
Sun Jul 01, 2007 12:06 pm
Forum: தினதியானம்
Topic: July 03-2007
Replies: 0
Views: 1535

July 03-2007

ஜீலை 03 'அவர் என்றென்றைக்கும் போகம் வையார்.' மீகா 3:18 தேவனை விரோதிப்பவர்கள்மேல்தான் தேவ கோபம் வரும். தேவனுடைய கோபம் யார்மேல் வருகிறதோ அவர்களுடைய நிலை மகா வருத்தமானது. கொஞ்ச காலம் அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும் அது வரலாம். ஒவ்வொருவனும் நீர் என்மேல் கோபமாயிருந்தீர் என்று சொல்லக்கூடும். தேவனுடைய கோ...
by sujanthini
Sun Jul 01, 2007 12:05 pm
Forum: தினதியானம்
Topic: July 02-2007
Replies: 0
Views: 1748

July 02-2007

ஜீலை 02 'இராக்காலம் வருகிறது.' யோவான் 9:4 இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடி...
by sujanthini
Sun Jul 01, 2007 12:03 pm
Forum: தினதியானம்
Topic: July 01-2007
Replies: 0
Views: 1692

July 01-2007

ஜீலை 01 'அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.' சங் 103:3 தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவ...
by sujanthini
Sat Jun 30, 2007 7:33 pm
Forum: தினதியானம்
Topic: June 30-2007
Replies: 0
Views: 1711

June 30-2007

ஜீன் 30 'பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்.' 1தீமோ 6:2 சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப் பலன் தந்து அதைச் சுத்தப்படுத்துகிறது. அவன் மனட்சாட்சிக்குப் பலன் தந்து...
by sujanthini
Sun Jun 24, 2007 7:50 pm
Forum: தினதியானம்
Topic: June 29-2007
Replies: 0
Views: 1574

June 29-2007

ஜீன் 29 'கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருக்கிறார்.' கொலோ 1:27 தேவபிள்ளைகளுடைய நம்பிக்கை மகிமையைப் பற்றினது. அந்த நம்பிக்கையின் தன்மை நமக்குப் புரியாத ஒன்றாய் இருக்கலாம். அந்த மகிமையின் மகத்துவம் நமக்கு விளங்காததுப்போல் இருக்கும். அதில் சுதந்தரம் ஓர் இராஜ்யம், கிரீடம், சந்தோஷம்...
by sujanthini
Sun Jun 24, 2007 7:48 pm
Forum: தினதியானம்
Topic: June 28-2007
Replies: 0
Views: 1612

June 28-2007

ஜீன் 28 'காலத்தை அறிந்தவர்களாய்' ரோம 13:11 நிகழ்காலத்தை நாம் அறிவோம். இது நமக்குத் தெரிய வேண்டியது. ஆனால் எதிர்காலத்தைப்பற்றி நமக்கேதும் தெரியாது. இது சாத்தானுடைய வல்லமைக்கு ஏற்ற காலம். அவன் சுறுசுறுப்புள்ளவன். ஜாக்கிரதையுள்ளவன். பிடிவாதமுள்ளவன். இது உலகத்திற்கு மோசத்தைக் கொண்டு வரும் காலம். இந்த உ...
by sujanthini
Sun Jun 24, 2007 7:47 pm
Forum: தினதியானம்
Topic: June 27-2007
Replies: 0
Views: 1538

June 27-2007

ஜீன் 27 'என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.' உன் 2:16 பரிசுத்த நிச்சயம் கொண்ட எவரும் இப்படித்தான் சொல்லுவர். கிறிஸ்து பிதாவினால் பாவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தேவன் கொடுத்த சொல்லி முடியாத ஈவு. விசுவாசம் அதை ஏற்று அங்கிகரிக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறது பயபக்தியான அர்ப்...
by sujanthini
Sun Jun 24, 2007 7:45 pm
Forum: தினதியானம்
Topic: June 26-2007
Replies: 0
Views: 1820

June 26-2007

ஜீன் 26 'நானே வழி.' யோவான் 14:6 இந்த வசனம் ஒரு நல்ல உவமானம். இரட்சகர் நமக்குத் தேவை எனக் காட்டுவதற்கு இந்த உவமானத்தைப் பயன்படுத்துகிறார். நாம் தேவனுக்குத் தூரமானவர்கள். நாம் பாவிகளானதால் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்குச் சுபாவப்படி வழி இல்லை. ஆனால் இயேசுவோ நமக்கு மத்தியஸ்தராகி நம்மைப் பிதாவிடம் வழி ...
by sujanthini
Sun Jun 24, 2007 7:44 pm
Forum: தினதியானம்
Topic: June 25-2007
Replies: 0
Views: 1753

June 25-2007

ஜீன் 25 'நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.' 1கொரி 3:23 யார் கிறிஸ்துவினுடையவர்கள்? தமக்கென்று தேவன் பிரித்து வைத்த பரிசுத்தவான். அவரைத் தங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் தொழுது கொள்ளுகிறார்கள். அவர் நாமத்தை விசுவாசித்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் செய்கிறவர்கள். எந்த ஒரு தேவ பிள்ளைய...
by sujanthini
Wed Jun 20, 2007 10:37 am
Forum: தினதியானம்
Topic: June 24-2007
Replies: 0
Views: 1627

June 24-2007

ஜீன் 24 'கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்.' சங் 61:2 இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவேஅடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு இளைப்பை அருளும...
by sujanthini
Wed Jun 20, 2007 10:36 am
Forum: தினதியானம்
Topic: June 23-2007
Replies: 0
Views: 1602

June 23-2007

ஜீன் 23 'நீதிமான்களே துளிரைப்போல் தழைப்பார்கள்.' நீதி 11:28 இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அ...
by sujanthini
Wed Jun 20, 2007 10:34 am
Forum: தினதியானம்
Topic: June 22-2007
Replies: 0
Views: 1634

June 22-2007

ஜீன் 22 'ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.' பிலி 2:14 சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவ...
by sujanthini
Wed Jun 20, 2007 10:33 am
Forum: தினதியானம்
Topic: June 21-2007
Replies: 0
Views: 1584

June 21-2007

ஜீன் 21 'கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.' சங் 130:7 கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்த...
by sujanthini
Wed Jun 20, 2007 10:31 am
Forum: தினதியானம்
Topic: June 20-2007
Replies: 0
Views: 1453

June 20-2007

ஜீன் 20 'கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு.' உபா 32:9 தேவன் என் பங்கு என்று சொல்லும்போது நாம் நன்றியறிதலாலும், சந்தோஷத்தாலும் நிரப்பப்படுகிறோம். தேவன் தம் ஜனங்களுடைய பங்கென்பதே நம்மை அதிசயத்தினாலும், ஆச்சரியத்தினாலும், நிரப்பத்தக்கது. அவர் எவ்வளவோ பெரியவர். இவர்கள் எவ்வளவோ அற்பர். அவர் எவ்வளவோ பரிசுத்...
by sujanthini
Mon Jun 18, 2007 10:52 pm
Forum: தினதியானம்
Topic: June 19-2007
Replies: 0
Views: 1640

June 19-2007

ஜீன் 19 'நான் இரக்கம் பெற்றேன்.' 1தீமோ 1:13 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும்,...
by sujanthini
Mon Jun 18, 2007 10:51 pm
Forum: தினதியானம்
Topic: June 18-2007
Replies: 0
Views: 1783

June 18-2007

ஜீன் 18 'தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.' யோபு 15:4 பக்தன் யோபுக்கு, விரோதமாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தை, நம்மில் அநேகருக்கு விரோதமாகவும் சொல்லப்படலாம். ஜெபமானது விசேஷித்த சிலாக்கியமாக எண்ணப்பட்டு, புத்திரசுவிகார ஆவியினால் அந்தச் சிலாக்கியத்தை அனுபவித்தாலும் நாம் இந்த உலக சி...
by sujanthini
Sun Jun 17, 2007 9:28 am
Forum: தினதியானம்
Topic: June 17-2007
Replies: 0
Views: 1612

June 17-2007

ஜீன் 17 'தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது.' லூக்கா 27:21 தேவன் தமது சிங்காசனத்தை மனிதனுடைய இருதயங்களில் வைக்கிறார். அவர் பூமியின்மேல் ஆளுகை செய்தாலும் அவர்களுக்குள் அரசாளுகிறார். ஒரு தேவனுடைய பிள்ளை ஒரே சமயத்தில்;, தேவ வாசஸ்தலமாயும், அவர் ஆலயமாயும், அவரின் இராஜ்யமாயும் இருக்கிறான். அவர் நம...
by sujanthini
Sat Jun 16, 2007 8:15 am
Forum: தினதியானம்
Topic: June 16-2007
Replies: 0
Views: 1583

June 16-2007

ஜீன் 16 'உலகம் அவரை அறியவில்லை.' 1யோவான் 3:1 ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அ...
by sujanthini
Sun Jun 10, 2007 10:41 am
Forum: தினதியானம்
Topic: June 15-2007
Replies: 0
Views: 1789

June 15-2007

ஜீன் 15 'அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்..' ரோமர் 8:14 தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக் கஇரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற...
by sujanthini
Sun Jun 10, 2007 10:40 am
Forum: தினதியானம்
Topic: June 14-2007
Replies: 0
Views: 1661

June 14-2007

ஜீன் 14 'அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.' மத் 27:35 பிதா அவரை ஒப்புக்கொடுத்தார். யூதாஸ் காட்டிக்கொடுத்தான். அப்போதுதான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரின் மரணத்தில் தேவன் கொண்ட நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். தமது நீதிக்குத் திருப்தியுண்டாக தம்முடைய இரட்சிப்பில் தம் ஜனங்களுக்கு பங்கம்...
by sujanthini
Sun Jun 10, 2007 10:39 am
Forum: தினதியானம்
Topic: June 13-2007
Replies: 0
Views: 1637

June 13-2007

ஜீன் 13 'நீ விசுவாசத்தால் நிற்கிறாய்.' ரோமர் 11:20 இயேசுவில் வைக்கும் விசுவாசம் மகா விசேஷமானது. அதை அவருக்குமேல் வைக்காமல் மற்ற எதன்மீது வைத்தாலும் அதை அதிக மேன்மைப்படுத்திவிடுகிறோம். நாம் நீதிமான்களாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தனாலாகிறது. நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோமா? அது விசுவாசத்தினால் நம் இதய...
by sujanthini
Sun Jun 10, 2007 10:37 am
Forum: தினதியானம்
Topic: June 12-2007
Replies: 0
Views: 1635

June 12-2007

ஜீன் 12 'கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.' எபே 4:32 ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவ...
by sujanthini
Sun Jun 10, 2007 10:36 am
Forum: தினதியானம்
Topic: June 11-2007
Replies: 0
Views: 1597

June 11-2007

ஜீன் 11 'உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவத் தேற்றுகிறது.' சங் 94:19 நாம் அடிக்கடி வருத்தப்படுகிறோம். நம்முடைய நினைவுகள் கலங்கி சோர்ந்துப் போகிறது. நம் தேவன் இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க அதிக கவனமுடையவராயிருக்கிறார். நிறைவான, எக்காலத்திற்கும் ஏற்ற ஆறுதல் அவரிடத்தில் உண்டு. அருமை வாக்க...
by sujanthini
Sat Jun 09, 2007 10:46 am
Forum: தினதியானம்
Topic: June 10-2007
Replies: 0
Views: 1516

June 10-2007

ஜீன் 10 'அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்.' எபி 2:11 ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்ப...

Go to advanced search