ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
வாழ்வு என்ற பயணத்தில்
நான் வழி தவறிச் சென்றேனே
வாழ்வு என்ற பயணத்தில்
நான் வழி தவறிச் சென்றேனே
பாவச் சேற்றில் எனை மீட்ட
பரமன் உம்மைத் துதிக்கின்றேன்
பாவச் சேற்றில் எனை மீட்ட
பரமன் உம்மைத் துதிக்கின்றேன்
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
வானம் பூமி மறைந்தாலும்
உமது வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மறைந்தாலும்
உமது வார்த்தை என்றும் மாறாது
கிருபை நிறைந்த கர்த்தாவே
உம் வருகைக்காக காத்திருப்பேன்
கிருபை நிறைந்த கர்த்தாவே
உம் வருகைக்காக காத்திருப்பேன்
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
உயிர்த்தெழுந்த இயேசுவே
உமது மகிமை சொல்லிப் பாடுகிறேன்
உயிர்த்தெழுந்த இயேசுவே
உமது மகிமை சொல்லிப் பாடுகிறேன்
தினமும் உமது நாமத்தை
நான் ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்
தினமும் உமது நாமத்தை
நான் ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே
எந்தன் பாவங்களைத் தீருமே













