ஆராதனை என்றும் ஆராதனை
ஆராதனை என்றும் ஆராதனை
தேவாதி தேவனே தேடி வந்த இயேசுவே (1)
ஆராதனை என்றும் ஆராதனை (1)
மகிமை துறந்து வந்தீர்
எமக்கு மறுவாழ்வு தந்திடவே (2)
மங்காது உம் நாமமே
தினம் போற்றுவோம் போற்றுவோமே (2)
(ஆராதனை என்றும் ஆராதனை…)
சிந்திய திரு இரத்தத்தால்
என் பாவம் போக்கி விட்டீர் (2)
ஆயிரம் நாவு போதுமோ
என் இரட்சகரே உம்மை வாழ்த்த (2)
(ஆராதனை என்றும் ஆராதனை…)












