Thursday, June 25, 2026
kesaran

kesaran

00. கிருபையின் மாட்சி

04. தேவனே நீதிமான்களாக்குகிறவர்

தேவனே நீதிமான்களாக்குகிறவர் (ரோ.8:33) நீதிமானாக்கப்படல் ஓர் அற்புதமான காரியமே. நாம் தேவனுடைய கற்பனைகளை ஒருபோதும் மீறாதிருப்பின், நாம் நீதிமான்களாகவே இருந்திருப்போமாகையால், நமக்கு அது தேவைப்பட்டிராது. தன் வாழ்நாள்...

00. கிருபையின் மாட்சி

03. தேவன் பாவியை நீதிமானாக்குகிறார்

தேவன் பாவியை நீதிமானாக்குகிறார் ஒரு சிறு பிரசங்கத்தைக் கேளுங்கள். பிரசங்க வாக்கியத்தை ரோமருக்கு எழுதப்பட்ட நிருபம், நாலாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்தில் நீங்கள் காணலாம். ஒருவன் கிரியை...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன்உந்தன் நாம மகத்துவங்களை (2)இயேசுவே இரட்சகாஉந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) (துதி கீதங்களால்……) தினந்தோறும் உம் தானங்களால்நிறைத்திடுமே எங்களை நீர் (2)திரு உள்ளமது...

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

https://youtu.be/1CdnfFLxM_s?si=Tr9ThzvSLB1ix0dl சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம்சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய்சுயபுத்தியால் பலன் இல்லைவழிகள் எல்லாம் அறிக்கை...

பாடல் 273 – அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே

பாடல் 273 – அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே

https://youtu.be/pVlDV2p0Wug?si=9huaJGSrk8jnFBTp அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஅற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த...

பாடல் 272 – விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு

பாடல் 272 – விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு

https://youtu.be/Tf_fF1TZG2c?si=DCXl4wpFnmvxiE_Q விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேவிடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேமாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார்மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட...

பாடல் 271 – என் தேவா எனக்கிரங்கும்

பாடல் 271 – என் தேவா எனக்கிரங்கும்

https://youtu.be/vjMyflOO4_g?si=wY4foIpWV-wFc66g என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியேஉம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும் உமக்கொருவர்க்கு விரோதமாக பாவம் செய்தேன்உம் கண்கள் முன்பாக நான் பொல்லாங்கை நடப்பித்தேன்நீர்...

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

https://youtu.be/NJbgf6JQaLM?si=quCWD94LQX8sHTvO புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை...

பாடல் 269 – நல் ஆசிகள் கூற வந்திடுவீர்

பாடல் 269 – நல் ஆசிகள் கூற வந்திடுவீர்

https://youtu.be/L9kvfoG71VI?si=9sK8Kssk7VX0Ke7R நல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேநல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம் உம் அற்புதத்தைகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம்...

பாடல் 268 – வான மண்டல மேக மீதில்

பாடல் 268 – வான மண்டல மேக மீதில்

https://youtu.be/Wjcw5aJE6RY?si=hpS0HR95k0YTfoSG வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்எங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி வாரும் இயேசுவேஎங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி...

பாடல் 267 – துதி சொல்லி பாடுங்களே

பாடல் 267 – துதி சொல்லி பாடுங்களே

https://youtu.be/X_u-2pNtF_A?si=qvC_w7nZuvDNf3fp துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேஇதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின்...

பாடல் 266 – சத்திய வசனம் என்

பாடல் 266 – சத்திய வசனம் என்

https://youtu.be/vce7HE4NGU8?si=XL1ct85gPtR78Liv சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுசத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றது கவலைகள் போக்கும்...

பாடல் 265 – இயேசுவுடன் நான் நடப்பேன்

பாடல் 265 – இயேசுவுடன் நான் நடப்பேன்

https://youtu.be/yFwfzMI_eSk?si=URodz2Ta19zK6fq_ இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார்இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார் ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம் அடைந்தான்ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம்...

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

https://youtu.be/AQygQg5BDw8?si=DqdTtxVTlKmOc6MD பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோஎன் இன்ப இயேசுவை என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வருத்தம் பசி...

பாடல் 263 – ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி

பாடல் 263 – ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி

https://youtu.be/LHY9ELzM-FE?si=_8UUZhI78vgYG1wC அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரை துதிப்பேன்நான் உள்ளளவும் என்...

பாடல் 261 – எனையாளும் இயேசு நாதா

பாடல் 261 – எனையாளும் இயேசு நாதா

https://youtu.be/6MRiBaiYpeA?si=NQBet4fkUR3NmGWr எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா எனையாளும் இயேசு நாதா படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத...

பாடல் 260 – என் ஆத்துமாவே கர்த்தரை

பாடல் 260 – என் ஆத்துமாவே கர்த்தரை

https://youtu.be/TsBT9q_Dwqc?si=0HX1pYfb9VJNmm3Z என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஅவர் செய்த உபகாரங்களைஅவர் செய்த உபகாரங்களைஉன் நெஞ்சில் மறவாதேஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் நல்லவர் அவர்...

பாடல் 259 – இரத்தம் சிந்தினீர் இரத்தம்

பாடல் 259 – இரத்தம் சிந்தினீர் இரத்தம்

https://youtu.be/_L5-W2HCMqs?si=ZlK_GCyDofD3mx3K இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்எனக்காகத்தானே இரத்தம் சிந்தினீர்அடிக்கப்பட்டீர் பாடுபட்டீர் (1)எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம்...

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

https://youtu.be/FAsIJDcD4UQ?si=VvFfjJwPaZWd3dmc சொந்தம் என்று சொல்லிக்கொள்ளஉம்மைவிட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மைவிட்டால் ஏதும் இல்ல(சொந்தம் என்று……) இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே (2)(சொந்தம் என்று…..) உம் கிருபையினால் நான்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

பாடல் 257 – நீரே வழி நீரே சத்தியம்

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் (2)விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யாஉமக்கு நிகர் என்றும் நீர்...

பாடல் 256 – குயவனே குயவனே

பாடல் 256 – குயவனே குயவனே

https://youtu.be/TE53qyK6eqg?si=ORJ-F3vbFkpm7acr குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே(குயவனே….) வெறுமையான பாத்திரம் நான்வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்இயேசுவைப் போற்றிடுமேஎன்னையும் அவ்வித...

பாடல் 255 – அப்பா உம் கிருபைகளால்

பாடல் 255 – அப்பா உம் கிருபைகளால்

https://youtu.be/SQmlLQ71O7g?si=mEuwUHDWDIWwrro2 அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இதுதாழ்வில்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

Song 254 – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை...

பாடல் 253 – கல்வாரியின் கருணையிதே

பாடல் 253 – கல்வாரியின் கருணையிதே

https://youtu.be/lYA8eOFdH94?si=RpVePQGOEKlNi59G கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே (2) விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்விலாவில் நின்று பாயுதே (2)விலையேறப் பெற்றோனாய் உன்னைமாற்ற...

பாடல் 252 – அன்பான இயேசுவுக்கு

பாடல் 252 – அன்பான இயேசுவுக்கு

https://youtu.be/hnMgG2UcFpg?si=5OQgnZqjeySCPxZY அன்பான இயேசுவுக்கு நன்றி நன்றிஆறுதல் தருபவரே நன்றி நன்றி (2)அடைக்கலமானவரே நன்றி நன்றிஆண்டவரே உமக்கு நன்றி நன்றி (2)(அன்பான…..) ஆவியாய் இருப்பவரே நன்றி நன்றிஆனல்மூட்டி விட்டவரே...

பாடல் 251 – குருசினில் தொங்கினார்

பாடல் 251 – குருசினில் தொங்கினார்

https://youtu.be/3iO2iFmrTmk?si=2inolLtm2XnqYkoT குருசினில் தொங்கினார் எந்தன் தேவன் இயேசுவேதிருரத்தம் சிந்தினார் என் ஜீவன் மீட்கவே (1)(குருசினில்…..) ஐந்து காயங்கள் குணமாக்கும் தழும்புகள் (1)மூன்று ஆணிகள் திரியேக முத்திரைகள்(குருசினில்…..) ஏழு...

பாடல் 250 – எனக்காகவே யாவையும்

பாடல் 250 – எனக்காகவே யாவையும்

https://youtu.be/Zvmx4iW_AgE?si=H1mA0IDXxaVfO-ut எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயாநினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2)(எனக்காகவே யாவையும்…….) நான் எனது பிள்ளைக்கு...

பாடல் 249 – பாவ இருளில் தடுமாறி

பாடல் 249 – பாவ இருளில் தடுமாறி

https://youtu.be/41ikLCZOvAU?si=pPEcTQh7s5b_VxQW பாவ இருளில் தடுமாறி அலைந்தேன் நான்ஜீவ ஒளியைக் காட்டி என்னை மீட்டாரே (2)உம் கண்களில் கண்ணீரைகண்டேன் என் இயேசுவே (2)(பாவ இருளில்……) மரண இருளின் பாதையிலேபாவி...

பாடல் 248 – வருவாய் தருணம் இதுவே

பாடல் 248 – வருவாய் தருணம் இதுவே

https://youtu.be/Gf4c3LA0cKI?si=5EOoHg7cTJWo-1-p வருவாய் தருணம் இதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை (2) வாழ் நாளெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் (2)வல்லவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்(வருவாய்…..)...

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

https://youtu.be/ubtq3k7Hw_U?si=_CoCCcoExYMfZCqL இயேசுவே உம் நாமத்தினால்இன்பமுண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் இராஜனே (1)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாகஉமக்கென்றும் ஜீவிப்போம் நிலையில்லா இவ்வுலகில்நெறி தவறி நாம்...

பாடல் 246 – உமையன்றி யாருண்டு நாதா

பாடல் 246 – உமையன்றி யாருண்டு நாதா

https://youtu.be/3-LBDji0FU0?si=w6PeuvnbfgvyKq1i உமையன்றி யாருண்டு நாதாஉம் துணையின்றி நான் எங்கு போவேன் (2)எனை என்றும் காக்கின்ற தேவா (1)உம் அன்பொன்றே உலகினில் போதும் (1)(உம்மை…..) முள்ளில் சிக்கிய ஆட்டினைப்போலேமுன்னும்...

பாடல் 245 – மனித அன்பு மாறிப்போகும்

பாடல் 245 – மனித அன்பு மாறிப்போகும்

https://youtu.be/OnSedXFGWJ0?si=-Wnr9hWz0-hwMV8f மனித அன்பு மாறிப்போகும்மாறாத அன்பு இயேசுவின் அன்பு (2)நிலையில்லா இந்த உலகினிலேநிலைத்திருக்கும் இயேசுவின் அன்பு (2)(மனித அன்பு…..) கானல் நீராய் கண்ணுக்குத் தெரியும்கடந்துபோனால் காணாமல் மறையும்...

பாடல் 244 – அல்லேலூயா துதி மகிமை

https://youtu.be/q-LkEYRkpTQ?si=h1kI9lTvhbt71tcZ அல்லேலூயா துதி மகிமைநம் இயேசுவுக்கு செலுத்திடுவோம் (2)ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னாராஜாதி ராஜனுக்கே நம் தேவாதி தேவனுக்கே (1) வானமும் பூமியும் படைத்தவரேவல்லமையுள்ளவரேவானாதி வானமும் கொள்ளாத...

பாடல் 243 – சிலுவை சுமந்த உருவம்

பாடல் 243 – சிலுவை சுமந்த உருவம்

https://youtu.be/rfgmBV-3OGU?si=k5x61nTRzw_gB78q சிலுவை சுமந்த உருவம்சிந்தின இரத்தம் புரண்டோடியேநதி போலவே பாய்கின்றதேநம்பி இயேசுவண்டை வா – (1)(சிலுவை சுமந்த…..) பொல்லா உலக சிற்றின்பங்கள்எல்லாம் அழியும் மாயை (2)காணாய் நிலையான...

பாடல் 242 – ஆண்டவர் நல்லவர்

பாடல் 242 – ஆண்டவர் நல்லவர்

https://youtu.be/TtnnvrPMImo?si=H1EvmN-SOJB-Diku ஆண்டவர் நல்லவர் அதிசயம் செய்பவர்அல்லேலூயா பாடுவேன் – நான்ஆனந்தமாய் பாடுவேன் (2) பெரிய பர்வதம் போன்ற தோல்விகளையும்சமபூமியாக்கியே ஜெயம் தருவார் (2)வழிகளை செவ்வைப் படுத்துவார்இயேசுவையே நோக்கி...

பாடல் 241 – கலங்காதே நீ கலங்காதே

பாடல் 241 – கலங்காதே நீ கலங்காதே

https://youtu.be/9I4I9ut3LzQ?si=b3oDbqaRtnioqHAb கலங்காதே நீ கலங்காதேஅன்பான இயேசு உன்னை நடத்திடுவார் (2) கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார்கவலைகள் யாவையும் நீக்கிடுவார் (2)(கலங்காதே…….) அற்புதம் உனக்கு செய்திடுவார்அதிசயமாய் உன்னை நடத்திடுவார் (2)(கலங்காதே…….)...

பாடல் 240 – மதுர கீதம் பாடிடுவோம்

பாடல் 240 – மதுர கீதம் பாடிடுவோம்

https://youtu.be/tfsGlTeEcuw?si=iqtMDeHl1yzC06dz மதுர கீதம் பாடிடுவோம்மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்ஆனந்தமாக கீதங்கள் பாடிஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்(மதுர கீதம்…….) வானங்கள் மேலாக உயர்ந்தவரைவாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம் (2)இயேசுவே வாரும் வாஞ்சையைத்...

Song 239 – என் உள்ளம் பொங்கும்

Song 239 – என் உள்ளம் பொங்கும்

https://youtu.be/XDXjj4WpVQA?si=pmoPsHVJ1JG8zKJm என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமேகர்த்தர் செய்த நன்மைகள் என்னால் மறக்கக் கூடுமோ (1)நாள் தோறும் நன்றி சொல்லுவேன் (1)(என்...

பாடல் 238 – மனம் இரங்கும் தெய்வம் இயேசு

பாடல் 238 – மனம் இரங்கும் தெய்வம் இயேசு

https://youtu.be/O0ZMUUm3NpQ?si=Z80o5n3itW4C8NN8 மனம் இரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் (2) யேகோவா ராபா இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று...

பாடல் 237 – சிலுவையே சிலுவையே என்

பாடல் 237 – சிலுவையே சிலுவையே என்

https://youtu.be/bQLr6el5m6s?si=fX7gREd2hJS1odY- சிலுவையே சிலுவையே என் நேசர் செய்தபாவம் என்னவோ (2)பாவி நானிருக்க பரிசுத்தர்பலியாவதோ (2)(சிலுவையே…..) கன்னத்தில் அறைந்த பாவியிலும்பெரும் பாவி நானல்லவாகாட்டிக் கொடுத்த யூதாசிலும்கொடும் நீசன் நானல்லவா...

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

https://youtu.be/AKg46sbIY_c?si=m2kyBryG5Imy8jxC உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதே (2)அவர் உள்ளவரே என்றும் நல்லவரேநன்மைகள் குறையாதே (2)(உன்னத……) பாவத்தில் இருந்த உன்னைபரிசுத்தமாக்கியவர் (2)தாழ்மையில் கிடந்த உன்னைதம் தயவால் தூக்கியவர்...

பாடல் 235 – என்னவர் இயேசுவே

பாடல் 235 – என்னவர் இயேசுவே

https://youtu.be/_LVpMJXTZkQ?si=h0J_nAS8E8uUlcZE என்னவர் இயேசுவேஉம் மார்பில் சாய்ந்திடுவேன்என் உயிர் மீட்டவரேஉம் தோளில் உறங்கிடுவேன்என்னோடென்றும் இருப்பவரேஇதயத்தில் வாழ்பவரேஎன்னை என்றும் காப்பவரேஇதயம் கவர்ந்தவரே(என்னவர்……) தாயும் தந்தையும் வெறுத்தாலும்தளர்ந்திடாமல் சேர்த்தீரேதோழர் என்னைப் பிரிந்தாலும்பிரிந்திடாமல்...

பாடல் 234 – எஜமானனே என் இயேசு

பாடல் 234 – எஜமானனே என் இயேசு

https://youtu.be/HeKYX-VUVIc?si=yLWeUCy7sblZRTfR எஜமானனே என் இயேசு ராஜனே (1)எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே – என் (2)எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன் (2)பலியாகி எனை...

பாடல் 233 – உம்பாதம் பணிந்தேன்

பாடல் 233 – உம்பாதம் பணிந்தேன்

https://youtu.be/FwcB0diXSyk?si=9QU3V54KjcMWexxa உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே (1)(உம் பாதம்…..) பரிசுத்தமே பரவசமேபரனேசருளே பரம் பொருளே (2)தேடினதால் கண்டடைந்தேன்பாடிடப்...

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

https://youtu.be/isp5krb-nqo?si=P_cnmO63bZB4La4p என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்எந்நாளும் எந்நாளும் இயேசுதான் (2)என் முன்னும் என் பின்னும் இயேசுதான்என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்என்னை மீட்கத்...

பாடல் 231 – மாறாத அன்பு மறவாத அன்பு

பாடல் 231 – மாறாத அன்பு மறவாத அன்பு

https://youtu.be/xHXWbtmzJY4?si=6CwC8vgFYV8CkQDZ மாறாத அன்பு மறவாத அன்புஇயேசுவின் அன்பு இதோ இதோ….மாறாத அன்பு மறவாத அன்புஇயேசுவின் அன்பு இதோ அன்புக்கு உயரம் இல்லையேஅன்புக்கு நீளம் இல்லையேஅன்புக்கு அகலம் இல்லையேஅன்புக்கு...

Song 230 – கலங்காதே மனமே கலங்காதே

Song 230 – கலங்காதே மனமே கலங்காதே

https://youtu.be/DTN-ROC1TYg?si=ZyzLBFAmUrQE3pCC கலங்காதே மனமே கலங்காதேநான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2)திகையாதே நீ கலங்கிடாதேநான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2) அக்கினியில் நீ நடக்கும்போதுஅக்கினி ஜுவாலை அணுகாது (2)ஆற்றிடுவேன்...

பாடல் 229 – சிலுவை சுமந்தார் உன்

சிலுவை சுமந்தார் உன் ஆண்டவர் அலைமோதும் உனைத் தேடி வருகிறார் நிலையான இன்பங்கள் நீ பெறவே பலியாகி உயிர்த்தவர் அழைக்கின்றார் நீ தேடும் நிம்மதி இயேசுவில்தான் நீ...

Page 7 of 13 1 6 7 8 13

Recommended

Categories

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist