Kadavulin Vazhi

கடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
Post Reply
User avatar
Webmaster
Chief of Department
Chief of Department
Posts: 283
Joined: Tue Mar 07, 2006 1:49 pm
Location: Germany
Contact:

Kadavulin Vazhi

Post by Webmaster » Mon Oct 16, 2006 1:08 am

கடவுளின் வழி
வாடாத மலர்கொத்தொன்றைக் கேட்டேன்
ஆண்டவரிடம் நான்.
பதிலாக முள் நிறைந்த கற்றாளை தந்தார்.
கண்ணுக்கினிய வண்ணாத்திப் பூச்சி சில கேட்டேன் ஆண்டவரிடம் நான்.
பதிலாக அருவருப்பான அநேக புழுக்களைத் தந்தார்!
நான் பயந்தேன்.
நான் ஏமாற்றமடைந்தேன்.
நான் துக்கித்தேன்.

பலநாள் சென்று திடீரென கற்றாழை அழகாகப் பூத்திருப்பதைக் கண்டேன்.
அந்த புழுக்கள், வனப்புமிக்க வண்ணத்துப் பூச்சிகளாய் மாறி
இளம் தென்றலில் ஆடுவதைக் கண்டேன்.
கடவுளின் வழியே சிறந்த வழி!

Post Reply

Return to “இன்றைய சிந்தனை”