Thevanudaiya Vasanam

கடவுளின் வழி - மூன்று முக்கிய கேள்விகள் - மூன்று அடிப்படை சத்தியங்கள் - திரித்துவ தேவன் - தேவனுடைய வசனம் - இருதயம் - மூன்று அழைப்புகள் - இயேசுவின் பாதத்தில் - விசுவாசிகளின் பெலன் - இயேசு சிருஷ்டிகர் - சமாதானம் - இவரே கன்மலை - புழுதியிலிருந்து மகிமைவரை - அவருடைய பிரசன்னம் - ஒளியில் - கிறிஸ்துவின் மூன்று நிலைகள் - நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?
Post Reply
User avatar
Webmaster
Chief of Department
Chief of Department
Posts: 283
Joined: Tue Mar 07, 2006 1:49 pm
Location: Germany
Contact:

Thevanudaiya Vasanam

Post by Webmaster » Sun Oct 29, 2006 9:49 pm

தேவனுடைய வசனம்

கன்மலையை நொறுக்கும் சம்மட்டி - (எரேமி.23:29)

வெட்டுவதற்கு ஏதுவான இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானது - (எபி.4:12)

உருக்குவதற்கு ஏதுவான அக்கினி - (எரேமி.23:29)

பிரதிபலிக்கும் கண்ணாடி - (யாக்.1:23)

ஜீவனைக்கொடுக்கும் விதை - (1.பேது.1:23)

சுத்திகரிக்கும் தண்ணீர் - (எபேசி.5:26)

கால்களுக்குத் தீபம், பாதைக்கு வெளிச்சம் - (சங்.119:105)

வளருவதற்கேதுவான ஞானப்பால் (1.பேது.2:2)

Post Reply

Return to “இன்றைய சிந்தனை”