11. மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர்
(11) மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர் வசனம் 10:1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும்...
