Monday, August 31, 2026

பாடல் புத்தகம்

பாடல் 146 – கொல்கொதா மேட்டினில் குருதி

பாடல் 146 – கொல்கொதா மேட்டினில் குருதி

https://youtu.be/KniwRMJfcdg?si=7eddIlkaZscsr8a2 கொல்கொதா மேட்டினில் குருதி வௌ்ளம்கொடிய என் பாவத்தைக் கழுவிடுதேபொல்லாத பாவி என் கோர உள்ளம்இயேசுவின் வாதையால் நொருங்கிடுதே(கொல்கொதா மேட்டினில்…….) ஓங்கியே தோன்றிடும் சிலுவையிலேஏங்கியே தொங்கிடும் இயேசு...

பாடல் 145 – வழி நடத்தும் வல்ல தேவன்

பாடல் 145 – வழி நடத்தும் வல்ல தேவன்

https://youtu.be/8v_Znx9EmlU?si=yWO5xSnZtEmldviE வழி நடத்தும் வல்ல தேவன்வாழ்வில் நாயகனேவாழ்வில் நாயகனே - நம்தாழ்வில் தாயகனே(வழி நடத்தும்.......) போகும் வழியைக் காட்டி நல்லபோதனை செய்வார் (2)ஏகும் சுத்தர் மீதி கண்கள்திருத்தி...

பாடல் 143 – சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ (2) (சோர்ந்து போகாதே…….) துன்பங்கள் தொல்லைகள் – உன்னைச் சூழ்ந்து கொண்டாலும் (2) அன்பர்...

பாடல் 142 – பாவிக்குப் புகலிடம் இயேசு

பாடல் 142 – பாவிக்குப் புகலிடம் இயேசு

https://youtu.be/zSBmXycWgTk?si=sRTeoieJFjoXNP2S பாவிக்குப் புகலிடம் இயேசு ரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே (2) பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே (பாவிக்குப் புகலிடம்…….) காட்டிக் கொடுத்தான் முப்பது வௌ்ளி...

பாடல் 141 – பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த

பாடல் 141 – பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த

https://youtu.be/zG9QDUwz9R8?si=myKtCdiJWNAVWyS9 பல்லாண்டு எம்மைப் பாதுகாத்த பண்புள்ள எம் தயாபராவே பற்றோடு உம் பாதத்தண்டையில் பணிந்து உம்மைத் துதி செய்கின்றோம் (2) இயேசுவே எங்கள் தேவனே வல்லமையின் மகிமையின்...

பாடல் 138 – அற்புதம் அற்புதமே என் இயேசு

பாடல் 138 – அற்புதம் அற்புதமே என் இயேசு

https://youtu.be/pVlDV2p0Wug?si=ARqgGf69pp4NCGlP அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமே (1)(அற்புதம் அற்புதமே…….) கானாவூரின் கல்யாணத்தில் வருகை தந்தவர்காய்ந்துபோன பாத்திரம் யாவும் நிரப்புங்கள் என்றார்நிரப்ப...

பாடல் 135 – உந்தன் நாவில் எந்தன் உள்ளம்

உந்தன் நாவில் எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் (உந்தன் நாவில்…….) உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்க வேண்டும் (2)...

பாடல் 129 – நன்றியால் துதி பாடு

நன்றியால் துதி பாடு – நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) (நன்றியால் துதி…….) எரிகோ மதிலும்...

பாடல் 121 – மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் (மனதுருகும் தெய்வமே…….) நீர் – நல்லவர் சர்வ வல்லவர் (1) உம் இரக்கத்துக்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு...

பாடல் 105 – சிங்கக் குட்டிகள் பட்டினி

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே (2)குறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே(சிங்கக் குட்டிகள்…….) புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார் (2)தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் (2)(சிங்கக் குட்டிகள்…….)...

பாடல் 100 – கர்த்தர் தேவன் என்னிலே

பாடல் 100 – கர்த்தர் தேவன் என்னிலே

https://youtu.be/HqsqYBpHZlM?si=Js9UW2f0Ak7cMyBB கர்த்தர் தேவன் என்னிலேவாசம் செய்யும் நாளிதுஅக்கினியின் மதிலாகஅரவணைத்து நிற்கின்றார் (4)கர்த்தர் தேவன் என்னிலே……. கிறிஸ்து இயேசு மகிமையின்இரகசியமாய் என்னிலேவாசம் செய்து வருவதேஇரகசியம் இரகசியம் (4)(கர்த்தர் தேவன்...

Page 4 of 6 1 3 4 5 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist