• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

09. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

April 3, 2016
in எல்லாம் கிருபையே, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. கிருபையின் மாட்சி
  1. விசுவாசத்தை எவ்வாறு விளக்குவது?

விசுவாசத்தைக் குறித்துப் பின்னும் தெளிவாய் விளக்குவதற்கு நான் சில உதாரணங்களைத் தருகிறேன். என் வாசகர் இதன் உண்மையைக் காணும்படி பரிசுத்த ஆவியானவர் ஒருவரால்தான் ஆகுமென்றாலும் இப்பொருளைக் குறித்து சகல கருத்துக்களையும் கூறி அறியாமையெனும் குருட்டுக் கண்களைத் திறக்கும்படி ஆண்டவரிடம் ஜெபிப்பது என் கடமையும் மகிழ்ச்சியுமாகும். என் வாசகரும் தனக்காக இதே மன்றாட்டை ஏறெடுப்பின் எத்துணை நலமாயிருக்கும்!

மீட்பின் விசுவாசத்துக்கு அதற்கிணைந்த ஒப்புமைகள் மனித உருவத்தில் உண்டு.

கண்தான் காண்கிறது. தொலைவிலிருப்பதைக் கண்மூலம் சிந்தைக்குக் கொணருகிறோம். ஒரே விழி நோக்கில் சூரியனையும் வெகுதூரத்திலுள்ள விண் மீன்களையும் நாம் நம் எண்ணத்திற்குக் கொண்டுவர முடியும். அதே வகையில் சார்ந்திருத்தலின் மூலம் நாம் ஆண்டவரையும் நம் அருகில் வரச்செய்கிறோம். அவர் தொலைவிலுள்ள பரலோகில் இருப்பினும், நம் உள்ளத்தில் பிரவேசித்துவிடுகிறது. இயேசுவை ஏறிட்டு நோக்குதலை மட்டும் செய்யுங்கள். பின்வரும் பாடலில் உண்மை உண்டு:

‘குருசில் தொங்கியவரைக் காணும்
ஒரு காட்சியில் ஜீவனுண்டு
இத்தருணமே நீச பாவிக்கும்
நித்திய ஜீவனுண்டே”

பற்றிக்கொள்ளுகிற கையாக இருப்பது விசுவாசம். தனக்காக வேண்டியதை நம் கரம் பற்றியெடுக்கையில் கிறிஸ்துவைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டு, அவரது மீட்பின் ஆசீர்வாதங்களைப்பற்றிக்கொள்ள விசுவாசம் எவ்வாறு செய்கிறதோ அவ்வாறே கரமும் செய்கிறது. ‘இயேசு என்னுடையவர்” என்று விசுவாசம் கூறுகிறது. மன்னிப்பை அருளும் இரத்தத்தைக் குறித்து விசுவாசம் கேட்கையில் ‘என்னை மன்னிக்க வேண்டுமென்று நான் அதை ஏற்கிறேன்” என்று கூறுகிறது. உயிர்துறந்த இயேசுவின்; உடைமைகளைத் தனதென்று கேட்கும் விசுவாசம். அதுவே கிறிஸ்துவின் சுதந்திரவாளியரிருப்பதால், அவற்றைப் பெறுகிறது. தம்மையும் தமக்குண்டான யாவற்றையும் அவர் விசுவாசதத்துக்கு அர்ப்பணித்திருக்கிறார். நண்பரே கிருபை உங்களுக்காக வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தெய்வீக அனுமதி இருப்பதால் நீங்கள் கள்ளனாக மதிக்கப்படமாட்டீர்கள். ‘விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீர்ரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்”. பற்றிக்கொள்ளுவதை மட்டும் செய்து ஒரு பொக்கிஷத்தைப் பெறக்கூடியவன், அவ்வாறு செய்யாமல் வறியவனாயிருப்பின் அவன் ஒரு மூடனே.

கிறிஸ்துவை உட்கொள்ளும் வாயாக விசுவாசம் உள்ளது. ஆகாரம் நம்மைப் போஷிப்பிக்கும் முன், அது நம்முள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். புசித்தலும் குடித்தலும் சிறுகாரியங்களே. உணவை நாம் விருப்பத்துடன் வாயில் ஏற்று, பின் அது நம் உட்பகுதிகளுக்குச் சென்று நம் உடலில் கிரகிக்கப்பட நாம் விட்டு விடுகிறோம். ரோமருக்குத் தான் எழுதிய பத்தாம் நிருபத்தில் ‘இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயில் இருக்கிறது” என்று பவுல் கூறுகிறான். அவ்வாறாயின், செய்யவேண்டுவதெல்லாம், அதை விழுங்குதலும், ஆத்துமாவுக்குள் அது செல்லும்படி அனுமதித்தலுமேயாம். ஆஹா! மாந்தருக்கு அத்ததைகையதோர் பசி ஏற்பட வேண்டுமோ! ஏனெனில், பசியோடிருக்கிறவன் தம்முன் ஆகாரம் படைக்கப்பட்டிருத்தலைப் பார்த்தால் எவ்வாறு அருந்தவேண்டுமென்ற போதனைக்குப் பொறுத்திரான். கிறிஸ்துவுக்காகப் பசியும் தாகமும் கொண்டிருக்கும் ஓர் உள்ளம், தனக்கு அவர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளாரென்பதை உணர்ந்ததும் உடனே அவரை ஏற்றுக்கொள்ளும் என்பது நிச்சயம். என் வாசகர் அந்த நிலையிலிருந்தால், தயங்காமல் உடனே இயேசுவை ஏற்றுக்கொள்வாராக. ஏனெனில், ‘அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று எழுதியிருப்பதால், அவரை ஏற்றுக்கொண்டதால், வாசகர் மீது பழி சுமராது. அவர் எவரையும் வெறுத்துஓதுக்காமல், தம்மிடம் வருவோரெல்லாரும் நித்திய காலமாய், தம் புத்திரர்களாயிருக்கும்படி அதிகாரம் வழங்குகிறார்.

வாழ்வில் நாம் மேற்கொள்ளும் வேலைகளும் விசுவாசத்துக்குப் பல விளக்கங்களாக அமைகின்றன. நல்ல விதையை நிலத்தில் விதைக்கும் விவசாயி, அவ்விதை உயிரோடிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதுடன், அது பெருக வேண்டுமென்றும் காத்திருக்கிறான். விதைக்கும் தருணமும் அறுவடைகாலமும் மாறி மாறி வரும் என்ற ஒழுங்குமுறையில், நம்பிக்கை வைத்திருக்கும் அவனுக்கு, அவன் விசுவாசத்தின் விளைவாகப் பலன் கிட்டுகிறது.

சேமிப்பு நிலையத்தில் தன் பணத்தைக் கட்டிவிடும் வியாபாரி, சேமிப்பு நிலையத்தின் நேர்மையிலும், உத்தரவாதத்திலும் பூரண நம்பிக்கை கொள்ளுகிறான். இன்னொருவரது பொறுப்பில் தன் மூலதனத்தை விட்டுவிட்டு ஓர் இரும்புப் பெட்டகத்தில் தங்கத்தைப் பூட்டி வைத்துவிட்டால் ஏற்படும் நிம்மதியைவிட மேலான திருப்தியுடன் இருக்கிறான்.

நீந்துபவன் தன்னை தண்ணீருக்கு ஒப்படைக்கிறான். அவன் நீந்தும்போது கீழிருந்து தன் பாதத்தை அகற்றி, மிதக்கக்கூடிய சமுத்திரத்தின்மேல் சார்ந்திருக்கிறான். தன்னை முற்றுமாக அவன் தண்ணீர்மேல் கிடத்தாவிட்டால் அவனால் நீந்த முடியாது.

எரித்துவிடத் துடிக்கும் தீயில், பொற்கொல்லன் விலையேறப்பெற்ற உலோகத்தை வைத்தாலும், வெப்பத்தால் சுத்திகரிக்கப்பட்டதை உலையினின்று மறுபடியும் பெறுகிறான்.

வாழ்க்கையில் நீங்கள் எத்திசையில் திரும்பினாலும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலோ, அல்லது மனிதனுக்கும் இயற்கையின் நியதிக்கும் இடையிலோ விசுவாசம் இயங்குவதைக் காணாதிருக்க முடியாது. இப்போதும், நாம் அன்றாட வாழ்வில் நம்பிக்கையில் காலம் ஓட்டுவதுபோல், கிறிஸ்து இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட தேவனில் நாம் சார்ந்திருக்கவேண்டும்.

மக்களின் அறிவு அல்லது கிருபையில் அவர்கள் பெற்ற வளர்ச்சி, இவற்றிற்கேற்ப விசுவாசமானது வெவ்வேறு மக்களிடையே மாறுபட்ட அளவில் இருக்கிறது. சில சமயங்களில் விசுவாசம், கிறிஸ்துவிடம் ஒட்டிக்கொண்டிருத்தலைவிட சற்றே அதிகமாயிருக்கும். பற்றுக் கோடாய் ஏற்கும் உணர்வும், அவ்விதம் சார்ந்திருக்க விருப்பமும் கூடியதாயிருக்கும். கடற்கரையில் ஒருவகை அட்டை இருக்கும். அவை பாறையைப் பற்றிக்கொண்டிருக்கும். மெதுவாய்ச் சென்று ஒருகோல் கொண்டு ஒரு அட்டையைப் பலமாகத் தாக்கினாலு; அது பாறையைவிட்டு வந்துவிடும். அதே வகையில் அடுத்த அட்டையை அடித்துப் பாருங்கள். அது எச்சரிக்கை அடைந்துவிட்டிருக்கும். தன் அயலானை நீங்கள் அடித்த அடியைக் கேட்டுவிட்ட அது தன் பலங்கொண்ட மட்டும் பாறையை வலுவாகப் பிடித்துக்கொண்டிருக்கும். உங்களால் அதை அகற்றவே முடியாது! நீங்கள் அடிமேல் அடித்தாலும், பாறையாகிலும் பிளந்துவிடுமே தவிர, அட்டையை அங்கிருந்து அசைக்க வொண்ணாது. இந்தச் சின்ன அட்டைக்கு அதிகமாக எதுவும் தெரியாவிடினும், சும்மா பற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அமைப்பியல்படி பாறை எவ்வாறு தோன்றிற்று என்பதெல்லாம் அதற்குத் தெரியாதென்றாலும், அதுவிடாது பற்றிக்கொண்டிருக்கும். பற்றிக்கொண்டிருக்கு அதுக்குத்தெரியும். பற்றுக்கோடாக அதற்கு ஏதோ ஒன்று அகப்பட்டுவிட்டது. ஆதன் மொத்த அறிவே இதுதானெனினும், தன் பாதுகாப்புக்கும் தான் காப்பாற்றப்படுவதற்கும் அதை அது பயன்படுத்திக்கொள்ளுகிறது. பாறையைப் பிடித்துக் கொண்டிருப்பது அட்டையின் வாழ்க்கையென்றால், இயேசுவே ஆதாரமாக பிடித்துக்கொண்டிருத்தல் பாவியின் வாழ்க்கை. தேவனுடைய ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதைவிட அதிகமான விசுவாசம் இல்லை என்றபோதிலும், தற்போதைய சமாதானத்துக்கும் நித்திய பாதுகாவலுக்கும் அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இயேசுவைப்பற்றிக் கொள்ளப் போதுமான அறிவுள்ளவர்களாயிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து அவர்களுக்குத் திண்மையும் பராக்கிரமமுள்ள இரட்சகராயும், அசைக்க முடியாத மாறாத கன்மலையாயும் இருப்பதினால், தங்கள் பிராணனைக் காப்பாற்றுவதற்காக அவரைப் பற்றிக்கொள்கிறார்கள். இத்தகைய பிடிப்பு அவர்களைப் பிழைக்க வைக்கிறது. வாசகரே நீங்களும் அதேவண்ணமாக அவரைப் பற்றியிருக்க முடியாதா? உடனே அவரை அண்டிக்கொள்ளுங்கள்.

தன்னைவிட அடுத்தவன் ஒருவகையில் மேம்பட்டிருக்கிறானென்று உணர்ந்து ஒருவன் அவனைச் சார்ந்திருக்கையில் விசுவாசம் தென்படுகிறது. இது சற்றே உயர்வான நம்பிக்கை. தான் அண்டிப் பிழைக்கவேண்டிய காரணத்தை அறிந்து அதன்படி நடந்து கொள்ளும் விசுவாசம் இது. அட்டைக்குப் பாறையைப் பற்றி அதிகம் தெரிந்திராது. ஆயினும் விசுவாசம் வளர வளர, அதன் அறிவும் பெருகுகிறது. ஒரு குருடன் தன் நண்பனுக்குக் காணமுடியுமென்பதை அறிந்திருக்கதால், வழிகாட்டி எங்கெல்லாம் அவனை நடத்திச் சொல்கிறானோ அங்கெல்லாம் நம்பிக்கையோடு நடந்து போகிறான். அவன் பிறவிக் குருடனாயிருப்பின், பார்வை என்பதின்னதென்று அறிந்திரான். எனினும், பார்வை என்று ஒன்று உண்டென்பதையும், அது தன் தோழனுக்கு உள்ளதென்பதையும் அவன் உணர்ந்திருப்பதால் காணக்கூடியவன் கை மீது தன் கையைத் தயங்காமல் வைத்து, விசுவாசித்து நடக்கிறோம். காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். விசுவாசத்தைக் குறித்து இதைவிட வேறு சிறந்த கற்பனை எதுவும் இருக்கமுடியாது. நம்மிடம் இல்லாத தகுதியும், சத்துவமும் ஆசீர்வாதமும் இயேசுவிடம் உண்டென்பதை நாம் அறிந்திருப்பதால், நம்மில் இராதவற்றை அவரிடமிருந்து நாம் பெறும்படி உவமையோடு நாம் அவரிடம் நம்மை ஒப்படைக்கிறோம். குருடன் தன் வழிகாட்டியிடம் நம்பிக்கை வைத்திருப்பதுபோல், நாம் அவரை நமபுகிறோம். ‘அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானாவர்” என்றிருக்கிறபடியால், அவர் நமக்கு ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்யமாட்டார்.

பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு சிறுவனும் கல்விகற்கையில் விசுவாசத்தோடு போதனையில் ஈடுபடவேண்டியிருக்கிறது. அவனுக்குப் பூகோளத்தைப் பயிலுவிக்கும் ஆசிரியர், பூமியின் அமைப்புலு பெரிய நகரங்கள், இராஜ்யங்கள் இவற்றைப்பற்றிய குறிப்புகளைக் கற்பிக்கிறார். பையன் தன் ஆசிரியர் கூறுவதையும், தன்னிடமுள்ள பாட நூல்களையும் சார்ந்திருந்து இக்குறிப்புகளை நம்பவேண்டியதேயன்றி அவை உண்மைதானா என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமாயின் கிறிஸ்துவை சம்மந்தப்பட்ட வரையில் அவ்வாறேதான் நீங்கள் நடக்கவேண்டும். அவர் கூறுவதால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவர் வலியுறுத்துவதால் நம்பவேண்டும். விளைவு இரட்சிப்புதானென்று அவர் வாக்களிப்பதால் நீங்கள் அவரிடம் உங்களை ஒப்படைக்கவேண்டும். ஏறக்குறைய நீங்களும் நானும் அறிந்துள்ள பல காரியங்கள் விசுவாசத்திலிருந்துதான் தோன்றின. ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் குறித்துக் கேள்வியுற்றால், அதை நிச்சயமென்று ஏற்றுக்கொள்ளுகிறோம். எந்த ஆதாரத்தைக் கொண்டு நாம் அதை ஏற்கிறோம்? புகழ்பெற்ற ஒரு சில மேதைகளின் பிரமாணங்களைக் கொண்டுதானே? அவர்களுடைய பரிசோதனைகளை நாம் ஆராய்ந்தோ செய்து பார்த்தோ இல்லையென்றாலும் அவர்களுடைய அறிக்கையை நம்பிவிடுகிறோம். இயேசுவிடமும் நீங்கள் இவ்விதமே நடந்து, அவர் சில சத்தியங்களை உங்களுக்குப் போதிப்பதால் அவருடைய வாக்குகளை ஏற்று அவருடைய சீஷர்களாக வேண்டும். சில காரியங்களை அவர் உங்களுக்காகச் செய்திருப்பதினிமித்தம் நீங்கள் அவர் கட்சிக்காரராகி அவரைச் சார்ந்திருப்பது அவசியம். உங்களைக்காட்டிலும் மிகமிக் பெரியவரான அவர், உங்களுடைய ஆண்டவரும் எஜமானுமாயிருக்கும்படி உங்கள் நம்பிக்கையைப் பெற விழைகிறார்.

மற்றுமொரு மேலான விசுவாசம் யாதெனில், அன்பினால் ஏற்படும் விசுவாசமே. ஒரு சிறுவன் தன் தந்தையை ஏன் நம்புகிறான்? தான் தகப்பனை நேசிப்பதாலேயே அவனுக்குள் நம்பிக்கை சுரக்கிறது. கிறிஸ்துவின்பால் இனிமையான விசுவாசமும் ஆழ்ந்த அன்பும் கொண்டிருப்பவர்கள் ஆனந்தமுள்ளோராயும் பாக்கியவான்களாயும் இருப்பார்கள். ஏனெனில் இது பதற்றமில்லாத அமைதியான நம்பிக்கையாகும். இயேசுவின் அன்பர்களான இவர்கள், அவர் குண நலன்களில் கவரப்பட்டு, அவர் ஊழியத்தினிமித்தம் உவகையுற்று அவரைப் பெரிதாய்ப் பாராட்டுவதாலும், கனப்படுத்துவதாலும், நேசிப்பதாலும் அவரை நம்பாமல் இருக்கமுடியாது.

இரட்சகரிடத்து அன்பினால் தோன்றும் விசுவாசத்தைப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு பிரபல வைத்தியரின் மனைவி கொடுரமான வியாதிக்குள்ளானாள். நோயின் கடுமை அவளை வன்மையாகத் தாக்கியிருந்த தோதிலும், வியப்புறும் வகையில் அவள் கலங்காமல் அமைதியாயிருந்தாள். காரணம், அவளுடைய கணவன் இக்குறிப்பிட்ட நோயைத் தன் விசேஷ ஆராய்ச்சியாக ஏற்று, அவளைக் போலவே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானோரை குணமாக்கியிந்ததுதான். தனக்கு அருமையானவரின் கரங்களில் தான் மிக பத்திரமாயிருப்பதாய் அவள் உணர்ந்ததாலும், மிகவும் மேலான திறமையும், அன்பும், தன் மருத்துவக்கணவருக்கு உண்டென்று அவள் நம்பியிருந்தாலும், சிறுதும் கலங்காமல் அவள் காணப்பட்டாள். அவளுடைய விசுவாசம் நியாயமானது. இயற்கையானது. அவளின் கணவன் அத்தகைய நம்பிக்கைக்கு பாத்திரவானாயிருக்கிறான். இவ்விதமான விசுவாத்தையே கிறிஸ்துவில் களிப்புடன் சார்ந்திருப்போர் அவரிடம் வைத்துள்ளனர். அவரைப்போன்ற வைத்தியர் வேறொரவரில்லை. அவரைப்போல் பிறிதொருவரால் இரட்சிப்பை அருள முடியாது. நாம் அவரை நேசித்து அவரும் நம்மில் அன்பு கூருவதால் அவருடைய கரங்களில் நம்மை அர்ப்பணித்து, அவர் குறித்துத் தருவது எதுவாயினும் அதை ஏற்று, அவர் கட்டளையிடுவதை நிறைவேற்றுகிறோம் . நாம் அழிவுறுவதற்கோ அல்லது அவசியமற்ற வேதனைக்குட்படுவதற்கோ நம்மை அனுமதியாவண்ணம் அவர் நம்மை நேசிப்பதால், நம் காரியங்களின் நிர்வாகியாக அவர் இருக்கையில் எதுவுமே தவறாக இயங்காதென்று நாம் உணருகிறோம்.

விசுவாசம் கீழ்ப்படிதலின் வேராயிருப்பதை லௌகீகக்காரியங்களில் தெற்றெனக் காணலாம். ஒரு கப்பல் தலைவன் தன் மரக்கலத்தைத் துறைமுகத்தில் செலுத்துவதற்குத் தன் மாலுமியை நம்பியிருக்கையில், அவன் தரும் குறிப்புகளின் படியே கலத்தைச் செலுத்துகிறான். ஒரு பிரயாணி சிரமமான கணவாய் வழியால் கடந்துசெல்ல ஒரு வழிகாட்டியை நம்புகையில், வழிகாட்டி காட்டும் பாதையைப் பற்றிப்போகிறான். ஒரு மருத்துவரை நம்பியிருக்கும் ஒரு நோயாளி, வைத்தியரின் மருந்துக் குறிப்புகளையும் யோசனைகளையும் கவனமாயப் பின்பற்றுகிறான். இரட்சகரின் ஆணைகளுக்குப் பணிய மறுக்கும் விசுவாசமானது வெறும் பாசாங்காயிருக்குமாதலின் ஆத்துமாவை ஒருபோதும் இரட்சிக்காது. நாம் இரட்சிப்பைப் பெற இயேசுவைச் சார்ந்திருக்கிறோம். மீட்;பின் பாதைக்குச் செல்ல அவர் நமக்குக் குறிப்புகள் தருகிறார். அவற்றை கடைப்பிடிக்கும் நாம் கடைத்தேறுகிறோம். என் வாசகர் இதை மறந்துவிடக்கூடாது. இயேசுவை நம்புவதுடன் அவர் உங்களுக்கு இடும் ஆணைகளையெல்லாம் நிறைவேற்றி உங்கள் விசுவாசத்தை நிரூபியுங்கள்.

நிச்சயமான அறிவினின்று தோன்றும் விசுவாசம் குறிப்பிடத் தகுந்தது. கிருபையின் வளர்ச்சியால் ஏற்படும் இந்த விசுவாசம், அவரை அறிந்து, அவரில் சார்ந்திருந்து, அவர் என்றென்றும் வாக்குத் தவறாமலிப்பாரென்பதை அனுபவவாயிலாகக் கண்டறிந்து, கிறிஸ்துவைப் பற்றிருப்பதாகும். இத்தகைய முதிர்ச்சியுற்ற விசுவாசம் அடையாளங்களையோ சின்னங்களையோ நாடாமல், உறுதியுடன் நம்பும், பிரதான மாலுமியின் நம்பிக்கையே எடுத்துக்கொள்ளுங்கள். பல முறை இதை எண்ணி நான் வியந்ததுண்டு. வடக்கயிற்றை அவிழ்த்துவிட்டு நிலத்தை நீத்து நீரைக் கிழித்துக்கொண்டு செல்லும் அவன், நாட்கள், வாரங்கள், சிலசமயம் மாதங்கள் கடந்தபின்னரும்கூட வேறு கலத்தையோ கதையையோ காணாமலிருப்பான். இருந்தாலும் தான் கலத்தைச் செலுத்திப்போகவேண்டிய கப்பல் துறைக்கு நேர் எதிரில் அவன் வந்து சேருமட்டும் அச்சமின்றி அல்லும் பகலும் கடலில் செல்லுகிறான். பாதை எதுமில்லாத ஆழ்கடலில் அவனுக்கு எப்படி வழிதெரிகிறது. திசை காட்டும் காந்தக்கருவி, கடல் மைல்களைக் கணிக்கும் பஞ்சாங்கம், கண்ணாடி, விண்மீன்கள், கோளங்கள் முதலியவற்றை நம்பிய அவன் அவை காட்டிய வழிக்குப்பணிந்து, நிலத்தைக் காணாவிடினும், துறைமுகத்தை அடைய ஒரு குறிப்பிலும் மாறாமல் கலத்தை மிகச் சரியாக அங்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறான். பார்வைக்கு ஏதும் தட்டுப்படாதிருக்கும் நிலையில் கப்பலைச் செலுத்திப்போதல் மிகவும் அற்புதமான காரியம். ஆத்மீகப் பிரகாரமாக பார்வை உணர்வு எனும் கரையோரங்களை முற்றுமாக விட்டுவிட்டு, உள்ளான உணர்வுகளுக்கும், வாழ்த்துரைகளுக்கும், அடையாளங்களுக்கும், சின்னங்களுக்கும் விடைகூறிப் பிரிவது ஆசீர்வாதமான காரியமாகும். தேவனையே சார்ந்து, தெய்வீக அன்பெனும் கடலில் நெடுந்தொலைவு சென்று தேவ வசனத்தின் குறிப்புகளின்படி நேரேவிண்ணுலகை நோக்கிப்போவது எவ்வளவு சிலாக்கியமானது! காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் பத்திரமான பயணமும், இறுதியில் பெரியதான வரவேற்பும் கிட்டும். என் வாசகர் தேவனும் கிறிஸ்து இயேசுவுமானவரிடம் நம்பிக்கை வைப்பாரா? களிப்பு இணைந்த நம்பிக்கையில் அங்கே நான் இளைப்பாறி வருகிறேன். சகோதரனே என்னோடு வாரும். நம் பிதாவும் நம் மீட்பருமானவரிடம் நம்பிக்கை கொள்ளும். இப்போதே வாரும்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிருபையின் மாட்சி

10. விசுவாசத்தினால் நாம் இரட்சிக்கப்படுவதேன்?

00. கிருபையின் மாட்சி

11. என்னால் ஒன்றும் செய்யக்கூடாது!

Recommended

00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

23. பரிசேயனும் ஆயக்காரனும்

Song 162 – Vinilum

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

Song 140 – Ummai

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.