பாடல் 198 – எந்தன் ஜெபவேளை உமைத்தேடி
https://youtu.be/bprLURP29wg?si=9cWHtZwaTpMdlkyX எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்தேவா பதில் தாருமேஎந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரேஉம்மை நான் நாடி வந்தேன்(எந்தன் ஜெபவேளை…….) உம்மோடு எந்நாளும்உறவாட அருள் செய்யுமேகர்த்தாவே உம்...


























