1) எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான்.
ஆதியாகமம் 42:24
2) எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்ஜமீனைக் கொண்டு வந்தபோது அழுதான்.
ஆதியாகமம் 43:29-30
3) யோசேப்பு தன்னை யார் என்று தன் சகோதரர்களுக்கு வெளிப்படுத்தும்போது அழுதான்.
ஆதியாகமம் 45:1-3
4) தன் தம்பியாகிய பென்ஜமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
ஆதியாகமம் 45:14
5) மற்ற எல்லாச் சகோதரர்களையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான்.
ஆதியாகமம் 45:15
6) தன் தகப்பனாகிய யாக்கோபைக் கண்டு அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.
ஆதியாகமம் 46:29
7) யாக்கோபு மரித்தபோது, தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தம் செய்தான்.
ஆதியாகமம் 50:1












