எஸ்தர்
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே. யாருக்குத் தெரியும் என்பதே எஸ்தர் சரித்திரத்தின் சவால்.
ஆம், தம் மக்களை விடுவிக்க கடவுள் பலவிதங்களில் கிரியை செய்கிறார். கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்கு பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன் என்பதே அவர் மக்களின் ஜெயதொனி. இக்கூற்று உண்மையே என்பதை எஸ்தர் சரித்திரம் விளக்குகிறது.

பொருளடக்கம்
- இராஜாவின் விருந்து
- புதிய பட்டத்து அரசி
- ஆமானின் சதித்திட்டம்
- தேவனிடம் ஜெபித்த யூதர்கள்
- எஸ்தரின் மன்றாட்டு
- மொர்தெகாய் பெற்ற மாட்சிமை
- எஸ்தரின் வேண்டுகோள்
- இராஜாவின் புதிய கட்டளை
- யூதர்களின் வெற்றி
- மொர்தெகாயின் உயர்நிலை











