
உபாகமம்49 views (1 votes)
|
|

உபாகமம்42 views (1 votes)
|
|

உபாகமம் 10:2129 viewsஅவரே உன் புகழ்ச்சி, உன் கண்கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே. (1 votes)
|
|

உபாகமம்75 views (1 votes)
|
|

ஆதியாகமம் 1:2642 viewsபின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். (1 votes)
|
|

யாத்திராகமம் 15:1334 viewsநீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர். உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். (2 votes)
|
|

யாத்திராகமம் 28:2925 viewsஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். (2 votes)
|
|

ஆதியாகமம் 1:167 viewsஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். (1 votes)
|
|
|
|