பாடம் 6: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்
தேவனுடைய அதிசயமான அன்பினால் அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும் (1.யோவன் 3:1). அவர் நம்மை புதிய சிருஸ்டியாக்கியிருக்கிறார். அவருக்குள் எல்லாம் புதிதாயிருக்கிறது (2.கொரிந்தியர் 5:17) நம்முடைய பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்கு கிறிஸ்து இயேசு வந்தார். (மத்தேயு 1:21) நாம் தொடர்ந்து பாவத்தில் ஐPவிக்க கூடாது ( 1.யோவன் 3:19). நாம் புதிய ஐPவனை உடையவர்களாக இருக்க அவர் விரும்புகிறார், அதற்கான வழிகளையும் அவர் நமக்கு உண்டாக்கியிருக்கிறார். விசுவாசிகளுக்கு தேவனிடத்திலிருந்து வல்லமையும், உதவியும் வரும் (2 தெசலோனிக்கேயர் 3:3)
(1) புதிய ஐPவியத்திற்கு அடிப்படை காரண கர்த்தா யார்? (ரோமர் 8:11)
(2) தடையில்லாமல் தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்? (ரோமர் 6:13)
(3) வளர்ச்சிக்கு தேவையான ஆவிக்குரிய உணவு என்ன? (1 பேதுரு 2:3)
(4) பரிசுத்த வேதம் கூறுகிறது தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுதல் குறித்து (ஏரேமியா 15:16) அதை நாம் எப்படி செய்ய முடியும்?
பரிசுத்த வேதம் கூறுகிறது நம்முடைய புதிய ஐPவியத்திற்கு எதிராக மூன்று விரோதிகள் செயல்படுகிறார்கள். அவைகள்:
பிசாசு (1.பேதுரு 5:8)
நாம் வசிக்கின்ற பொல்லாத உலகம் (1 யோவன் 2:15-16) பாவசுபாவம்
அல்லது சுயஇச்சை (யாக்யோபு 1:14) நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் விரோதியாகிய, சாத்தானின் மீது வெற்றி பெற்றிருக்கிறார்.
(1) அவர் உலகத்தை nஐயித்தார் (யோவன் 16:33)
(2) சாத்தானின் வல்லமையை முறித்தார் (ஏபிரேயர் 2:14)
இந்த சாத்தான் ஒரு காலத்தில் நம்மீது அதிகாரம் உடையவனாக இருந்தான்
(எபேசியர்2:2-3)
(3) அவர் நம்மில் இருந்த பாவ சுபாவத்தில் வல்லமையை முறித்தார் (ரோமர் 6:6).
(5) மேலே கூறப்பட்டுள்ள வசனங்களை வாசித்து, உங்கள் வெற்றிகரமான வாழ்வுக்கு இவைகளின் பங்கு என்ன?
நம்முடைய விரோதி தோற்கடிக்கப்பட்ட பொழுதிலும், நாம் அவனை சந்திக்க வேண்டியுள்ளது. வெற்றி பெறுவதற்கு தேவன் என்ன கூறுகிறார்?
(6) 1.யோவன் 2:15
(7) யாக்கோபு 4:7
(8) ரோமர் 13:14
இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்த பொழுது நாமும் அவரோடு மரித்தோம் (கொலோசெயர் 3:3) அவர் மரித்ததிலிருந்து உயிர்தெழுந்த பொழுது நாமும் கிறிஸ்துவில் பார்க்கிறார் ஆதலால் கிறிஸ்துவுக்குள்ளாக அவர்களை ஏற்றுகொள்கிறார் (எபேசியர் 1:6-7).
(9) கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு உண்டாகின்ற மூன்று மாற்றங்கள் என்ன?
1.கொரிந்தியர் 6:11 படித்து அவற்றை எழுது . நீ தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதைக் குறித்து இது என்ன சொல்லுகிறது?
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளை கேளுங்கள்
புதிய வெற்றிகரமான வாழ்வ வாழ்வதற்கு தேவன் என்ன உதவி செய்கிறார்?
தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள், முழுதுமாக கிறிஸ்துவுக்குள் ஏற்றுகொள்ளப்பட்டீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்?
கிறிஸ்து உனக்காக செய்திருக்கிற அதிசயமான காரியங்களுக்காக அவருக்கு எப்படி நன்றி தெரிவிப்பாய்?
ரோமர் 10:9, 1.யோவன் 5:13, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35, மத்தேயு 7:7 யை படிக்கவும்.
மனப்பாட வசனம்
யோவான் 10:10ன் பிற்பகுதி “நானோ அவைகளுக்கு ஐPவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்”
1.கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத்தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.










