Page 1 of 1

Neengal Ennai Yaar Enru Sollugireergal?

Posted: Sun Dec 10, 2006 1:37 am
by Webmaster
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
(மத்.16:15)

:arrow: நீர் என்னுடைய நேசகுமாரன் என்று பிதா சொன்னார் (மாற்.1:11).

:arrow: நான் தேவனுடைய குமாரன் என்று கர்த்தர் தாமே சொன்னார் (யோ.10:36).

:arrow: இவரே தேவனுடைய குமாரன் என்று யோவான்ஸ்நானன் சொன்னான் (யோ.1:34).

:arrow: நீர் தேவனுடைய குமாரன் என்று நாத்தான்வேல் சொன்னான் (யோ.1:49).

:arrow: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சீமோன் பேதுரு சொன்னான் (யோ.6:69).

:arrow: நீர் தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று மார்த்தாள் சொன்னாள் (யோ.11:27).

:arrow: இவர் தேவனுடைய குமாரன் என்று நூற்றுக்கு அதிபதி சொன்னான் (மத்.27:54).

:arrow: இயேசுவே, தேவனுடைய குமாரனே என்று பிசாசுகள் அவரை அழைத்தன (மத்.8:29).