வான மண்டல மேக மீதில்
ஞான ஒளியாய் வீற்றிருக்கும்
வான மண்டல மேக மீதில்
ஞான ஒளியாய் வீற்றிருக்கும்
எங்கள் தேவா இயேசு நாதா
திரும்பி வாரும் இயேசுவே
எங்கள் தேவா இயேசு நாதா
திரும்பி வாரும் இயேசுவே
மீட்கப்பட்டோர் களிப்புடன் எழுந்து
சீயோன் நோக்கி வந்திடவே
மீட்கப்பட்டோர் களிப்புடன் எழுந்து
சீயோன் நோக்கி வந்திடவே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
திரும்பி வாரும் இயேசுவே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
திரும்பி வாரும் இயேசுவே
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
தூயனால் அடைவார்கள் என்றும்
சந்தோஷமும் மகிழ்ச்சியும்
தூயனால் அடைவார்கள் என்றும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்
திரும்பி வாரும் இயேசுவே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்
திரும்பி வாரும் இயேசுவே















