நெகேமியா
இடிந்து, அழிந்து உருமறைந்து கிடக்கும் சாலோமோனின் தேவாலயம் திரும்ப கட்டப்பட வேண்டுமானால் கடவுள் ஓர் எஸ்றாவை எழுப்ப வேண்டும். எருசலேமின் அலங்கம் திரும்ப எழும்பப்பட வேண்டுமானால் கடவுள் ஒரு நெகேமியாவை ஆயத்தம்செய்யவேண்டும்.
அப்படிப்பட்ட கடவுளால் ஆயத்தம் செய்யப்பட்ட நெகேமியாதான் பகைவராலும், இயற்கை செயற்கை சூழ்நிலைகளாலும் தன் சொந்த மக்களாலும் ஏற்படும் தொல்லைகளையும் மனவருத்தங்களையும் பொருட்படுத்தாமல் பணிபுரிய முடியும். அரண்மனையில் பணி புரிந்த நெகேமியா எப்படிப் பணித்தளத்தில் பிறரைக் கண்காணிக்க முடியும்? கடவுள் நடப்பிக்கும் அதிசயம் இதுவே. கடவுள் உன்னை அவர் பணிக்கு அழைத்திருந்தால் நெகேமியாவைப்போல அவர் பணி செய்யப் புறப்படு.

பொருளடக்கம்
- நெகேமியாவின் ஜெபம்
- எருசலேமமைச் சேர்தல்
- ஜனங்கள் அலங்கங்களைக் கட்டுதல்
- பணியும் போராட்டமும்
- உள்ளிடைக் குழப்பம்
- பகைஞரின் வஞ்சனை
- பெயர்ப்பட்டியல்
- தேவiனின் கட்டளை வாசிக்கப்படல்
- உடன்படிக்கை பண்ணப்படுதல்
- உடன்படிக்கை முத்திரை போடப்படல்
- எருசலேமில் வாழ்ந்த மக்கள்
- ஆசாரியர்களின் பெயர்கள்
- நெகேமியா செய்த இதர காரியங்கள்










