பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்
பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் மூழ்கிக் கொண்டிருக்கிறவர்கள், மரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆபத்திலிருப்பவர்;கள் தேவனை நோக்கி கூப்பிட கஸ்டப்படுவதில்லை எப்படி இயற்கையாக சுவாசிக்கிறோமோ அதுபோல் தான் இதுவும்....




