புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும்
தேவன் தந்த வார்த்தையே
ஜீவன் வல்லமை தரும்
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல்வாழ்வு வாழ்ந்திடுவேன்
எந்நாளும் அதையே முற்றிலும் நம்பி
நல்வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்வேன்
இதயத்தில் விசுவாசித்தேன்
என் வாயினால் அறிக்கை செய்வேன்
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன்
முப்பது அறுபது நூறத்தனையாய்
மகிழ்வோடு அறுத்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார்
என் தேவன் இவ்வாண்டிலே
பெரும் காரியம் செய்திடுவார்
என் மூலம் அவர்தம் நாமத்தினையே
மகிமை படுத்திடுவார்
என் மூலம் அவர்தம் நாமத்தினையே
மகிமை படுத்திடுவார்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
புது வாழ்வு வாழ்ந்திடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தேவனை பாடிடுவேன்














