அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி
ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி
நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரை துதிப்பேன்
நான் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்
ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி
யாக்கோபின் தேவனை தன் துணையாக கொண்டிருந்து
தன் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கிறவனே பாக்கியவான்
ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி
வானம் பூமி சமுத்திரம் அவைகளில் உள்ள யாவையும்
உண்டாக்கின அவர் என்றென்றைக்கும் உண்மையை காக்கிறவர்
ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி
ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி