முகவுரை
யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி வாழ்க்கையோடு இணைந்துள்ளது.
யோசுவாவின் புத்தகம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஒன்றாயிருப்பினும், புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஒரு சவாலாக இருக்கிறது.
முதலாம் பகுதி
இலக்கை நோக்குதல்
- கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு – யோசுவா 1:1-10
- தேவன் பயன்படுத்தும் மனிதன் – யோசுவா 1:10-18
- கிரயம் எண்ணிப் பார்த்தல் – யோசுவா 2:1-24
- ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி – யோசுவா 3:1-7
இரண்டாம் பகுதி
விரோதிகளை வெல்லல்
- கிறிஸ்தவனும் சிலுவையும் – யோசுவா 4:1-24
- போருக்கு ஆயத்தப்படுதல் – யோசுவா 5:1-10
- உண்மையின் பரிசு – யோசுவா 5:10-15
- வெற்றி கொண்டாடல் – யோசுவா 6:1-20
- பின்வாங்குதல் – அதன் காரணமும் பரிகாரமும் – யோசுவா 7:1-26
- கிறிஸ்தவ சுதந்திரம் – யோசுவா 8:32-35
- பகைவரின் உபாயம் – யோசுவா 9:3-15
- வென்றேறிச் செல்லல் – யோசுவா 10:1-26
- வெற்றியின் கனி – யோசுவா 11:15-23
- சுதந்தரத்தைச் சுதந்தரித்தல் – யோசுவா 12:1-6, 13:1-6
மூன்றாம் பகுதி
கிறிஸ்தவ வாழ்க்கை வாழுதல்
- திருப்தியுள்ள வாழ்வு – யோசுவா 13:29-33
- சீடர்களின் பரிசு – யோசுவா 14:6-15
- வாழ்க்கையில் பெருகுதல் – யோசுவா 17:14-19
- தவிர்க்க வேண்டிய தீமைகள் – யோசுவா 18:1-3
- கைக்கொள்ள வேண்டியவை – யோசுவா 23:1-6
- சேவைக்குத் தேவையான சக்தி – யோசுவா 24:1-25









