Sunday, November 9, 2025

ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

பாடல் 025: வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

பாடல் 025: வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலே

https://youtu.be/mSnatFMzmoo?si=-hN8F46G8podzwsV வார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேவார்த்தை வடிவாகி இந்த உலகத்திலேநம்மை வாழவைக்க வந்த இயேசு நாயகனேஞான விளக்கேற்றி இங்கே பாடுகிறோம்ஞான விளக்கேற்றி...

பாடல் 024: என்னோடு வாழும் என் இயேசு

பாடல் 024: என்னோடு வாழும் என் இயேசு

https://youtu.be/-9trMRLEW5w?si=Nmh1qsWYWZDgUp7z என்னோடு வாழும் என் இயேசு நாதன் என்னோடு வாழும் என் இயேசு நாதன்என் வாழ்வில் பெலனாகினார்கண்மூடி நானும் கால் மாறும் வேளைகை நீட்டி வழி காட்டினார்என்னோடு...

பாடல் 023: நான் வணங்கும் தெய்வமே

பாடல் 023: நான் வணங்கும் தெய்வமே

https://youtu.be/_KPxxy6IcDQ?si=tjLnJL6gTM66k8U9 நான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேநான் வணங்கும் தெய்வமேஎன்னை வழிநடத்தும் இயேசுவேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேஇந்த மானிலத்தை நொடியிலேவகுத்த மாசில்லா ஜோதியேநான் வணங்கும் தெய்வமேஎன்னை...

பாடல் 022 – மரண இருளில் இருந்த எமக்கு

பாடல் 022 – மரண இருளில் இருந்த எமக்கு

https://youtu.be/kDgoGDVwsR0?si=PN0IZlirMuq167o- மரண இருளில் இருந்த எமக்குஒளியைத் தந்தவர் யார்இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்தஇயேசு ஒருவர் தான்இயேசு ஒருவர் தான்..... பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்தூக்கி எடுத்தவர் யார்தூய இரத்தம்...

பாடல் 021 – என்னிடம் வாவென்று  இயேசு

பாடல் 021 – என்னிடம் வாவென்று  இயேசு

https://youtu.be/xBmy1iohfsU?si=eijSRxZGxyzW80P2 என்னிடம் வாவென்று  இயேசுஇரு கையை நீட்டுகிறார்அழைக்கின்ற தேவனையே என்றும்ஆண்டவனாய் வணங்கு வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தைநீயேன் சுமக்கின்றாய்வருத்தப்பட்டுத் தினமும் பாரத்தைநீயேன் சுமக்கின்றாய்என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல்தருவேன் என்றார் என்னிடம்...

பாடல் 020 – நீர் கொடுத்த வாழ்வு இது

பாடல் 020 – நீர் கொடுத்த வாழ்வு இது

https://youtu.be/eWl3SJDxHVs?si=R5_0RREVqvcb7KDs நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாநீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கின்றேன் தேவாநினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவாபார்...

பாடல் 019 – பேரின்பக் கன்மலையே

பாடல் 019 – பேரின்பக் கன்மலையே

https://youtu.be/I_rKkTdwK9k?si=o1Vln2n-zgfb84YI பேரின்பக் கன்மலையே  என்னைவாரி அணைத்துக் கொள்ளும்பேரின்பக் கன்மலையே  என்னைவாரி அணைத்துக் கொள்ளும்யாரையும் நம்பி விடேன்  இந்தநானில மீதினிலேயாரையும் நம்பி விடேன்  இந்தநானில மீதினிலேவேறு துணை இல்லையேஇளைப்...

பாடல் 018 – அன்புள்ளங்கள் இங்கே கூடுது

பாடல் 018 – அன்புள்ளங்கள் இங்கே கூடுது

https://youtu.be/94ZnbLWXTyE?si=crUhLIidrd1n96U- அன்புள்ளங்கள் இங்கே கூடுது அந்தக் கன்மலையைத் தான் தேடுதுஅன்புள்ளங்கள் இங்கே கூடுது அந்தக் கன்மலையைத் தான் தேடுதுஆண்டவர் நாமத்தைப் பாடுது அவர் அண்டையிலே வந்து சேருதுஆண்டவர்...

பாடல் 017 – ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன

பாடல் 017 – ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன

https://youtu.be/cHnjjRpc4Fc?si=45pnjN8JxenczFB- ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது  அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னதுஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்துஅத்தி பழுத்ததென்றே...

பாடல் 016 – அளவிட முடியா அன்பாலே

பாடல் 016 – அளவிட முடியா அன்பாலே

https://youtu.be/oRbqj_-0z-U?si=G9kZXzuz1B7Pd3pB அளவிட முடியா அன்பாலேஆண்டவரே எம்மை அழைத்தீரேஇகமதில் பாவங்கள் பறந்தோடஇயேசுவாய் மண்ணில் பிறந்தீரே அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கே பிறவியில் நாமும் பாவியன்றோ எம்பிழைதனை நீரும் பொறுப்பீரேபிறவியில் நாமும்...

பாடல் 015 – தெய்வம் மீண்டும் திரும்பி வரும்

பாடல் 015 – தெய்வம் மீண்டும் திரும்பி வரும்

https://youtu.be/GOv8Rmh2W4g?si=u5k2L44UQfbsuj9m தெய்வம் மீண்டும் திரும்பி வரும்நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்தெய்வம் மீண்டும் திரும்பி வரும்நாம் செய்கின்ற தீமைக்கு முடிவு தரும்வல்லமை கொண்டவர் வருகையிலேஇங்கு நன்மைகள் நடப்பது...

பாடல் 014 – மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ

பாடல் 014 – மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ

https://youtu.be/apwvw5dRU6E?si=hJzZ5ikycbmllSr- மனந்திரும்ப இன்னும் மனமில்லையோஉனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோமனந்திரும்ப இன்னும் மனமில்லையோஉனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ தினமவர் வேதத்தைப்...

பாடல் 013 – விசுவாச வீடு கட்டுவோம்

பாடல் 013 – விசுவாச வீடு கட்டுவோம்

https://youtu.be/EngSFDa-ank?si=yJVGjCDUbkbH8geG விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்விசுவாச வீடு கட்டுவோம்விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்விசுவாச வீடு கட்டுவோம்இயேசுவின் பிள்ளைகள் ஆகியேஎன்றும் அசையாத அஸ்திபாரத்தில்விசுவாச வீடு கட்டுவோம் நாங்களும்விசுவாச வீடு...

பாடல் 012 – ஏறெடுத்து என் முகத்தை

பாடல் 012 – ஏறெடுத்து என் முகத்தை

https://youtu.be/rm-N1uTm_18?si=FibEUTvtWMi54QMN ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்என் இயேசுவே வாரும்....சீர் பெருகும் உம் வாக்குத்தத்தங்களை நம்பினேன்என் நாதனே வாரும்.......ஏறெடுத்து என் முகத்தை எதிர்கொண்டழைக்கிறேன்என் இயேசுவே வாரும்சீர் பெருகும் உம்...

பாடல் 011 – ஆண்டவர்  இயேசு வருகின்றார்

பாடல் 011 – ஆண்டவர்  இயேசு வருகின்றார்

https://youtu.be/saIa9Gc7S0M?si=o9D2ew9Tp9itljX9 ஆண்டவர்  இயேசு வருகின்றார்தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்மன வேதனைச் சுமைகளை குறைக்கின்றார்ஆண்டவர்  இயேசு வருகின்றார்தன் அண்டையில் உன்னையும் அழைக்கின்றார்வேண்டிடும் வரங்களைத் தருகின்றார்மன வேதனைச்...

பாடல் 010 – விண்ணிலும் மண்ணிலும் வல்லமை

பாடல் 010 – விண்ணிலும் மண்ணிலும் வல்லமை

https://youtu.be/-ur6RH9XdbM?si=ygolK5ec3thQi3yU விண்ணிலும் மண்ணிலும் வல்லமை கொண்டவர்உன்னிலும் வாழ்கின்றார்கண்ணிலும் கருத்திலும் எண்ணிலும் எழுத்திலும்என் இயேசு வாழுகின்றார்என் இயேசு வாழுகின்றார் பதறும் உன் உடலுக்குள் பரிசுத்த ஆவியாய்பவனியும் வருகின்றார்பதறும் உன்...

பாடல் 009 – இதயத் தூய்மையோடு

பாடல் 009 – இதயத் தூய்மையோடு

https://youtu.be/Ru3LoC8JuSc?si=G2KdrTUl3l04mWF9 இதயத் தூய்மையோடுஎங்கள் இயேசுவை நீ பாடுமனதில் நீங்கும் துன்பம்துயர் நீங்க வந்த தங்கம்இயேசு யூத ராஜ சிங்கம்இதயத் தூய்மையோடுஎங்கள் இயேசுவை நீ பாடு வானத்திலும் பூமியிலும்...

பாடல் 008 – சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

பாடல் 008 – சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

https://youtu.be/euY4ugXwlVM?si=iHOq2kUj1gm0uJXd சத்தியம் மண்ணில் நிலைத்திடவேஎங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….பத்தியமாகவே மருந்தளித்துபாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்சத்தியம் மண்ணில் நிலைத்திடவே அப்பழம் உண்ணாதே என்று சொல்லிஆண்டவர்...

பாடல் 007 – இருகரம் நீட்டி அழைக்கின்ற

பாடல் 007 – இருகரம் நீட்டி அழைக்கின்ற

https://youtu.be/i37n_iu8I94?si=MESjH15zewZrD9QX இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்இயேசுவைப் போல் உண்டோஒருமுறை அவரின் அன்பினைக் காணஓடியே வந்துவிடுநீ ஓடியே வந்துவிடு மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசுமரித்தபின் உயிர்த்தெழுந்தார்மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட...

பாடல் 006 – முள்மூடி முடி சுமந்து

பாடல் 006 – முள்மூடி முடி சுமந்து

https://youtu.be/GAjOZpYffjk?si=SXf7seqTPxysZzvE முள்மூடி முடி சுமந்துநீர் முதுகில் சிலுவைகொண்டுகல்வாரி மலைமீதுநீர் தள்ளாடி நடந்தது ஏன்பொல்லாத மானிடரைநீர் இரட்சிக்க வந்தீரோபொல்லாத மானிடரைநீர் இரட்சிக்க வந்தீரோ கர்த்தாவே கதறுகின்றேன்அந்தக் காட்சியை நினைக்கின்றேன்கல்லான...

பாடல் 005: ஆயனே தூயனே வாரும்

பாடல் 005: ஆயனே தூயனே வாரும்

https://youtu.be/DfFmkOtY1Jk?si=pVW2b0qsUO9LD--e ஆயனே தூயனே வாரும்இந்த பாவியை உம் மந்தையில் சேரும்பாவியை உம் மந்தையில் சேரும்பாதைகள் மாறியே போனேன்உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ……. இயேசுவே நாதரே...

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

பாடல் 004 – அன்புள்ள மானிடனே

https://youtu.be/baDMsvcP96w?si=5py1cUyHkgsRb71J அன்புள்ள மானிடனேஉன் அறிவுக்கு வேலை கொடுஆண்டவர் இயேசுவிடம்உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு அழைக்கின்ற தெய்வம் இவர் போலஇந்த உலகத்தில் கிடையாதுஅடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர்அவர் அண்டையில் சென்றுவிடு அன்புள்ள...

பாடல் 003 – ஜீவனுள்ள தேவனே

பாடல் 003 – ஜீவனுள்ள தேவனே

https://youtu.be/4aO6EWpCVkI?si=Dzi_g2gbGNVDckka ஜீவனுள்ள தேவனேஎந்தன் பாவங்களைத் தீருமேஜீவனுள்ள தேவனேஎந்தன் பாவங்களைத் தீருமே வாழ்வு என்ற பயணத்தில்நான் வழி தவறிச் சென்றேனேவாழ்வு என்ற பயணத்தில்நான் வழி தவறிச் சென்றேனேபாவச் சேற்றில்...

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

https://youtu.be/1Fmju2NDKa8?si=Xwao30gjFUJ625lM பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்கண்கள் திறந்தீரே என்...

பாடல் 001: நல்ல நேரம் வந்து அழைத்தது

பாடல் 001: நல்ல நேரம் வந்து அழைத்தது

https://youtu.be/DvRzoqUUexE?si=JuAOt2wtMCt7IYU9 நல்ல நேரம் வந்து அழைத்ததுஎன்னைத் தேவனோடு இணைத்ததுநல்ல நேரம் வந்து அழைத்ததுஎன்னைத் தேவனோடு இணைத்ததுஉள்ளம் தூய்மையோடு சிரித்ததுஊமைக் கோபம் ஓடி மறைந்ததுஉள்ளம் தூய்மையோடு சிரித்ததுஊமைக் கோபம்...

 ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

 ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்

001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist