பாடல் 286 – அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
https://youtu.be/IL0psgs4eN0?si=Kw1cUrnwsFr2bW1A அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா (2) உம்மையே நாடி ஓடி வந்தேன் நின் பாதம் இரக்கம் காட்டிடும் ஐயா (அல்லேலூயா...
https://youtu.be/IL0psgs4eN0?si=Kw1cUrnwsFr2bW1A அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா (2) உம்மையே நாடி ஓடி வந்தேன் நின் பாதம் இரக்கம் காட்டிடும் ஐயா (அல்லேலூயா...
https://youtu.be/QknJdpQAGeA?si=3xA8I1NGQuCRgGXm இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்ரம் (1)(இதுவரை செய்த…....) உவர் நிலமாக இருந்த என்னைவிளை நிலமாக மாற்றிய உம்மை (2)அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து...
https://youtu.be/ekIln_ZtgM0?si=Qe4h34hhjhsBB9nX ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே (2)ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம் (2)உம் வார்த்தையிலே எல்லாம்...
https://youtu.be/v7L0rz0B67Y?si=bxvoW36GNevclEcj இயேசு என்னும் நாமத்திலேஅன்பு என்னும் ஐக்கியத்துள்சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்அவர் திருச் சபையின் அங்கங்களாய்ச் சேருங்கள் இயேசு என்னும் நாமத்திலேஅன்பு என்னும் ஐக்கியத்துள்சேர்ந்திடலாம் தோழர்களே வாருங்கள்அவர் திருச்...
https://youtu.be/MstkkWCKuCs?si=lJi-aEydMilZMRXE என்ன கொடுப்பேன் இயேசுவுக்குஎன்னில் ஒன்றும் இல்லையையாஎல்லாம் என் இயேசுவே (3)என்ன கொடுப்பேன் மேய்ப்பனாய் நான் இருந்தாலோ - ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே (2)புல்லுள்ள இடங்களில்...
https://youtu.be/3qRVef2toaE?si=6uoCCADtywGp4_Az வாழ்வின் ஒளியே வாரும்உமது வல்லமையால் எம்மை நிரப்பும்தேடிடும் இதயங்கள் கோடிஇங்கு தேடி வந்தோம் உம்மை நாடிவாழ்வின் ஒளியே வாரும் நாடியே வந்தெம்மை மீட்டிடும்தெய்வ நாயகர் நீரல்லவோபாடியே...
https://youtu.be/4KPWvn-oQSk?si=WZZ2hA5UNwU9KeXu நிலையென்று வாழ்வை நினைத்திடாமல்நிமிர்ந்து நீ சிலுவையைப் பாருஇறைமகன் இயேசுவே எனைக் காரும்என்று இதயத்தால் அவரையே கேளுநிலையென்று வாழ்வை நினைத்திடாமல்நிமிர்ந்து நீ சிலுவையைப் பாருஇறைமகன் இயேசுவே எனைக்...
https://youtu.be/JnpnJJ0xO9A?si=8z9_TdPhCiu-mP1J என் மகனே என் மகனேஏன் கண்ணீர் சிந்துகிறாய்என் மகனே என் மகனேஎன் கண்ணீர் சிந்துகிறாய்உன் மன வேதனை தீர்த்திடவே நான்சிலுவையில் அறையப்பட்டேன் உன் பாடுகள் அனைத்தையும்சுமந்திட...
https://youtu.be/aA22uQfjeuw?si=ofuhoKwH6qJOpbjR சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவேசிந்தையில் இறங்கியே வாரும்மனந்திரும்பிடுவேன் இனி நானும்உமது மலரடிக்கே திரும்ப வேணும்சிலுவையைச் சுமந்தது போதும் என் இயேசுவேசிந்தையில் இறங்கியே வாரும் வருத்தப்பட்டு...
https://youtu.be/Sfyu2k6-W5E?si=qXD-LSYKNk6XeH-R கர்த்தரை பாடுவோம் கானானின் தேசத்தில் காணக் கிடைக்காததங்கம் இயேசு ராஜன் நாமத்தினால் (2)கர்த்தரை பாடுவோம் பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்பரிசுத்த பரமன் வாழும் ஜீவ...
https://youtu.be/_qYC9c5TaIE?si=osCKmTVaT23Hu-bf இயேசு சிலுவையில் மாண்டார்உனக்காகவும் எனக்காகவும்பாடுகள் பல அனுபவித்தார்உனக்காகவும் எனக்காகவும்நதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுநதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுபாவப் பரிகாரம் யாவும்...
https://youtu.be/ofSjfx1UnpQ?si=BnIx_wqryIo9CagU வார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குதுவார்த்தையே தேவனாக ஆகி வந்ததால்தேவ வார்த்தையே எங்களை வாழ வைக்குது வாழ வைக்குது எம்மை வாழ...
https://youtu.be/ffcvZ6HuIpE?si=grleRkETSCUvTN_L கல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர் சிந்திட வைக்குது எம்மைகல்வாரி அழைக்குது உம்மைகண்ணீர் சிந்திட வைக்குது எம்மைஜீவ பலியாக வந்த தேவமைந்தனேபாவியெம்மை மன்னிப்பீரோ எங்கள் தெய்வமேஜீவ பலியாக வந்த...
https://youtu.be/jJ_KLvE_xao?si=IR_waQ-s4kVlQSis இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பாவத்தை...
https://youtu.be/PlB2quV4dcQ?si=O0RVUN5bGklCYcPG வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் இயேசுவேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி நடத்த வாரும்வழி நடத்த வாரும் மேய்ப்பரேவழி...
https://youtu.be/NxcX074SAvQ?si=enNeicec9Lt74Etd விசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களேவிசுவாசிகளே விசுவாசிகளேவிரைந்து வாருங்களேமகிமை நிறைந்த தேவனின் நாமத்தைமகிழ்ந்து பாடுங்களே விரைந்து வாருங்களே தேவனை மகிழ்ந்து பாடுங்களே விரைந்து...
https://youtu.be/cU0avToZ1ac?si=NMIWOxoqjXvlOItS மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்பாட்டுக்களால் அவர் நாமத்தினைபாடியிங்கே நன்றாய் ஸ்தோத்தரிப்போம்மீட்டுக்கொண்டார் நம்மை மீட்டுக்கொண்டார்பாவத்தின் சேற்றிலே மீட்டுக்கொண்டார் வாக்குகளால் எம்மை...
https://youtu.be/ayrS7q6hKeU?si=nEIBVsaynTyy3CyF எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்எட்டுத் திசைகளிலும் இருந்தேகூட்டியே சேர்க்கப்பட்டோம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்இயேசுவின் சத்தியத்தில்இனிமேல் என்றும் நிலைத்திருப்போம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்முன்னர் குறிக்கப்பட்டுகர்த்தரால் முத்திரை போடப்பட்டோம்இத்தரை...
https://youtu.be/b3njhXTH0Qs?si=50qTH9iEY-jbz8SD கர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகாலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம்காலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறுயாரை...
https://youtu.be/UlsXudX9uSI?si=RUNQIZAxs3X0i9vl தினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோபாவத்தின் ஆழியில் அமிழ்ந்த என்னைபரிவாக தூக்கி அணைத்தாரன்றோதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோ கண்ணீர் துடைத்தென்னை தேற்றினாரேகல்லான...
https://youtu.be/mSnatFMzmoo?si=-hN8F46G8podzwsV வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேவார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்ஞான விளக்கேற்றி...
https://youtu.be/-9trMRLEW5w?si=Nmh1qsWYWZDgUp7z என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார்கண்மூடி நானும் கால் மாறும் வேளைகை நீட்டி வழி காட்டினார்என்னோடு...
https://youtu.be/_KPxxy6IcDQ?si=tjLnJL6gTM66k8U9 நான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேநான் வணங்கும் தெய்வமேஎன்னை...
https://youtu.be/bukbDLitwjM?si=xYYx9GPQyGKnfwdh நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை...
https://youtu.be/dF1I3LG_xTE?si=BD9x145ax4rgqVkg ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென் ஆத்துமாவிற்கேஆசிகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசு போல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும்...
https://youtu.be/1CdnfFLxM_s?si=Tr9ThzvSLB1ix0dl சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம்சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய்சுயபுத்தியால் பலன் இல்லைவழிகள் எல்லாம் அறிக்கை...
https://youtu.be/pVlDV2p0Wug?si=9huaJGSrk8jnFBTp அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஅற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த...
https://youtu.be/Tf_fF1TZG2c?si=DCXl4wpFnmvxiE_Q விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேவிடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேமாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார்மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட...
https://youtu.be/vjMyflOO4_g?si=wY4foIpWV-wFc66g என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியேஉம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும் உமக்கொருவர்க்கு விரோதமாக பாவம் செய்தேன்உம் கண்கள் முன்பாக நான் பொல்லாங்கை நடப்பித்தேன்நீர்...
https://youtu.be/NJbgf6JQaLM?si=quCWD94LQX8sHTvO புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை...
https://youtu.be/L9kvfoG71VI?si=9sK8Kssk7VX0Ke7R நல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேநல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம் உம் அற்புதத்தைகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம்...
https://youtu.be/Wjcw5aJE6RY?si=hpS0HR95k0YTfoSG வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்எங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி வாரும் இயேசுவேஎங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி...
https://youtu.be/X_u-2pNtF_A?si=qvC_w7nZuvDNf3fp துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேஇதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின்...
https://youtu.be/vce7HE4NGU8?si=XL1ct85gPtR78Liv சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுசத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றது கவலைகள் போக்கும்...
https://youtu.be/yFwfzMI_eSk?si=URodz2Ta19zK6fq_ இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார்இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார் ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம் அடைந்தான்ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம்...
https://youtu.be/AQygQg5BDw8?si=DqdTtxVTlKmOc6MD பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோஎன் இன்ப இயேசுவை என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வருத்தம் பசி...
https://youtu.be/LHY9ELzM-FE?si=_8UUZhI78vgYG1wC அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரை துதிப்பேன்நான் உள்ளளவும் என்...
https://youtu.be/-9trMRLEW5w?si=5FCIx9Vy31KnEWOI என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன் என் வாழ்வில் பெலனாகினார் கண்மூடி நானும் கால் மாறும் வேளை கை...
https://youtu.be/6MRiBaiYpeA?si=NQBet4fkUR3NmGWr எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா எனையாளும் இயேசு நாதா படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத...
https://youtu.be/TsBT9q_Dwqc?si=0HX1pYfb9VJNmm3Z என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஅவர் செய்த உபகாரங்களைஅவர் செய்த உபகாரங்களைஉன் நெஞ்சில் மறவாதேஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் நல்லவர் அவர்...
https://youtu.be/_L5-W2HCMqs?si=ZlK_GCyDofD3mx3K இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்எனக்காகத்தானே இரத்தம் சிந்தினீர்அடிக்கப்பட்டீர் பாடுபட்டீர் (1)எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம்...
https://youtu.be/FAsIJDcD4UQ?si=VvFfjJwPaZWd3dmc சொந்தம் என்று சொல்லிக்கொள்ளஉம்மைவிட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மைவிட்டால் ஏதும் இல்ல(சொந்தம் என்று……) இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே (2)(சொந்தம் என்று…..) உம் கிருபையினால் நான்...
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் (2)விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யாஉமக்கு நிகர் என்றும் நீர்...
https://youtu.be/TE53qyK6eqg?si=ORJ-F3vbFkpm7acr குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே(குயவனே….) வெறுமையான பாத்திரம் நான்வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்இயேசுவைப் போற்றிடுமேஎன்னையும் அவ்வித...
https://youtu.be/SQmlLQ71O7g?si=mEuwUHDWDIWwrro2 அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இதுதாழ்வில்...
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை...
https://youtu.be/lYA8eOFdH94?si=RpVePQGOEKlNi59G கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே (2) விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்விலாவில் நின்று பாயுதே (2)விலையேறப் பெற்றோனாய் உன்னைமாற்ற...
https://youtu.be/hnMgG2UcFpg?si=5OQgnZqjeySCPxZY அன்பான இயேசுவுக்கு நன்றி நன்றிஆறுதல் தருபவரே நன்றி நன்றி (2)அடைக்கலமானவரே நன்றி நன்றிஆண்டவரே உமக்கு நன்றி நன்றி (2)(அன்பான…..) ஆவியாய் இருப்பவரே நன்றி நன்றிஆனல்மூட்டி விட்டவரே...
https://youtu.be/3iO2iFmrTmk?si=2inolLtm2XnqYkoT குருசினில் தொங்கினார் எந்தன் தேவன் இயேசுவேதிருரத்தம் சிந்தினார் என் ஜீவன் மீட்கவே (1)(குருசினில்…..) ஐந்து காயங்கள் குணமாக்கும் தழும்புகள் (1)மூன்று ஆணிகள் திரியேக முத்திரைகள்(குருசினில்…..) ஏழு...
https://youtu.be/Zvmx4iW_AgE?si=H1mA0IDXxaVfO-ut எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயாநினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2)(எனக்காகவே யாவையும்…….) நான் எனது பிள்ளைக்கு...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2026 All rights reserved. Tamil Christian Assembly