ஆசரிப்புக்கூடாரம்
ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...
ஆசரிப்புக்கூடாரம் (யாத். அதிகாரங்கள் 25-27 , 36-38) ஆசரிப்புக்கூடாரத்தின் பல பெயர்கள் ஆசரிப்புக்கூடாரம் - யாத்.27:21, 28:43 கூடாரம் - யாத்.26:9 கர்த்தருடைய கூடாரம் - 1.இராஜா.2:28...
இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். (லூக்.19:5) (ஊ.ர். ளுpரசபநழn)...
யோசேப்பும் கிறிஸ்துவும் யோசேப்பு பிதாவின் (யாக்கோபு) நேசகுமாரன் ஆதியாகமம் 37:4 இயேசு பிதாவின் நேசகுமாரன் மத்தேயு 3:17 (இயேசு பிதாவின் நேசகுமாரன் என்று ஏழு தடவைகள் எழுதப்பட்டிருக்கிறது.)...
01) ஆரோன் - யாத்.28:29 , லேவி.8 , சங்.133 , எபி.5:1-4 02) எலெயாசார் - எண்.20:24-29 , உபா.6:10 , யோசு.24:33 03) பினெகாஸ்...
முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) ஆதாம்; - இது முதல் மனுசனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். மண் என்பது இதன் அர்த்தம். எல்லா சிருஸ்டிப்பிலும் இவன்தான் கடைசியானவன்....
1) எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான். ஆதியாகமம் 42:24 2) எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்ஜமீனைக் கொண்டு வந்தபோது அழுதான். ஆதியாகமம் 43:29-30...
மன்னிப்பு தேவன் அருளும் இலவச ஈவு. இது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் உரியதல்ல. முழுமனதுடன் தேவனை நம்புகிற யாவரும் இலவசமாய் மன்னிப்பைப் பெற்று மகிழலாம். நம்பாதவர்களின் நிலை?? கீழ்க்கண்ட...
ஈசாக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவன் ஆதியாகமம் 17:19 இயேசுவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர் ஆதியாகமம் 15:4-5 , ஏசாயா 7:14 , கலாத்தியர் 1:14 இருவருடைய பிறப்பும் தாய்மார்களிடத்தில் முந்தி...
இராஜாவின் அழைப்பு நமக்குப் பல சூழ்நிலைகளிலே வரும். துக்கத்திலிருக்கிற மக்களுக்கு அழைப்பு வந்தது. தோல்வியிலிருக்கிறவர்களுக்கும் அழைப்பு வரும் என்பதைப் பார்ப்போம். ஒரு வாலிபன் தன்னுடைய கல்லூரி படிப்பை...
கேளாதே: என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. (நீதி.19:2 நினையாதே: அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத்...
யோனா தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது தழயொ (யோனா!) 'நீ எழுந்து நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி" என்ற தேவ கட்டளை அவருடைய தீர்க்கன் யோனாவுக்கு...
நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாய் (மத்.16:23). கர்த்தராகிய இயேசு சீமோனைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள் இவை. நமது சி;ந்தனை இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றின்...
கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. அவர் ஒருவராலும் காணக்கூடாதவர் என்று திருமறை சொன்னபோதிலும் கடவுளை மனிதர் அறியக்கூடும். அறிந்து கொள்ளவேண்டியதே அவனுடைய தலையாயக் கடன் என்று சொல்லுகிறது....
பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர் கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள்...
நான் நேர்மையுள்ளவனா ? நீங்கள் பிறரோடு எவ்வளவு நேர்மையோடு நடந்துகொள்ளுகிறீர்கள்? பின்வருவது போன்ற உண்மைக்கேடு ஒவ்வொன்றிலும் தேவன் உங்களை ஆராய்ந்து பார்க்க அவரைக் கேளுங்கள். உங்கள் வார்த்தையிலும்...
புதிய உடன்படிக்கை ஊழியன் தன்னுடைய ஊழியப் பணியை நிறைவேற்றுவதற்கு தேவனுக்கு மனுஷர்கள் தேவை! ஏனென்றால் இந்தப் பூமியில் அவருடைய ஊழியங்கள் அனைத்தும் மனுஷரைச் சார்ந்திருக்கும்படியான நிலையிலேயே தேவன்...
பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர் கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள்...
மக்கள் நியாயமில்லாமலும், அர்த்தமில்லாமலும், தன்னலத்தோடுந்தான் நடந்து கொள்வார்கள். ஆனாலும்….. அவர்களை நேசியுங்கள். நீங்கள் நல்லது செய்தால், ஏதோவொரு சுயநல நோக்கோடுதான் செய்தீர்களென மக்கள் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனாலும்….. நன்மையே...
அறிவிப்பு பலகைகள் (ழேவiஉந டீழயசனள) நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை எச்சரிக்கவும். நமக்கு வழிகாட்டவும் அநேகம் அறிவிப்பு பலகைகள் தெருக்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை...
பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன் (அப்.16:30-31) மாபெரும் கேள்வி - பிலிப்பி பட்டணத்தின் சிறைச்சாலைக்காரன் அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். அதற்கு...
ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly