Monday, December 8, 2025
kesaran

kesaran

பாடல் 049 – ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

பாடல் 049 – ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

https://youtu.be/VyjGVel8tIU?si=disGrdpzzWElsvfY ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம் பிதா அழைக்கும் பொழுதுநாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய்……. ஈற்றிலே…….மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்இன்பராய்……. ஈற்றிலே…….மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்...

பாடல் 040 – இருள் சூழ்ந்த லோகத்தில்

பாடல் 040 – இருள் சூழ்ந்த லோகத்தில்

https://youtu.be/a5DYniCgu4s?si=Angqq-5LgWrdMtk9 இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

ஆனாலும்….

மக்கள் நியாயமில்லாமலும், அர்த்தமில்லாமலும், தன்னலத்தோடுந்தான் நடந்து கொள்வார்கள். ஆனாலும்….. அவர்களை நேசியுங்கள். நீங்கள் நல்லது செய்தால், ஏதோவொரு சுயநல நோக்கோடுதான் செய்தீர்களென மக்கள் குற்றஞ்சாட்டுவார்கள். ஆனாலும்….. நன்மையே...

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

அறிவிப்பு பலகைகள்

அறிவிப்பு பலகைகள் (ழேவiஉந டீழயசனள) நமது அன்றாட வாழ்க்கையில் நம்மை எச்சரிக்கவும். நமக்கு வழிகாட்டவும் அநேகம் அறிவிப்பு பலகைகள் தெருக்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை...

Song 034 – தேசமே பயப்படாதே

Song 034 – தேசமே பயப்படாதே

https://youtu.be/8gq6rcV6O4Y?si=DjwOwjW6QbQErkyL தேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூருதேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூருசேனையின் கர்த்தர் உன்னடுவில்பெரிய காரியம் செய்திடுவார்சேனையின் கர்த்தர் உன்னடுவில்பெரிய காரியம் செய்திடுவார்தேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூரு பலத்தினாலும்...

பாடல் 032 – ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன்

ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன்இயேசுவே என் வாழ்வில் எல்லாம் ஆனாரேஆராதிப்பேன் நான் துதி பாடுவேன்இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமேஆராதிப்பேன் நான்……. என் இருதயம் இருள் சுழ்ந்ததேஎனக்கோர் ஒத்தாசை...

பாடல் 031 – துதி துதி என் மனமே

பாடல் 031 – துதி துதி என் மனமே

https://youtu.be/d2V1LcBdOso?si=FXA6biAuFdqnd-RD துதி துதி என் மனமேதுதிகளின் உன்னதனைதுதி துதி என் மனமேதுதிகளின் உன்னதனைதூதர் கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்வானவர் இயேசுவின் நாமமதைதூதர் கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்வானவர் இயேசுவின் நாமமதைதுதி...

Song 030 – தேவ தேவனைத் துதித்திடுவோம்

Song 030 – தேவ தேவனைத் துதித்திடுவோம்

https://youtu.be/sTax88-hd1o?si=QhC659fsdDTpiTf- தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே எங்கள் காலடி வளுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி...

Song 024 – காக்கும் கரங்கள் உண்டெனக்கு

Song 024 – காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை...

பாடல் 018 – எந்தன் நாவில் புதுப்பாட்டு

பாடல் 018 – எந்தன் நாவில் புதுப்பாட்டு

https://youtu.be/ld3Q7bf3VnQ?si=bPkrI-XQkaNePm3Y எந்தன் நாவில் புதுப்பாட்டு – எந்தன்இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் - அல்லேலூயா (2) பாவ இருள்...

Song 016 – தேவனே நான் ஊமதண்டையில்

Song 016 – தேவனே நான் ஊமதண்டையில்

https://youtu.be/bxIUfWLsYKc?si=StFIQ0lqcJF0WLTh தேவனே நான் ஊமதண்டையில் - இன்னும் நெருங்கிசேர்வதே என் ஆவல் பூமியில்மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்தேவே தொங்க நேரிடினும்ஆவலாய் உம்மண்டை சேர்வேன்தேவனே நான்...

பாடல் 015 – அவர் எந்தன் சங்கீதமானவர்

பாடல் 015 – அவர் எந்தன் சங்கீதமானவர்

https://youtu.be/qgMngjZ6np4?si=yEgFwhxmezLAxQzG அவர் எந்தன் சங்கீதமானவர்பெலமுள்ள கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்அவர் எந்தன் சங்கீதமானவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)வேண்டிடும்...

பாடல் 013 – போற்றித் துதிப்போம்

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் (2) இயேசு என்னும் நாமமே என்...

பாடல் 010 – எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்

பாடல் 010 – எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்

https://youtu.be/3qSmUvc0d-s?si=R535wfArEZaaBacg எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகும் இவ்வுலகில் துணை இயேசுவே (2) ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும் (1)நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்தந்தை தாயினம் சனம்...

பாடல் 009 – எந்தக் காலத்திலும் எந்த

பாடல் 009 – எந்தக் காலத்திலும் எந்த

https://youtu.be/Fm-EGBYXxec?si=MOFu0k5Qs8ittU_4 எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் (2) ஆதியும் நீரே - அந்தமும் நீரேஜோதியும்...

பாடல் 008 – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்

பாடல் 008 – தேவ பிதா எந்தன் மேய்ப்பன்

https://youtu.be/RV8P1hhLmaA?si=e0BU0rWGdUg914_w தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனேஆவலதாய் எனைப் பைம்புன்மேல்அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனே...

(0) உட்காரு – நட – நில்

(0) உட்காரு – நட – நில்

முகவுரை பவுல் அப்போஸ்தலனுடைய அநேக நிருபங்கள், போதனைகள் சத்தியங்கள், நடைமுறைக்கான அனுபவ ஆலோசனைகள் ஆகிய இரு பகுதிகளாகப் பிரித்திருப்பதுபோலவே, எபேசியருக்கு எழுதின நிருபமும் அமைந்திருக்கிறது. போதனைகள் -...

00. கிருபையின் மாட்சி

02. நம் இலக்கு யாது?

நம் இலக்கு யாது? நான் கேள்வியுற்ற கதை ஒன்றுண்டு. ஓர் ஏழை அம்மாவுக்கு உதவும்படி, அவள் மிகுந்த வறிய நிலையிலிருந்தாள் என்பதை உணர்ந்திருந்து ஒரு குருவானவர், அவள்...

Page 11 of 12 1 10 11 12

Recommended

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist