Friday, February 27, 2026

ஆராதனை கீதங்கள்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

https://youtu.be/isp5krb-nqo?si=P_cnmO63bZB4La4p என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்எந்நாளும் எந்நாளும் இயேசுதான் (2)என் முன்னும் என் பின்னும் இயேசுதான்என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்என்னை மீட்கத்...

Song 230 – கலங்காதே மனமே கலங்காதே

Song 230 – கலங்காதே மனமே கலங்காதே

https://youtu.be/DTN-ROC1TYg?si=ZyzLBFAmUrQE3pCC கலங்காதே மனமே கலங்காதேநான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2)திகையாதே நீ கலங்கிடாதேநான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2) அக்கினியில் நீ நடக்கும்போதுஅக்கினி ஜுவாலை அணுகாது (2)ஆற்றிடுவேன்...

பாடல் 229 – சிலுவை சுமந்தார் உன்

சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர் அலைமோதும் உனைத் தேடி வருகிறார் நிலையான இன்பங்கள் நீ பெறவே பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார் நீ தேடும் நிம்மதி இயேசுவில்தான் நீ...

பாடல் 227 – கேருபீன் சேராபீன்கள்

பாடல் 227 – கேருபீன் சேராபீன்கள்

https://youtu.be/6gG4myvPxjU?si=iDLEFw0afZArpkdN கேருபீன் சேராபீன்கள்ஓய்வின்றி உமைப்போற்றுதேபூலோக திருச்சபையெல்லாம்ஓய்வின்றி உமைப்போற்றிட(கேருபீன்……) நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்எங்கள் பரலோக ராஜாவேஇந்த வானம் பூமி உள்ளோர் யாவும்உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே (4)(கேருபீன்……) பூமி...

பாடல் 223 – ஆராதனை என்றும் ஆராதனை

பாடல் 223 – ஆராதனை என்றும் ஆராதனை

https://youtu.be/TYV-6rPbSQM?si=1u2JfqoNtNsjy3i- ஆராதனை என்றும் ஆராதனைஆராதனை என்றும் ஆராதனைதேவாதி தேவனே தேடி வந்த இயேசுவே (1)ஆராதனை என்றும் ஆராதனை (1) மகிமை துறந்து வந்தீர்எமக்கு மறுவாழ்வு தந்திடவே (2)மங்காது...

பாடல் 205 – கர்த்தருக்குள் எப்பொழுதும்

பாடல் 205 – கர்த்தருக்குள் எப்பொழுதும்

https://youtu.be/U-BdLHyQbPg?si=YphWsNcvz9FCHDqY கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்சந்தோசமாயிருங்கள்ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்தேவனுக்குத் தெரிவியுங்கள்(கர்த்தருக்குள்……..) இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்மனதுருக்கம் உடையவரேஎங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்பதில் நிச்சயம் தருவாரே (4)(கர்த்தருக்குள்……..) எல்லா புத்திக்கும்...

பாடல் 201 – பாடிடுவேன் போற்றிடுவேன்

பாடல் 201 – பாடிடுவேன் போற்றிடுவேன்

https://youtu.be/HcLVph8yGOM?si=23nLK49ykI-CW6f6 பாடிடுவேன் போற்றிடுவேன்பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்ஆதி அந்தம் பெயர் சொல்லிஅன்புடனே நீர் அழைத்துஆதரவாய் என்னை நடத்திடும் உம் புகழ்(பாடிடுவேன்…….) நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம்நீங்காத உம் நினைவேஆண்டவரே என்...

பாடல் 198 – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி

பாடல் 198 – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி

https://youtu.be/bprLURP29wg?si=9cWHtZwaTpMdlkyX எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன்(எந்தன் ஜெபவேளை…….) உம்மோடு எந்நாளும்உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம்...

பாடல் 193 – யோசனையில் பெரியவரே

பாடல் 193 – யோசனையில் பெரியவரே

https://youtu.be/GlIsp5L1iD0?si=4Flj3sMAmtQQheIs யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனைகழுகு போல சுமப்பவரே...

பாடல் 188 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

பாடல் 188 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

https://youtu.be/I02vP0vsitM?si=L9KUAvF_V7rY408f புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன்ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைப் பாடிடுவேன் (2) தேவன் தந்த வார்த்தையேஜீவன் வல்லமை தரும் (2)எந்நாளும் அதையே முற்றிலும் நம்பிநல்...

பாடல் 187 – ஓ மனிதனே நீ எங்கே போகிறாய்

பாடல் 187 – ஓ மனிதனே நீ எங்கே போகிறாய்

https://youtu.be/Kz316qQB_Wo?si=FeFtrT2w_68LWx0y ஓ மனிதனே நீ எங்கே போகிறாய் ஓ மனிதனே நீ எங்கே போகிறாய்ஓ மனிதனே நீ எங்கே போகிறாய்காலையில் மலர்ந்து மாலையில் மறையும்மலராய் வாழ்கிறாய்காலையில் மலர்ந்து...

Page 2 of 6 1 2 3 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist