12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...
அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...
அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...
அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...
அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...
அத்தியாயம் - 8 இழப்பிற்குச் சில காரணங்கள் நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊழியத்தில்...
அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது நூலின் தலைப்பை மையமாகக்...
அத்தியாயம் - 6 இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு நேர்ந்து விட்டது என்பதை...
அத்தியாயம் - 5 தாவீதின் மூன்றாவது இழப்பு (2 சாமுவேல் 11) தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நாம் ஒவ்வொருவரும் இந்தத் துணுக்கில் "தாவீது"க்குப் பதிலாக நமது...
அத்தியாயம் - 4 தாவீதின் இரண்டாவது இழப்பு (1 நாளாகமம் 13ம் 15ம் அதிகாரம்) தாவீது அடைந்த இரண்டாவது பெரிய இழப்பை இங்கு பார்ப்போம். அதற்கு ஆதாரமாக...
அத்தியாயம் - 3 தாவீதின் முதலாம் இழப்பு (1 சாமுவேல் 29-30) நம்முடைய ஆவிக்குரிய நஷ்டங்களையெல்லாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இச் சத்தியத்தை எப்பொழுதும் நாம்...
அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும் இழப்பது தேவனுக்குப் பிரியமில்லையென்றும்,...
இழப்பும் மீட்பும் அத்தியாயம் - 1 மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை (1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்) தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச் சென்றிருந்த சமயம், சவுல்...
சகோ. பக்த் சிங் பொருளடக்கம் 1. மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை 2. கோடரியின் போதனை 3. தாவீதின் முதலாம் இழப்பு 4. தாவீதின் இரண்டாவது இழப்பு 5. தாவீதின்...
சேவைக்குத் தேவையான சக்தி தியான வாசிப்பு: யோசுவா 24:1-25 கர்த்தருடைய தாசனாகிய யோசுவாவுக்கு இப்பொழுது வயது நூற்றுப் பத்து. தனது வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்குக் காணிக்கையாகப் படைத்து,...
கைக்கொள்ள வேண்டியவை தியான வாசிப்பு: யோசுவா 23:1-16 இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு அதிகமானபின் நிகழ்ந்த நிகழ்ச்சி யோசுவா 23ம் அதிகாரத்தில் பொறிக்கப்பெற்றுள்ளன....
தவிர்கவேண்டிய தீமைகள் தியான வாசிப்பு: யோவான் 18:1-3, 20:1-6, 22:9-10,15,16,21-27,32-34 கர்த்தர் தமது ஜனங்களின் மத்தியில் வாசம்பண்ணினார். இஸ்ரவேலரின் வனாந்தரக் கூடாரம் வாழ்க்கையிலும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி...
வாழ்க்கையில் பெருகுதல் தியான வாசிப்பு: யோசுவா 17:14-19 யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீமியரும் மனாசேயரும் மிக்க ஜனம் பெருத்தவர்கள். மகா பராக்கிரமம் படைத்தவர்கள். ஆகையால், தங்களுக்கு மற்றக் கோத்திரத்தாரைப்போல்...
சீடர்களின் பரிசு தியான வாசிப்பு: யோசுவா 14:6-15 யோசுவா 14ம் அதிகாரம், கர்த்தரின் உத்தமத்தாசனாகிய காலேபின் விசுவாப் பரிசுதனை விளக்கமாக விவரிக்கிறது. காலேப் ஒரு பலத்த விசுவாசி....
திருப்தியுள்ள வாழ்வு தியான வாசிப்பு: யோசுவா 13:29-33 லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி அவரே அவர்களுடைய சுதந்திரம் (யோசு.13:33)....
வெற்றியின் கனி தியான வாசிப்பு: யோசுவா 11:15-23 தேசம் அமைதலாயிருந்தது கர்த்தர் வாக்குத் தவறாதவர். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு இப்பொழுது நிறைவேறிவிட்டது. ஆபிரகாமின் பின் சந்ததியாருக்குக்...
வெற்றியின் கனி தியான வாசிப்பு: யோசுவா 11:15-23 தேசம் அமைதலாயிருந்தது கர்த்தர் வாக்குத் தவறாதவர். அவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கு இப்பொழுது நிறைவேறிவிட்டது. ஆபிரகாமின் பின் சந்ததியாருக்குக்...
வென்றேறிச் செல்லல் தியான வாசிப்பு: யோசுவா 10:1-26 பேராசீர்வாதம் மிக்க கானான் நாட்டைக் கைப்பற்றவேண்டுமாயின், பெரும் போர், ஓயாப் போர் தொடுத்துத்தான் ஆகவேண்டும். வெற்றி காண்பதில் நமக்குப்...
பகைவரின் உபாயம் தியான வாசிப்பு: யோசுவா 9:3-15 கிறிஸ்தவப் போராட்ட வாழ்விற்கு ஓர் இலக்கு உண்டு. ஒரு நோக்கம் உண்டு. பரிபூரண இரட்சிப்பும், பாவத்தினின்று பரிபூரண விடுதலையுமே...
கிறிஸ்தவ சுதந்திரம் தியான வாசிப்பு: யோசுவா 8:32-35 கர்த்தர் சொற்படி ஆயி பட்டணத்தின்மீது இஸ்ரவேலர் இரண்டாம் தடவை படையெடுத்தபோது அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை 8ம் அதிகார...
பின்வாங்குதல் - அதன் காரணமும் பரிகாரமும் தியான வாசிப்பு: யோசுவா 7:1-26 சாபம், கோபம் போன்ற பதங்களோடு ஏழாம் அதிகாரம் ஆரம்பமாகிறது. இதுகாறும் இஸ்ரவேலருக்கு வெற்றிமேல் வெற்றி...
வெற்றி கொண்டாடல் தியான வாசிப்பு: யோசுவா 6:1-20 இஸ்ரவேல் புத்திரர் பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அடையுமுன், முதலாவது அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலை பெறவேண்டியதிருந்தது....
உண்மையின் பரிசு தியான வாசிப்பு: யோசுவா 5:10-15 கில்கால் இஸ்ரவேலரின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மாபெரும் மகத்தான பாளயம். அவர்கள் இப்பொழுது வனாந்தரத்தில் இல்லை. யோர்தானையும் கடந்து...
போருக்கு ஆயத்தப்படுதல் தியான வாசிப்பு: யோசுவா 5:1-10 யோசுவா 5ம அதிகாரத்தின் முதற்பகுதியைத் தியானச் சிந்தையுடன் வாசித்துப் பார்த்தால், இஸ்ரவேலரின் வரலாற்று ஏட்டில் மாபெரும் புரட்சிகரமான திருப்பம்...
கிறிஸ்தவனும் சிலுவையும் தியான வாசிப்பு: யோசுவா 4:1-24 பழைய ஏற்பாட்டிலுள்ள யோசுவாவின் ஆகமத்திற்கும் புதிய ஏற்பாட்டிலுள்ள எபேசியர் நிருபத்திற்கும் அதிக ஒற்றுமை உண்டு. தெய்வமக்கள் வெற்றியுள்ள வாழ்க்கை...
ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி தியான வாசிப்பு: யோசுவா 3:1-17 இஸ்ரவேலரின் வனாந்தர வாழ்விற்கும் கானான் வாழ்விற்கும் நடுவே நின்றது யோர்தான் நதி. வனாந்தரத்தில் இருந்த அவர்கள்...
கிரயம் எண்ணிப் பார்த்தல் தியான வாசிப்பு: யோசுவா 2:1-24 கானான்தேசத்தை நியாயப்பிரமாணத்தின் பிரதிநிதியாகிய மோசேயால் சுதந்தரிக்க முடியாது. கிருபையின் பிரதிநிதியாகிய யோசுவாவின்மூலமே கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியும்....
தேவன் பயன்படுத்தும் மனிதன் தியான வாசிப்பு: யோசுவா1:10-18 யோசுவாவின் புத்தகம் குறிப்பிடும் உட்கருத்தைக் கவனித்தோம். நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல்...
கிறிஸ்தவ வாழ்க்கையின் இலக்கு தியான வாசிப்பு: யோசுவா 1:1-10 யோசுவாவின் புத்தகத்தில் யோசுவாவும் அவனுடைய போர் வீரரும் கண்ட கானான், போர் வாழ்வின் வெற்றிகள் பொறிக்கப்பெற்றுள்ளன. இப்போர்...
முகவுரை யோசுவாவின் புத்தகம் இஸ்ரவேல் மக்களின் சரித்திரத்தில் முதல் இருபந்தைந்து வருடங்களைக் (கானான் சென்றபின்) குறித்து விவரிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் இந்த அனுபவம், ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வெற்றி...
புளித்த மா மத்தேயு 16:6-12 இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று...
கோதுமையும் களைகளும் மத்தேயு 13:24-30, 37-43 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திihபண்ணுகையில் அவனுடைய...
கோதுமையும் களைகளும் மத்தேயு 13:24-30, 37-43 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திihபண்ணுகையில் அவனுடைய...
விதைக்கிறவனும் விதையும் லூக்கா 8.5-15 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான், அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது....
திராட்சத் தோட்டத்து வேலையாள்கள் மத்தேயு 20:1-16 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு...
காணாமற்போன ஆடு லூக்கா 15:1-7 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு...
பரிசேயனும் ஆயக்காரனும் லூக்கா 18:10-14 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர்...
விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்காரனும் மத்தேயு 24:42-51 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான்...
விழித்திருக்கும் ஊழியக்காரர் லூக்கா 12:34-40 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். உங்கள் அihகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான்...
மதிகேடனான ஐசுவரியவான் லூக்கா 12:15-21 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல...
திராட்சத் தோட்டக்காரன் மத்தேயு 21:33-46 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு...
அநீதியுள்ள உக்கிராணக்காரன் லூக்கா 16:1-13 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான், அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக...
இரு குமாரர்கள் மத்தேயு 21:28-32 ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள், மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே நீ போய் இன்றைக்கு...
பூட்டப்பட்ட கதவு லூக்கா 13:24-30 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு,...
இரக்கமற்ற ஊழியக்காரன் மத்தேயு 18:23-35 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன்...
நடு இரவில் சிநேகிதன் லூக்கா 11:5-8 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly