Monday, January 12, 2026

ஆராதனை கீதங்கள்

பாடல் 105 – சிங்கக் குட்டிகள் பட்டினி

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே (2)குறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே(சிங்கக் குட்டிகள்…….) புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார் (2)தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் (2)(சிங்கக் குட்டிகள்…….)...

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

https://youtu.be/zr37lyN9CV8?si=AcBGUhTnarBgauOV பரலோக எம் தந்தையே உந்தனின் நாமமேபரிசுத்தமானதால் பரிசுத்தமாக்கிடுமே (2)பரலோக எம் தந்தையே……. பரலோகில் செய்யும் உம் சித்தம்பூமியில் என்றும் நிறைவேறவே (2)பரனே உம் இராஜ்ஜயமே புவிதனில்...

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

https://youtu.be/591FrhtZpvI?si=YL76ZdC1AJAGcQ8C இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுஓங்கும்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

Song 093 – இருள் சூழும் காலம் இனி வருதே

இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் நான்...

பாடல் 085 – இயேசு அழைக்கிறார் இயேசு

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீ இயேசுவை...

பாடல் 082 – உம் சித்தம் போல் என்னை

பாடல் 082 – உம் சித்தம் போல் என்னை

https://youtu.be/XCRdzpOn-Mo?si=fDNBJLLaQzw_Bqdj உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2)(உம் சித்தம் போல்.......) திருமார்பில் நான்...

Page 4 of 6 1 3 4 5 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist