• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

பாடம் 08: தேவனோடு நேரம் செலவிடுதல்

April 5, 2016
in அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி, கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 8: தேவனோடு நேரம் செலவிடுதல்

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல் ஐPவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்.42:1-2) தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன், வறண்டதும், விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்தில் என் ஆத்துமா தாகமாயிருக்கிறது என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது (சங்.63:1) சங்கீதக்காரன் தேவனை தியானிக்கின்றபோது தேவன்பேரில் உள்ள தாகத்தையும், அவரோடுள்ள ஐக்கியத்திற்காக அவன் ஏங்குவதை காண்கிறோம் ஐPவனும் மகிமையுமான கர்த்தரோடு தொடர்புள்ளவர்களாக இருப்பதைவிட மேலான தொடர்பு எதுவாக இருக்க முடியும்? நாம் தேவனோடு பேசுகின்ற நேரத்தைவிட மேலான உரிமை சிலாக்கியம் எதுவாக இருக்க முடியும்? இப்படியாக சொல்லப்படுகிறது, நாம் ஒருவரை நேசிப்போமேயானால் அவரோடு நேரத்தை செலவிடுவோம். நாம் கர்த்தரை நேசிக்கின்றோம் என்று கூறியும் தனிமையாக அவரோடு நேரத்தை செலவிடுவது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் தேவைகள் நம்முடைய வாழ்க்கையில் அவசரமிக்கதாகவும், வாழ்க்கையை பிளிந்து விடுகிறது. அவசரத்தால் நாம் விழுங்கப்படுகிறோம், இதனால் கிறிஸ்துவில் உள்ள ஐசுவரியத்தை பிடிக்கத் தவறிவிடுகிறோம். நம்முடைய அன்றாட நடக்கையில் தேவனோடு நேரம் செலவிடல் அவசியமாயிருக்கிறது. நாம் இதை கடைப்பிடிப்போமானால், தேவன் நமக்காக காத்திருப்பார்.

நேரமும் இடமும்

1) எப்பொழுது நாம் தேவனோடு தொடர்பு கொள்ளவேண்டும் ?

ஆபத்து நாளில் கர்த்தர் அருகில் இருக்கிறார் (சங்.20:1 , 46:1). நாம் நம்முடைய பிதாவை நோக்கி வேண்டுதல் செய்ய முடியாத நேரம் எதுவும் இல்லை. என்றாலும் தேவ மனிதர்கள் குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கி வைத்தார்கள். இது காலையாகவோ, நண்பகலாகவோ அல்லது மாலையாகவோ இருக்கலாம் (சங்.55:17 , தானி.6:10). நடு இரவில் கூட இது நடக்கலாம் (சங்.119:62). நாம் பகல்வேளையிலே அவசரமாக இருக்கும்படி தூண்டப்படுகிறோம், இரவில் நம்முடைய களைப்பு நம்முடைய பெலனை எடுத்துவிடுகிறது. நாம் ஒரு நாளை துவங்குவதற்குமுன் மனிதருடைய முகத்தை பார்ப்பதற்கு முன்னாகவே தேவனுடைய முகத்தை பார்த்திருக்கிறோம் என்பதை உறுதி செய்து நாட்களை துவங்கவேண்டும், தேவமனிதர்கள் தேவனை விடியற்காலை தேடினார்கள். கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர், காலையிலே உமக்கு நேரேவந்து ஆயத்தமாகி காத்திருப்பேன் (சங்.5:3). கர்த்தராகிய ஆண்டவர் காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்கிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார் (ஏசா.50.4 ன் பிறபகுதி) அதிகாலையிலே நான் எழுந்து சத்தமிட்டேன் (சங்.119:147). நாள் பூராவும் இஸ்ரவேல் ஜனங்களைப் போஷிக்கும்படி தேவன் அவர்களை அதிகாலையிலே மன்னாவை சேர்க்கச் சொன்னார் (யாத்.16:21). எந்த துவக்கமாக இருந்தாலும் அது தேவனோடு துவங்குவதே நல்லது.

2) நாம் எங்கு அவரைச் சந்திக்கவேண்டும் ?

எங்கும் இருக்கிறார், ஆனாலும் எவ்விதமான தடங்கலும், நம் கவனத்தைத் திசை மாற செய்கின்ற இடங்களை தவிர்த்து, ஒரு இடத்தை தெரிவு செய்ய வேண்டும். நம்முடைய கர்த்தர் பூமியில் இருந்தபொழுது, இப்படிப்பட்ட இடத்தை தெரிவு செய்தார். அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஓரிடத்திற்குப் போய், அங்கே ஜெபம் பண்ணினார் (மாற்.1:35). அவர் அடிக்கடி தனிமையாக மலையிலே ஜெபித்தார் (மத்.14:23). நமக்கும் மலையின் உச்சியைப் போல ஒர் அறையோ அல்லது ஓர் அறையின் மூலையோ ஜெபிக்க போதுமான இடமாக இருக்கலாம். முக்கியமான தேவையாக கருதப்படுவது என்னவென்றால், நாம் தேவனோடு தனிமையாக கவனத்தோடு இருப்பதேயாகும்.

சந்திப்பின் நோக்கம்

நாம் எதை தேடவேண்டும்? நாம் அவரை தேட விரும்ப வேண்டும். இதுவே முதன்மையான நோக்கமாகும். தேவனோடு தொடர்பு கொள்வதின் அடிப்படையான பொருள் என்னவென்றால் அவருக்குள் நாம் ஆழமாக வேர் விடுதலை குறிப்பதாகும். இந்த நேரம், மெச்சிக்கொள்ளுதல், ஐக்கியம்கொள்ளுதல், இருதயத்திற்குஉற்சாகம் ஊட்டுதல், கற்றுக்கொள்ளல் ஆகியவைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். தேவனைப் பற்றி பெரும் சிந்தனையைத் தருவதால் இந்நேரம் நம்மைப் பெலப்படுத்தும், நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை அறிய வழிகாட்டும். உண்மையாகவே அவரை சந்தித்து, ஆசீர்வாதத்தைப் பெறுகின்ற வரையிலும் அவருக்கு முன்பாக தங்கியிருக்க வேண்டும் (ஆதி.32:26). நாம் அவருடைய சமூகத்தில் அவசரப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. நம்முடைய ஆத்துமாவின் விரோதி தீவிரமாக நம்மை எதிர்த்து நம்முடைய கட்டுப்பாடான தியான வாழ்க்கைக்கு இடையூறு பண்ணுவான். அவனுக்கு தெரியும் இது வாழ்க்கைக்கு நன்மையைத் தருமென்றும், வாழ்க்கையில் தேவனை சந்திக்காத நிலை ஆவிக்குரிய ஜீவியத்தில் மந்த நிலையை உண்டுபண்ணுமென்றும்.

தேவனோடு ஜக்கியம் கொள்ளல் இரு வழிப் பயணம். நாம் தேவனுடைய வார்த்தையை தியானிக்கின்ற பொழுது, அவர் நம்மோடு பேசுகிறார். நம்முடைய கரங்களை ஜெபத்தில் உயர்த்துகின்ற பொழுது, நாம் அவரோடு பேசுகின்றோம். இரண்டுமே தேவனோடு நாம் நேரம் செலவிடுதலைக் குறிக்கும். அமைதியாக அவருக்காக காத்திருத்தல் கூட அவரின் சத்தத்தை கேட்க உதவியாக இருக்கும்.

1) தேவனுக்குச் செவிகொடுத்தல்

கர்த்தராகிய இயேசு சொன்னார் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் மனிதன் பிழைப்பான் (மத்.4:4). இது உண்மையாக இருந்தால், தேவன் நம்முடைய ஆத்துமாவோடு பேச தருணம் கொடுக்கப்பட வேண்டும், எதற்கென்றால் நம்முடைய ஜீவன் அவரோடும், அவரின் சித்தத்தோடும், அவரின் வழியோடும் பற்றிக்கொண்டதாக இருப்பதற்கு, நாம் ஒழுங்கற்ற வேதவசன தியானத்தை தவிர்த்து, ஒழுங்காக தொடர்ந்து அதிகாரங்களாகவும், புஸ்தகமாகவும் வேதத்தை வாசிக்க வேண்டும். நாம் நிதானமாக கருத்தூன்றி, கவனமாக வாசிக்க வேண்டும். தேவன் நம்மோடு சில வசனங்களை கொண்டு பேசும்போது அதையே தியானித்து நேரத்தை செலவிடல் நல்லது (சங்.119:15,23,48,78,97) இரண்டோ அதற்கு மேலோ ஒரு பகுதியை சமயம் கிடைக்கின்றபோது படிப்பது, நம்முடைய மனதில் அப்பகுதியை பதிய வைக்கஉதவும். இது இப்பகுதியை பற்றி ஏராளமான கேள்விகளை எழுப்ப நம்மை ஆயத்தப்படுத்தும், இப்பகுதி என்ன சொல்கிறது? இப்பகுதியின் அர்த்தம் என்ன? புரியாத கடினமான சொற்களின் பொருளை பார்த்து தெரிந்த கொள்க. இப்பகுதி என்னுடைய வாழ்க்கைக்கு எப்படி பொருந்தும்? நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவின் சிந்தனையோடு ஒத்து இருக்க வேண்டும் என்று தேவன் நம் வாழ்க்கையின் நோக்கமாக கொண்டுள்ளார் என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் (ரோ.8:29).

தினந்தோறும் உள்ள தியானத்தில் அடங்கியுள்ள நான்கு முக்கிய நோக்கத்தை பற்றி ஸ்டீபன் ஒல்போர்ட் கூறுகிறார். ஆவிக்குரிய ஆரோக்கியம் (1பேது.2:3). கறைபடிந்த உலகத்தில் ஆவிக்குரிய சுத்திகரிப்பு (சங்.119:9 , யோ.15:3; 17:17) ஆவிக்குரிய ஆலோசனை (2.தீமோ.3:16,17 , சங்.73:24) ஆவிக்குரிய போராட்டம் (எபே.6:17) தினந்தோறும் தேவன் நம்மோடு பேசின வசனத்தை ஒரு சிறிய நோட்டு புத்தகத்தில் திகதி, வேத வசனப் பகுதி, முக்கிய வசனம் ஆகியவற்றை குறித்து வைப்பது நாம் வசனத்தை கிரகித்து வைத்திருப்பதற்கும், வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். தேவன் காட்டுவதற்கெல்லாம் கீழ்ப்படிவதற்கு ஆயத்தமாக இருக்கிறவர்களுக்கு அவர் அவர்களுடைய கண்களை திறக்கிறார் (சங்.119:18).

2) தேவனோடு பேசுதல்

விசுவாசத்தால் ஜெபமானது தேவனோடு உத்தமத்தோடும், எளிமையாகவும் பேச அவருக்கருகில் நம்மை அழைத்து செல்கிறது. ஒருபோதும் ஜெபம் ஒருமுறை கூறியதை திரும்பத்திரும்ப கூறுவதோ அல்லது ஒரே மாதிரியான ஒன்றோ அல்ல (மத்.6:7). நம்முடைய வார்த்தைகள் சுத்தமாகவும், தேவனுக்கு முன்பாக உண்மை உள்ளதாயும், உத்தமமாயும் இருக்க வேண்டும். தேவனை துதித்து அவரின் மேன்மைகளை கூறி புகழ்ந்து ஜெபத்தை துவங்குவது மிக நன்று. இதற்கு நாம் தேவனுடைய பெயர்களை கற்றுக்கொள்வது தேவையாயிருக்கிறது. ஏராளமான அவரின் ஆசீர்வாதங்களுக்காக நன்றி தெரிவிக்கலாம், அவைகள் ஆவிக்குரிய மற்றும் இவ்வுலக ஆசீர்வாதங்களாக இருக்கலாம். பிறருக்காக வேண்டுதல் செய்யலாம். இங்குதான் ஜெபக்குறிப்புக்களை அன்றாடம் எழுதி வைத்துக்கொள்வது அவசியமாயிருக்கிறது. எல்லா ஜெபக்குறிப்புகளுக்காகவும் ஒரே நாளில் ஜெபிக்க வேண்டுமென்று அல்ல, ஸ்டீபன் ஒல்போர்ட் ஒரு மாதிரியை தருகிறார் எப்படியென்றால் ஒரு வாரத்தில் உள்ள ஏழு நாட்களின் முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெப குறிப்புகளுக்காக ஜெபித்தல்.

திங்கள்: ஊழியர்களுக்காக,

செவ்வாய்: ஜெபத்திற்கு பதில் அளித்ததற்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றியை ஏறெடுத்தல்,

புதன்: ஸ்தல மற்றும் உலகளாவிய ஊழியர்களுக்காக வேண்டுதல் செய்தல்,

வியாழன்: ஊழியத்தில் காணப்படுகின்ற வேலைகளுக்காக ஜெபித்தல்,

வெள்ளி: குடும்பத்திற்காக ஜெபித்தல்,

சனி: விசுவாசிகள் தேவைக்காக வேண்டுதல் செய்தல்,

ஞாயிறு: பாவிகளுக்காகவும் அல்லது இரட்சிக்கப்படவேண்டியவர்களுக்காகவும் ஜெபித்தல்.

இறுதியாக நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அவைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும் அவற்றிற்காக நாம் வேண்டுதல் செய்யவேண்டும். (பிலி.4:6-7).

ஞாபகத்தில் காத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள்

1) ஒழுங்கான நேரமும், இடமும் தேவை. நேரத்தை குறித்துக்கொண்டு அதை பின்பற்றுங்கள். பிறரை தொந்தரவு செய்யாமல் வாய்திறந்து ஜெபிக்கவும், முதலில் குறைந்த நேரத்தோடு துவங்கி (20 நிமிடங்கள்) பின்பு படிப்படியாக ஜெபநேரத்தை கூட்டவும்.

2) பரிசுத்த வேதாகமம், கையேடு, பேனா மற்றும் தியான கையேடு தேவையான ஒன்று. வேதத்தை முறைப்படி ஒழுங்காகவும், சிரமமாகவும் படிப்பதற்குத் திட்டமிடவேண்டும்.

3) படுக்கைக்கு முன்கூட்டியே செல்லவும், சரியான நேரத்திற்கு துயிலெழும்பவும், எழும்பி உடலை சுத்தம் செய்து, கர்த்தரோடு பேச கவனமாயிருக்கவும்.

4) தேவன் உன்னிடத்தில் பேசவும் மேலும் அவரின் சமூகத்தை வெளிப்படுத்தவும் வேண்டுதல் செய்யவும்.

5) விசுவாசித்து கர்த்தருக்கு செவிகொடுத்து காத்திருக்கவும், மனது அங்கும் இங்கும் ஓடாதவண்ணம் கட்டுப்படுத்தவும், தேவனை நினைக்கவும், நமக்குரியதை நினைக்கக் கூடாது.

6) தேவ சமூகத்தில் அவசரம் வேண்டாம் வேதத்திலிருந்து வாசித்ததை தியானிக்கவும். ஜெபத்தில் இடைவெளிகொடுத்து, தேவனை கவனிக்கவும்.

7) தியான கையேட்டில் புதிய சிந்தையை எழுதி வைக்கவும், மேலும் படிப்பதற்கு உரியவைகளை எழுதிக்கொள்ளவும், ஜெபக்குறிப்புகளையும் எழுதிக்கொள்ளவும், உங்கள் புதிய சிந்தையை நண்பரோடோ அல்லது பங்காளர் உடனோ பகிர்ந்துகொள்ள திட்டமிடவும்.

ஒல்போர்ட் கூறுகிறார் தேவனோடு உள்ள நேரம் வாழ்க்கையில் ஆவிக்குரிய தன்மையை தாங்கி நிற்பதற்கு மிக அவசியமாகும். இது கிறிஸ்தவ ஜீவியத்தின் அளவுகோல் ஆகும். நாங்கள் உங்களை ஒன்று கேட்கட்டுமா! ஒவ்வொரு நாளும் தேவனை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி உள்ளீர்களா? அதை உண்மையாகவே கடைப்பிடித்திருக்கிறீர்களா? தேவனோடு நேரம் செலவிடாமல் வெற்றி உள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியுமா?

பாடம் 8 ற் கான கேள்விகள்

1) சங்கீதம் 42:1-2ல் கிறிஸ்தவ வாழ்க்கையில் எது முதன்மைத் தன்மை பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது?

கர்த்தரோடு உள்ள உறவு வளர இது ஏன் தேவையாயிருக்கிறது?

2) நாம் ஏன் தேவனோடு ஒழுங்காக நேரம் செலவிடவேண்டியது அவசியமாயிருக்கிறது?

யோவன் 15:3

1.பேது.2:2

ரோ.12:1

1.சாமு.1:19 முற்பகுதி

சங்.143:8

3) லூக்கா10:38-42ல் மரியாளின் செயலை விளக்குக. இயேசு அவளுடைய செயலைக் குறித்து என்ன கூறினார்?

மார்த்தாளின் மனநிலையையும், செயலையும் விளக்குக.

எப்படி மார்த்தாளின் மதிப்பு குறைந்தது?

சேவைக்கு முன்பாக எது இருக்க வேண்டும்? (லூக்.5:15-16).

4) நாம் தேவனோடு ஐக்கியம் கொள்ளுதலை விட, சேவைகளையும், செயல்களையும் மதிப்பதாக கருதுகிற சில வழிமுறைகள் என்ன?

உம்முடைய வாழ்க்கையில் சேவையும் செயலும் முக்கியமாகக் காணப்பட்டால் நீர்; என்ன செய்ய வேண்டும்?

5) இயேசுவின் பாதத்தில் ஒழுங்காக இருப்பதற்கு உரிய சில நல்ல நேரங்கள் என்னென்ன (தானி.6:10 , சங்.119:147-148)

ஒரு நாளில் வித்தியாசமான நேரங்களில் தேவனைத் தேடுவதால் உள்ள பயன் என்ன (சங்.1:2ஐ ஒப்பிடுக.)

6) இஸ்ரவேல் ஐனங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபொழுது தேவன் மன்னாவை ஆகாரமாகக் கொடுத்தார். பரத்திலுள்ள அப்பம் அதை எப்பொழுது சேகரிக்கவேண்டும்? காலதாமதமாக அவற்றைச் சேகரித்தால் என்ன நடக்கும் (யாத்.16:21)? இப் பகுதியிலிருந்து தேவனோடு ஒழுங்காக நேரத்தைச் செலவிடுதல் குறித்து என்ன அறிகிறீர்;கள்?

இயேசு பிதாவோடு நேரத்தை கழிக்க எங்கு சென்றார்; (மாற்.1:33-35)?

ஏன் அவர் விடியற்காலையைத் தனிமையோடு தேவனோடு கழிக்கத் தெரிந்துகொண்டார்?

7) தேவனோடு தனிமையாக இருக்கும்போது என்னென்ன காரியங்கள் செய்யமுடியும்?

சங்.5:3

ஏசா.50:4 பிற்பகுதி

8) தேவனோடு தனிமையிலேலே நேரத்தைச் செலவழிக்க ஏற்படுகின்ற சில தடைகள் என்ன?

நீதி.6:9

சங்.66:18

லூக்.10:41

உங்கள் வாழ்க்கையில் இவைகளை எப்படி மேற்கொள்வீர்;கள்?

9) சங்கீதம் 63:1ஐ சொந்த நடையில் எழுதுக.

எவ்வாறு இவ் வசனம் நாம் தேவனை அறிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆவலை வெளிப்படுத்துகிறது?

10) தினந்தோறும் தனிமையிலேயே தேவனோடு ஐக்கியம் கொள்கிறீர்;களா?

ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் தேவனோடு செலவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்;கள்?

ஒவ்வொரு நாளும் தேவனைச் சந்திப்பதற்கு ஏற்றநேரம் எது?

தேவனுடைய ஒத்தாசையால் குறைந்தது நான் ____________________ நேரத்தை அவரோடு தனிமையில் ______________________ லிருந்து ____________ வரை செலவழிக்கிறேன். (நேரத்தைக் குறிப்பிவும்).

கையொப்பம்

____________________________


ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 09: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்)

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

Recommended

Song 068 – En Aathuma

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 01: தேவனுடைய பிள்ளையாகுதல்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 02: இரட்சிப்பின் நிச்சயத்துவம்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.