13. தாலந்துகள்
தாலந்துகள் மத்தேயு 25:14-30 அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரih அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய...
தாலந்துகள் மத்தேயு 25:14-30 அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரih அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. அவனவனுடைய...
மன்னன் மகனின் திருமணம் மத்தேயு 22:1-14 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைக்...
பந்தியில் முதன்மையான இடம் லூக்கா 14:8-11 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே, உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். அப்பொழுது உன்னையும்...
ஊதாரியான குமாரன் லூக்கா 15:11-32 பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும்...
புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும் மத்தேயு 7:24-29 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின...
செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் மத்தேயு 25:31-46 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமத மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும்...
ஐசுவரியவானும் தரித்திரனும் லூக்கா 16:19-31 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வihக்கும் வழங்கிவந்தது, அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். வேதத்தில்...
பெரிய விருந்து லூக்கா 14:16-24 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகih அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய்,...
நல்ல சமாரியன் லூக்கா 10:25-37 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவihச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு...
மெய்யான திராட்சச் செடி யோவான் 15:1-17 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடிஎதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ,...
3. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மத் 25:1-13 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர்...
நல்ல மேய்ப்பன் யோவான் 10:1-18 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்....
துரும்பும் உத்திரமும் மத்தேயு 7:1-5 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற...
பிரசங்கக் குறிப்புகள் இயேசு கிறிஸ்துவின் உவமைகள் துரும்பும் உத்திரமும் நல்ல மேய்ப்பன் புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும் மெய்யான திராட்சச் செடி நல்ல சமாரியன் பெரிய விருந்து...
அதிகாரம் 10 மொர்தெகாயின் உயர்ந்த நிலை வசனம் 10:1-2 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். வல்லமையும் பராக்கிரமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா...
அதிகாரம் 9 யூதர்களின் வெற்றி வசனம் 9:1-4 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே யூதரின் பகைஞர்...
அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...
அதிகாரம் 7 எஸ்தரின் வேண்டுகோள் வசனம் 7:1-2 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி:...
அதிகாரம் 6 மொர்தெகாய் பெற்ற மாட்சிமை வசனம் 6:1-3 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது....
அதிகாரம் 5 எஸ்தரின் மன்றாட்டு வசனம் 5:1-2 மூன்றாள் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்....
அதிகாரம் 4 தேவனிடம் ஜெபித்த யூதர்கள் வசனம் 4:1-3 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே...
அதிகாரம் 3ஆமானின் சதித்திட்டம் வசனம் 3:1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய...
அதிகாரம் 2புதிய பட்டத்து அரசி வசனம் 2:1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். இராஜஸ்திரியாகிய வஸ்தி...
அதிகாரம் 1 இராஜாவின் விருந்து வசனம்: 1:1-4 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது: ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன்...
எஸ்தர் நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு...
அதிகாரம் 13 நெகேமியா செய்த இதர காரியங்கள் வசனம் 13:1-3 அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும்...
அதிகாரம் 12 ஆசாரியர்களின் பெயர்கள் இந்த அதிகாரத்தில், எருசலேமுக்குத் திரும்பிவந்தவர்களின் பெயர்களை அந்த யூதர்கள் கவனத்துடன் குறித்து வைத்துள்ளதைக் காணமுடிகிறது. அந்தப் பெயர்களில் பெரும்பாலானவை இந்த நெகேமியாவின்...
அதிகாரம் 11 எருசலேமில் வாழ்ந்த மக்கள் அந்த யூதர்கள் ஆணையிட்டுத் தி;ட்டம்பண்ணினது மட்டுமன்றி தங்கள் வாழ்க்கையையும் ஒழுங்குபடச் செய்தனர். அது ஏனோதானோ என்ற ஒரு வாழ்க்கை முறையல்ல....
அதிகாரம் 10 உடன்படிக்கை முத்திரை போடப்படல் வசனம் 10:1-29 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, செராயா, அசரியா, எரேமியா, பஸ்கூர், அமரியா,...
அதிகாரம் 9 உடன்படிக்கை பண்ணப்படுதல் வசனம் 9:1-3 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம்...
அதிகாரம் 8 தேவனின் கட்டளை வாசிக்கப்படுதல் வசனம் 8:1-3 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்தமோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று...
அதிகாரம் 7 பெயர்ப்பட்டியல் வசனம் 7:1-2 அலங்கம் கட்டிமுடிந்தது, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும்...
அதிகாரம் 6 பகைஞரின் வஞ்சனை வசனம் 6:1-2 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப்...
அதிகாரம் 5 உள்ளிடைக் குழப்பம் வசனம் 5:1 ஜனங்களுக்குள்ளே அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. எதிரிகள் தாக்கும்போது தேவனுடைய பிள்ளைகள்...
அதிகாரம் 4 பணியும் போராட்டமும் வசனம் 4:1-2 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத்து கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரை சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர்...
அதிகாரம் 3 ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல் வசனம் 3:1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டி, அவர்கள்...
அதிகாரம் 2 எருசலேமைச் சேர்தல் வசனம் 2:1-3 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக்...
அதிகாரம் 1 நெகேமியாவின் ஜெபம் வசனம் 1:1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால்,...
நெகேமியா இடிந்து, அழிந்து உருமறைந்து கிடக்கும் சாலோமோனின் தேவாலயம் திரும்ப கட்டப்பட வேண்டுமானால் கடவுள் ஓர் எஸ்றாவை எழுப்ப வேண்டும். எருசலேமின் அலங்கம் திரும்ப எழும்பப்பட வேண்டுமானால்...
(11) மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர் வசனம் 10:1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும்...
(10) இஸ்ரவேலர் பாவம் செய்தனர். வசனம் 9:1-2 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர்,...
(9) எஸ்றாவின் பயணம் வசனம் 8:1-14 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடே வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: பினெகாசின்...
(8) ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப மன்னனிடம் அனுமதி கோரல் வசனம் 7:1-5 இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே...
(7) தரியு இராஜாவின் கடிதம். வசனம் 6:1-3 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின்...
(6) ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம் வசனம் 5:1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின்...
(5) ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. வசனம் 4:1-2 சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்ஜமீனுக்கும் இருந்த சத்துருக்கள்...
(4) இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர் இரண்டாவது அதிகாரம் கூறும் நிகழ்ச்சிகள் முடிந்தும் மூன்றாம் அதிகாரத்தில் உள்ள நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதற்கும் இடையே இருந்த காலம் சற்று அதிகமாகும்....
(3) திரும்பி வந்தவர்கள் வசனம் 2:1 பாபிலோன் ராஜாவாகியநேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், இந்த அதிகாரத்தில், ஒரு சிலரின் பெயர்ப்பட்டியலைக்...
(2) ஆலையத்தைச் சீரமைத்துக் கட்ட தேவனுடைய கட்டளை வசனம் 1:1-4 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly