Visuvasigalin Pelan

கடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
Post Reply
User avatar
Webmaster
Chief of Department
Chief of Department
Posts: 283
Joined: Tue Mar 07, 2006 1:49 pm
Location: Germany
Contact:

Visuvasigalin Pelan

Post by Webmaster » Sat Nov 04, 2006 11:54 pm

விசுவாசிகளின் பெலன்

:arrow: இயற்கையாகவே அவர்கள் பெலனற்றவர்களாயிருக்கிறார்கள் (ரோ.5:6)

:arrow: கர்த்தரிடத்தில் மாத்திரமே அவர்களுக்கு வல்லமையுண்டு (ஏசா.45:24)

:arrow: கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார் (சங்.29:11)

:arrow: அது கர்த்தருக்குக் காத்திருப்பதால் புதுப்பித்துக்கொள்ளப்படுகிறது (ஏசா.40:31)

:arrow: அது அமரிக்கையிலும், நம்பிக்கையிலும் விளங்குகிறது (ஏசா.30:15)

:arrow: அது அவர்களது பெலவீனத்தில் அவர்களை மேற்கொண்டு விளங்குகிறதாயிருக்கிறது (2.கொரி.12:9)

Post Reply

Return to “இன்றைய சிந்தனை”