பாடம் 5: nஐபிக்க கற்றுக் கொள்ளல்
பிள்ளைகள் பெற்றோர்களோடு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக பேச முடியும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நம்முடைய பரலோக பிதா தன்னுடைய பிள்ளைகளுக்கு இந்த உரிமையை வழங்கி உள்ளார். நாம் பரிசுத்த ஐனமாக தேவனிடத்தில் அண்ட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (எபிரேயர் 10:23) தைரியமாக கிருபாசத்தண்டைக்கு நெருக்க வேண்டும். (எபிரேயர் 4:16) இவற்றை குறித்து எழும்புகின்ற கேள்விகள்.
(1) nஐபம் நன்மை செய்கிறதா? (யாக்கோபு 5:16)
(2) தேவனுடைய கட்டளையும், வாக்குத்தத்தமும் என்ன? (மத்தேயு 7:7-8)
(3) nஐபம் பண்ணுவதற்கு ஏதாவது நிபந்தனைகள் உண்டா?
(1) யோவன் 14:14
(2) மத்தேயு 21:22 யாக்கோபு 1:6-7
(3) சங்கீதம் 66:18
(4) 1 யோவன் 5:14
(4) நம்முடைய nஐபங்கள் தேவனை துதிப்பதாகவும், நன்றி கூறுபவையாகவும், மன்னிப்பு கோருபவையாகவும், பிறருக்க வேண்டுதல் செய்பவையாகவும், தனிப்பட்ட தேவைகளை கேட்பவைகளாகவும் இருக்க வேண்டும்.
(5) கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை எழுதி அவைகள் எவ்விதமான nஐபத்தைக் கூறுகிறது என்பதை எழுதுக.
(1) சங்கீதம் 100:4
(2) 1. யோவன் 1:9
(3) எபேசியர் 6:18, 1. தீமோத்தேயு 2:1
சாமுவேல் பிறருக்காக nஐபித்த பொழுது எதை முக்கியமாக கருதினான்? (1 சாமுவேல் 12:23)
(6) தேவன் எவ்விதமாக nஐபத்திற்கு பதிலளிப்பார்?
(1) யோவன் 11:3 , 6 , 14-15 , 43-44
(2) 2 கொரிந்தியர் 12:7-9
(3) 1. இராஐhக்கள் 19:4-5
(7) கவலைப்படும் பொழுது நாம் என்ன செய்யவேண்டும்? கவலையை மாற்றுவது எது? (பிலிப்பியர் 44:6-7)
(8) எந்த கிடங்கிலிருந்து (சேமிப்பு அறை) தேவன் உங்கள் குறைகளை நிறைவாக்குவார்? (பிலிப்பியர் 4:19)
உங்களுக்குள்ளாகவே இக்கேள்விகளை கேளுங்கள்
(1) இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவனிடத்தில் நீங்கள் வருகின்ற பொழுது , அவர் உங்கள் விண்ணப்பங்களை கேட்கின்றார் , பதிலளிக்கிள்றார் என்பதை எவ்வாறு நிச்சயித்துக் கொள்ளீர்கள்?
(2) ஒழுங்காகவும், உறுதியாகவும் nஐபம் செய்வதற்கு நேரம் ஒதுக்கியுள்ளீர்களா? எப்பொழுது?
(3) அண்மையில் உன்னுடைய nஐபத்திற்கு கிடைத்த முக்கிய பதில் என்ன?
ரோமர் 10:9, 1.யோவன் 5:13, அப்போஸ்தலர் 2:4, மத்தேயு 28:19, யோசுவா 1-8, மாற்கு 1:35
மனப்பாட வசனம்
மத்தேயு 7:7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.











