Tuesday, December 9, 2025

பாடல் 277 – தினம் என்னை தேடி

https://youtu.be/UlsXudX9uSI?si=RUNQIZAxs3X0i9vl தினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோபாவத்தின் ஆழியில் அமிழ்ந்த என்னைபரிவாக தூக்கி அணைத்தாரன்றோதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோ கண்ணீர் துடைத்தென்னை தேற்றினாரேகல்லான...

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

https://youtu.be/faUYNS7VQFE?si=S55yGgJp6ZwlpsOR என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்...

பாடல் 026 – எட்டுத் திசைகளிலும் இருந்தே

https://youtu.be/ayrS7q6hKeU?si=nEIBVsaynTyy3CyF எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்இத்தரை...

பாடல் 029 – வழி நடத்த வாரும் இயேசுவே

https://youtu.be/PlB2quV4dcQ?si=O0RVUN5bGklCYcPG வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி...

பாடல் 027 – மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்

https://youtu.be/cU0avToZ1ac?si=NMIWOxoqjXvlOItS மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார் வாக்குகளால் எம்மை...

பாடல் 030 – கல்வாரி அழைக்குது உம்மை

https://youtu.be/ffcvZ6HuIpE?si=grleRkETSCUvTN_L கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைகல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர்  சிந்திட வைக்குது எம்மைஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமேஜீவ பலியாக வந்த...

பாடல் 028 – விசுவாசிகளே விசுவாசிகளே

https://youtu.be/NxcX074SAvQ?si=enNeicec9Lt74Etd விசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களேவிசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து...

பாடல் புத்தகம்

001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...

 ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...

கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...

மோட்சப் பயணம்

மோட்சப் பயணம் - ஜான் பனியன் THE PILGRIM´S PROGRESS மோட்சப் பயணம் கவலைப்படும் கிறிஸ்தியான் நற்செய்தியாளரைச் சந்தித்தல் பயணம் துவங்குதல் கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும் குட்டையில்...

ஆபிரகாம்

ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...

இரயில் பயணம்

இரயில் பயணம் இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில் அமர்ந்தேன். திடீரென்று...

பகைவரை நேசிக்கும் இறையன்பு

பகைவரை நேசிக்கும் இறையன்பு மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத்...

டேவிட் லிவிங்ஸ்டன்

அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813 - 1873) அன்புள் அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக...

வில்லியம் கேரி

வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...

ஆசரிப்புக்கூடாரம்

ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...

சாது சுந்தர் சிங்

1889 - 1929 மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிரந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து...

சிந்தனைத் துளிகள்

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய...

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist