பாடல் 250 – எனக்காகவே யாவையும்
https://youtu.be/Zvmx4iW_AgE?si=H1mA0IDXxaVfO-ut எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயாநினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2)(எனக்காகவே யாவையும்…….) நான் எனது பிள்ளைக்கு...
















