Wednesday, December 10, 2025
kesaran

kesaran

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய...

00. கிருபையின் மாட்சி

13. கிருபையும் பேரின்ப வாழ்வும்

கிருபையும் பேரின்ப வாழ்வும் தேவ கிருபையானது மனிதர் காட்டும் பரிவு, இரக்கம் ஆகியவைகளைவிட மிகவும் அதிசயமானது. ஏனெனில் அது சற்றும் தகுதியற்ற பாவிகளுக்கு அற்புதமான ஈவுகளை அருளுகிறது....

00. கிருபையின் மாட்சி

12. கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்

கிறிஸ்துவின் பணியும் கிருபையின் வெற்றியும்எவ்விதம் நமது இரட்சகரின் ஒப்பற்ற தன்மை ஒப்பற்ற மீட்பை நமக்குச் சாத்தியமாக்குகிறது எனக் கண்டோம். இரட்சகரின் மீட்பின் கிரியை எத்தனை உன்னதமானது என...

00. கிருபையின் மாட்சி

11. கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை

கிறிஸ்துவின் தன்மையால் பலிதமாகும் கிருபை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையினால் நமது இரட்சிப்பு பூரணம் பெற்றிருக்கிறது. ஆண்டவரது இரு தன்மைகளையும் நாம் தெளிவுற விளங்கிக்கொள்வது அவசியம். ஒரே...

00. கிருபையின் மாட்சி

10. கிருபை அருளும் பாதுகாப்பு

கிருபை அருளும் பாதுகாப்பு விசுவாசிகளுக்கு கடவுள் அருளும் ஒப்பற்ற சிலாக்கியங்களைக் குறித்து நாம் கண்டறிந்தோம். பாவ மன்னிப்பு, நீதிமானாக்கப்படுதல், புத்திர சுவிகாரம் பெறுதல், பரிசுத்தமாக்கப்படுதல் ஆகிய திவ்ய...

00. கிருபையின் மாட்சி

09. பரிசுத்தமும் நற்கிரியைகளும்

பரிசுத்தமும் நற்கிரியைகளும் விசுவாசி ஒருவர் பரிசுத்தமாக வாழ்வதும், நற்கிரியைகள் புரிவதும் இன்றியமையாததாகும். இரடசிப்பின் நற்செய்தியானது தேவனுடைய கிருபையினால் அருளப்பட்டதினால் அது எந்தக் கொடிய பாவிக்கும் முற்றிலும் இலவசமான...

00. கிருபையின் மாட்சி

08. கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும்

கிருபையும் பரிசுத்தமாக்கப்படுதலும் கிருபையினாலே கடவுளின் செல்வப் புதல்வர்களாக அழைக்கப்பட்டவர்கள் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டு தெய்வீகக் குடும்பத்தின் உறுப்பினர்களாகச் சுவிகாரம் பெறுகின்றனர் எனக்கண்டோம். தாம் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்ளாகக் கடவுள்...

00. கிருபையின் மாட்சி

07. கிருபையும் நமது சுவிகாரமும்

கிருபையும் நமது சுவிகாரமும் கடவுள் விசுவாசிகளை நீதிமான்களாக்குவதோடமையாது அவர்களைத் தமது சுவிகாரப் புத்திரர்களாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார். விசுவாசி ஒருவர் தேவனுடைய நண்பனாக மாறுவது அவரது மிகுந்த இரக்கமேயாயினும் அவருடைய...

00. கிருபையின் மாட்சி

06. கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும்

கிருபையும் நீதிமான்களாக்கப்படுதலும் முதற் பகுதி பரிசுத்தமே உருவான கடவுளால் பாவியொருவன் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறான் என்பதை விளக்குவதே 'நீதிமானாக்கப்படுதல்" என்கிற கோட்பாடு. இது ஒரு மிக முக்கிய சத்தியமாம்....

00. கிருபையின் மாட்சி

05. கிருபையும் பாவமன்னிப்பு

கிருபையும் பாவமன்னிப்பு ஆன்மாவில் உயிர்ப்பிக்கப்பட்ட பாவியானவன் ஆசிப்பது பாவ மன்னிப்பேயாம்.'பாவ மன்னிப்பு" என ஒன்று உள்ளதா? சாத்தியமா? திருமறையின் வாயிலாகவே 'பாவமன்னிப்பு" என்பது உண்டு என அறிகிறோம்....

00. கிருபையின் மாட்சி

04. கிருபையும் அழைப்பும்

கிருபையும் அழைப்பும் தேவன் தனது மக்களை பாவ மனுக்குலத்திலிருந்து தெரிந்துகொண்டதை அவர்கள் முதலில் அறிவதில்லை. இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் இதனைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பரிசுத்த ஆவியானவர்...

00. கிருபையின் மாட்சி

03. தெரிந்துகொள்ளுதல்

தெரிந்துகொள்ளுதல் முதற் பகுதி - பிரித்தறியும் கிருபை கடவுள் பூரணராய் இருக்கிறபடியால் ஒப்பற்ற மகிமையாய் விளங்குகிறார். அவர் செய்வதெல்லாம் பூரணமானது. எனவே நாம் வாழும் இப்பூவுலகமும் அதிலுள்ள...

00. கிருபையின் மாட்சி

02. கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு

கிருபையினால் மட்டுமே இரட்சிப்பு 'கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது" (ரோமர் 5:21). கிருபை ஆளுகிறது என பவுல்...

00. கிருபையின் மாட்சி

01. கிருபை என்பது யாது?

கிருபை என்பது யாது? அப்போஸ்தலனாகிய பவுல், 'கிருபை" என்ற சொல்லை நற்கிரியை, தகுதியுடைமை என்பதற்கு எதிராகப் பயன்படுத்துகிறார். கிருபையினாலே 'விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல. இது...

00. கிருபையின் மாட்சி

00. கிருபையின் மாட்சி

(BY GOD´S GRACE ALONE) முன்னுரை பவுல் அப்போஸ்தலன் மற்றும் ஆதி கிறிஸ்தவர்களின் நற்செய்தி அருளுரைகள் வைதீக யூதர்களால் அடிக்கடி பலமாக எதிர்க்க்கப்பட்டது. இது அவர்களது ஒழுக்கமற்ற...

டேவிட் லிவிங்ஸ்டன்

டேவிட் லிவிங்ஸ்டன்

அறியப்படாத ஆபிரிக்காவுக்கு வழிவகுத்துக்கொடுத்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் (1813 - 1873) அன்புள் அம்மா! இதோ இந்தப் பணம் நான் ஒரு வாரத்தில் சம்பாதித்தது என்று டேவிட் மிக...

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க் பர்த்தலேமேயு சீகன்பால்க் 1683ம் ஆண்டு ஜுன் மாதம் 23ம் தேதி ஜெர்மனி நாட்டில் ஓபர்லௌசிட்ஸ் என்ற மாவட்டத்தில் புல்ஸ்னிஸ்ட் என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையின்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 13: கர்த்தருடைய இராப்போஜனம்

பாடம் 13: கர்த்தருடைய இராப்போஜனம் கர்த்தராகிய இயேசுவின் மரணத்திற்கு முன்பாக அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் கர்த்தருடைய இராப்போஜனம் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுடன் சேர்ந்து இவ்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 12: அனுபவ சாட்சி

பாடம் 12: அனுபவ சாட்சி நீதிமன்ற அறையிலே வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்கள்தான் சாட்சி, சாட்சி சொல்லல், அத்தாட்சி போன்றவைகள். கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாக இருப்பவர்கள் இந்த உலகமாகிய நீதிமன்ற...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம்

பாடம் 11: நாம் அவரின் சாட்சிகளாய் இருக்கிறோம் சராசரி நபர்; தன்னுடைய ஆத்மாவின் நித்தியத்தை இழந்து ஆபத்தில் இருக்கிறாரா? கர்த்தராகிய இயேசு கூறினார்;: ஜீவனுக்குப் போகிற வாசல்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்

பாடம் 10: எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும் மூழ்கிக் கொண்டிருக்கிறவர்கள், மரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆபத்திலிருப்பவர்;கள் தேவனை நோக்கி கூப்பிட கஸ்டப்படுவதில்லை எப்படி இயற்கையாக சுவாசிக்கிறோமோ அதுபோல் தான் இதுவும்....

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 09: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்)

பாடம் 9: தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளல் (புசித்தல்) மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்.4:4) உபாகமம் 8:3 லிருந்து எடுக்கப்பட்ட...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 08: தேவனோடு நேரம் செலவிடுதல்

பாடம் 8: தேவனோடு நேரம் செலவிடுதல் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல் ஐPவனுள்ள...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 07: சோதனையை மேற்கொள்ளல்

பாடம் 7: சோதனையை மேற்கொள்ளல் மனித இனத்தின் பொதுவான குணங்களில் ஒன்றாக இருப்பது தவறு என்று தெரிந்த பின்பும் அத் தவறைச் செய்வதாகும். நாம் சிலவேளைகளில் தவறு...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 06: சபை வாழ்வு

பாடம் 6: சபை வாழ்வு சர்;வ வல்லமையுள்ள தேவன் தன்னாற் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக நேசிக்கிறார்;, பாதுகாக்கிறார்;. வேதவசனங்களில் படிக்கின்றபொழுது உண்மையிலேயே அவரின் அன்பு நம்மை...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 05: நித்திய இரட்சிப்பு

பாடம் 5: நித்திய இரட்சிப்பு என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும் என்று கர்;த்தர்; சொல்கிறார்; (ஏசா.51:6ன் பிற்பகுதி). நம்முடைய மகா பெரிய தேவனும், இரட்சகரும் அவருடைய ஐனங்களுக்குள்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 04: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல்

பாடம் 4: ஞானஸ்நானத்தில் அடக்கம்பண்ணப்படுதல் சபை பாரம்பரியத்திலும், செயற்பாடுகளிலும் ஞானஸ்நானத்தைக் குறித்துப் பல வித்தியாசங்களும், முரண்பாடுகளும் உள்ளன. தேவபக்தியுள்ள மனிதர்;களும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்;. ஆனாலும் ஞானஸ்நானம்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 03: கிறிஸ்துவின் கர்த்தத்துவம்

பாடம் 3: கிறிஸ்துவின் கர்த்தத்துவம் இயேசு கிறிஸ்து உமக்கு யார்;?……. இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்;களிடமும் பிறரிடமும் சில கேள்விகளைக் கேட்டார். நான் யார் என்று ஐனங்கள்...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 02: கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்

பாடம் 2: கிறிஸ்துவைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் அவர்; மனிதர்;களோடு சஞ்சரித்தார். ஆனால் அவருடைய வாழ்க்கை உலகில் வாழ்ந்த மனிதர்;களுடைய வாழ்க்கையைவிட உயர்;ந்ததாக இருந்தது. எக் கோணத்திலிருந்து...

00. அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 1: சுவிசேஷத்தின் பரந்த காட்சி கர்;த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும், ஊழியத்தையும் குறித்துப் பரிசுத்த ஆவியானவர்; அருளுகிறபொழுது இவ்வாறு தொடங்குகிறார்;. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(7) பேராசை

(7) பேராசை பேராசை பெருநஷ்டம். போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(6) சோம்பல்

(6) சோம்பல் அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் சோம்பல் சொகுசாகத் தொட்டிலாட்டிக் கொல்லும் ஒரு கொடிய பாவமென்று சத்திய வேதாகமம் வெகு திட்டவட்டமாக அறைகூவியுள்ளது. சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

(5) பெருந்தீனி 300 கிலோ நிறையுள்ள ஒரு மனிதனை நான் அறிவேன். அவர் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். அவர் உயிர் வாழ்வதற்காக...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(4) காமம்

(4) காமம் பார்வைக்கு காமம் பெரும் பகட்டாகவே தோன்றும். ஆரம்பத்தில் அது அழகாகவே காட்சியளிக்கும். அதன் வெளிப்பகட்டு கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்து நிற்கும். எடுத்த எடுப்பில்தானே...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(3) பொறாமை

(3) பொறாமை பொறாமையும் பகையும் மனிதனைப் பாழ்படுத்தி அழிவுக்குட்படுத்தும், பொறாமை குடும்பங்களைச் சீரழித்துவிடும்.பொறாமை நண்பர்களை விரட்டியடித்துவிடும். பொறாமை நம் அலுவலைக் குழப்பிவிடும். பொறாமை நமது ஆன்மாவையும் நம்மையும்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(2) சினம்

(2) சினம் கோபம் பாவம் பழி என்பர். பொதுவாக எல்லாரும் கோபப்படக்கூடியவர்கள். சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூட சினம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. சிறுவனுக்கும் கண்...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(1) ஆணவம்

(1) ஆணவம் மனிதனைக் கொல்லக்கூடிய கொடிய பாவங்களை ஏழு வகைப்படுத்தலாம். அவற்றுள் தலையாய முதற்கொடிய பாவம் ஆணவமாகும். அழிவுக்கு முன்னானது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்று...

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

முகவுரை ஒரு நாள் காலையில் ஒரு குருவானவர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஓர் அங்கத்தினர் ஆராதனையின் முடிவில் அக்குருவானவரிடம்...

டேவிட் பிரெய்னார்ட்

டேவிட் பிரெய்னார்ட்

மிஷனறி வீரனாக மாறிய பெலவீன இளைஞன் டேவிட் பிரெய்னார்ட் (1718 - 1747) டேவிட் வா! வனத்திற்குள் சென்று நாம் விளையாடி மகிழ்ச்சியடையலாம் என்று நண்பர்கள் அழைத்ததற்கு,...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல்

பாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல் நல்ல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஞானமான பாதையில் வழிநடத்த விரும்புகின்றனர். அவர்கள் பிள்ளைகளை நேசிப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர்....

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல்

பாடம் 11: பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படல் தினந்தோறும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ்வாழ்கின்றபொழுது அவர் விரும்புவதை நாம் செய்கிறோம். (லூக்கா 6:46) அவருக்கு கீழ்ப்படிதல் நாம்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 10: நித்திய ஜீவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்

பாடம் 10: நித்தியஐPவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நித்திய ஐPவனைப் பெற்றிருக்கின்ற மக்களில் நீங்களும் ஒருவர், இப்பொழுது பரலோக வாழ்விற்கு...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 09: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே

பாடம் 9: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே ஆதிவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டபொழுது, அவர்களைத் தேவன் ஒன்றாக கிறிஸ்துவுக்குள் இ;ணைத்தார். அவர்கள் ஒருமனப்பட்டு, ஒருமித்திருந்தார்கள்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 08: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்

பாடம் 8: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல் நாம் சுவிசேசத்தைக் (நற்செய்தி) கேட்டு விசுவாசித்த பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவை நம்முடைய தேவனும், இரட்சகருமாக ஏற்றுக்கொண்டோம். நாம் கிறிஸ்துவைத்...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 07: தேவனோடு ஐக்கியப்படல்

பாடம் 7: தேவனோடு ஐக்கியப்படல் நம்முடைய வாழ்நாளில் நாம் தேவனோடு நெருங்கிய ஐக்கியம் உடையவர்களாக நடக்கவேண்டும் என்று அவர் நம்மை அழைத்து இருக்கிறார். அவருடைய அளவில்லா ஞானத்தாலே,...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 06: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல்

பாடம் 6: வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்தல் தேவனுடைய அதிசயமான அன்பினால் அவர் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றியிருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தியாகும் (1.யோவன் 3:1)....

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 05: ஜெபிக்க கற்றுக் கொள்ளல்

பாடம் 5: nஐபிக்க கற்றுக் கொள்ளல் பிள்ளைகள் பெற்றோர்களோடு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாக பேச முடியும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நம்முடைய பரலோக பிதா தன்னுடைய பிள்ளைகளுக்கு...

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 04: தேவனோடு நேரம் செலவிடல்

பாடம் 4: தேவனோடு நேரம் செலவிடல் தேவனுடைய பிள்ளைகள் தேவனோடு நேரத்தைச் செலவிடவேண்டியது அவசியமாகும். அவரே பெலத்திற்கும், ஞானத்திற்கும் உறைவிடமாயிருக்கிறார். நீ தேவனை நேசித்தால் அவரோடு நேரத்தைச்...

Page 5 of 12 1 4 5 6 12

Recommended

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist