(C.H. Spurgeon)
கடவுள் இலவசமாக அருளும் கிருபையை தெளிவாகவும் கனிவுடனும் இந்தப் பகுதி விளக்கிக் கூறுகிறது. இதை வாசிப்போர் தேவனாகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்வர் என்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொரு அத்தியாயமும் மனிதனுடைய ஆன்ம தேவையையும், அது தேவனால் எவ்வாறு சந்திக்கப்படுகிறது என்பதையும் கூறுகிறது.
பொருளடக்கம்
(1) இது உங்களுக்கே!
(2) நம் இலக்கு யாது?
(3) தேவன் பாவியை நீதிமானாக்குகிறார்
(4) தேவனே நீதிமான்களாக்குகிறவர்
(5) நீதியுள்ளவரும் நீதிமானாக்குகிறவரும்
(6) பாவம் செய்வதினின்று மீட்கப்படல் எவ்விதம்?
(7) கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டும்….
(8) விசுவாசம் என்பதென்ன?
(9) விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?
(10) விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?
(11) என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!
(12) விசுவாசத்தின் வளர்ச்சி
(13) மறுபிறப்பும் பரிசுத்த ஆவியும்
(14) என் மீட்ப்பர் உயிரோடிருக்கிறார்
(15) மனந்திரும்புதலும் மன்னிப்பும் இணைந்திருப்பவை
(16) மனந்திரும்புதல் அருளப்படும் விதம்
(17) வீழ்ச்சி பற்றிய திகில்
(18) நிலைநிறுத்தல்
(19) பரிசுத்தவான்கள் மனஉறுதியுடன் இருப்பதன் காரணம்
(20) முடிவுரை











