பாடல் 281 – இயேசு சிலுவையில் மாண்டார்
https://youtu.be/_qYC9c5TaIE?si=osCKmTVaT23Hu-bf இயேசு சிலுவையில் மாண்டார்உனக்காகவும் எனக்காகவும்பாடுகள் பல அனுபவித்தார்உனக்காகவும் எனக்காகவும்நதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுநதியைப் போல் இரத்தம் வடிந்ததுமரணத்தின் கூரும் ஒடிந்ததுபாவப் பரிகாரம் யாவும்...









































