Sunday, January 11, 2026

பாடல் புத்தகம்

Song 239 – என் உள்ளம் பொங்கும்

Song 239 – என் உள்ளம் பொங்கும்

https://youtu.be/XDXjj4WpVQA?si=pmoPsHVJ1JG8zKJm என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமேகர்த்தர் செய்த நன்மைகள் என்னால் மறக்கக் கூடுமோ (1)நாள் தோறும் நன்றி சொல்லுவேன் (1)(என்...

பாடல் 238 – மனம் இரங்கும் தெய்வம் இயேசு

மனம் இரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் (2) யேகோவா ராபா இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார்...

பாடல் 237 – சிலுவையே சிலுவையே என்

சிலுவையே சிலுவையே என் நேசர் செய்த பாவம் என்னவோ (2) பாவி நானிருக்க பரிசுத்தர் பலியாவதோ (2) (சிலுவையே…..) கன்னத்தில் அறைந்த பாவியிலும் பெரும் பாவி நானல்லவா...

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

பாடல் 236 – உன்னத தேவன் உன்னுடன்

https://youtu.be/AKg46sbIY_c?si=m2kyBryG5Imy8jxC உன்னத தேவன் உன்னுடன் இருக்கஉள்ளமே கலங்காதே (2)அவர் உள்ளவரே என்றும் நல்லவரேநன்மைகள் குறையாதே (2)(உன்னத……) பாவத்தில் இருந்த உன்னைபரிசுத்தமாக்கியவர் (2)தாழ்மையில் கிடந்த உன்னைதம் தயவால் தூக்கியவர்...

பாடல் 235 – என்னவர் இயேசுவே

பாடல் 235 – என்னவர் இயேசுவே

https://youtu.be/_LVpMJXTZkQ?si=h0J_nAS8E8uUlcZE என்னவர் இயேசுவேஉம் மார்பில் சாய்ந்திடுவேன்என் உயிர் மீட்டவரேஉம் தோளில் உறங்கிடுவேன்என்னோடென்றும் இருப்பவரேஇதயத்தில் வாழ்பவரேஎன்னை என்றும் காப்பவரேஇதயம் கவர்ந்தவரே(என்னவர்……) தாயும் தந்தையும் வெறுத்தாலும்தளர்ந்திடாமல் சேர்த்தீரேதோழர் என்னைப் பிரிந்தாலும்பிரிந்திடாமல்...

பாடல் 234 – எஜமானனே என் இயேசு

எஜமானனே என் இயேசு ராஜனே (1) எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே – என் (2) எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன்...

பாடல் 233 – உம்பாதம் பணிந்தேன்

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே (1) (உம் பாதம்…..) பரிசுத்தமே பரவசமே பரனேசருளே பரம்...

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

https://youtu.be/isp5krb-nqo?si=P_cnmO63bZB4La4p என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்எந்நாளும் எந்நாளும் இயேசுதான் (2)என் முன்னும் என் பின்னும் இயேசுதான்என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்என்னை மீட்கத்...

பாடல் 201 – பாடிடுவேன் போற்றிடுவேன்

பாடல் 201 – பாடிடுவேன் போற்றிடுவேன்

https://youtu.be/HcLVph8yGOM?si=23nLK49ykI-CW6f6 பாடிடுவேன் போற்றிடுவேன்பாதத்தில் பணிந்து நான் வணங்கிடுவேன்ஆதி அந்தம் பெயர் சொல்லிஅன்புடனே நீர் அழைத்துஆதரவாய் என்னை நடத்திடும் உம் புகழ்(பாடிடுவேன்…….) நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம்நீங்காத உம் நினைவேஆண்டவரே என்...

பாடல் 198 – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி

பாடல் 198 – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி

https://youtu.be/bprLURP29wg?si=9cWHtZwaTpMdlkyX எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன்(எந்தன் ஜெபவேளை…….) உம்மோடு எந்நாளும்உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம்...

பாடல் 193 – யோசனையில் பெரியவரே

பாடல் 193 – யோசனையில் பெரியவரே

https://youtu.be/GlIsp5L1iD0?si=4Flj3sMAmtQQheIs யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனேஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனைகழுகு போல சுமப்பவரே...

Page 2 of 6 1 2 3 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist