Song 098 – Aananthamai
098: Mde;jkha; ,d;g fhdhd;....... Mde;jkha; ,d;g fhdhd; VfpLNtd; J}a gpjhtpd; Kfk; juprpg;Ngd; (2) ehSf;F ehs; mw;Gjkha; vd;idj; jhq;fpLk; ehjd; ,NaR...
098: Mde;jkha; ,d;g fhdhd;....... Mde;jkha; ,d;g fhdhd; VfpLNtd; J}a gpjhtpd; Kfk; juprpg;Ngd; (2) ehSf;F ehs; mw;Gjkha; vd;idj; jhq;fpLk; ehjd; ,NaR...
097: miof;Fk; nja;tk; ,NaR....... miof;Fk; nja;tk; ,NaRitg; ghH; cd; md;igf; Nfl;Fk; Neriug; ghH; cd;idj; jhtpNa mizj;jplNt mtH; vLj;j Nfhyk; rpYitiag;...
https://youtu.be/WPVeNp83Qq0?si=cBJ7N_OmeIOt21kI இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததுஎன்ன மாதவமோ (2) நீசனாம் எனைத் தான் இயேசு நேசிக்கிறார் (1)மாசில்லாத பரன் சுதன் தன்...
https://youtu.be/zr37lyN9CV8?si=AcBGUhTnarBgauOV பரலோக எம் தந்தையே உந்தனின் நாமமேபரிசுத்தமானதால் பரிசுத்தமாக்கிடுமே (2)பரலோக எம் தந்தையே……. பரலோகில் செய்யும் உம் சித்தம்பூமியில் என்றும் நிறைவேறவே (2)பரனே உம் இராஜ்ஜயமே புவிதனில்...
https://youtu.be/591FrhtZpvI?si=YL76ZdC1AJAGcQ8C இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுஓங்கும்...
இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் நான்...
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஐனாம்...
அன்பான இயேசு என்னைத் தொட்டாரே நம்பாமல் இருப்பேனோ - நான் நம்பாமல் இருப்பேனோ (அன்பான இயேசு.......) இருள் உன்னைச் சூழாதே தேவ ஒளி உன்னை வழிநடத்தும் (2)...
https://youtu.be/SV-KYWVUeJg?si=BQhWUhvJAiDLsThM அன்பு இல்லா உலகிலே நம்பி வந்தேன் இயேசுவே (2) அலைகள் நிறைந்த வாழ்விலே அமைதி நீரே இயேசுவே (2) (அன்பு இல்லா உலகிலே.......) உலக மேன்மைகள்...
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் (என்னை மறவா இயேசு…….) வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2) ஆபத்திலே அருந்துணையே...
https://youtu.be/3_owykbUnj8?si=mxgcI1vWJ8ft3Dvr அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் (4) எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம்...
https://youtu.be/pJeXeNbh0O0?si=mTsrbw5T90teQkHo இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே (1) அல்லேலூயா துதி...
https://youtu.be/DIDGkBFFVRk?si=E5ICP6Gz7cKAW54o உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில் நாம் காத்திருந்தோம் பல காலங்களாய் (2) உம்மை ஆராதிக்க……. சத்திய வேதத்தைச் சாற்றிடுவோம் சாட்சிகளாய் என்றும் ஜீவித்திட (2) சத்துருவை...
https://youtu.be/6y6aAF1dI6c?si=ByelXEQX3B4RZDYz இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீ...
எத்தனை திரள் என் பாவம் என் தேவனே எளியன் மேல் இரங்கய்யனே (2) நித்தம் என் இருதயம் தீயதென் பரனே நிலைவரம் எனில் இல்லை நீ என்...
https://youtu.be/UGNqYupgLo4?si=zImaw32I86CQBgmn உலகோர் உன்னைப் பகைத்தாலும்உண்மையாய் அன்பு கூறுவாயா ?உற்றார் உன்னை வெறுத்தாலும்உந்தன் சிலுவையைச் சுமப்பாயா (1) உனக்காக நான் மரித்தேனேஎனக்காக நீ என்ன செய்தாய் (2)எனக்காக நீ...
https://youtu.be/XCRdzpOn-Mo?si=fDNBJLLaQzw_Bqdj உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2)(உம் சித்தம் போல்.......) திருமார்பில் நான்...
https://youtu.be/MQYsywINGQ0?si=uckxiYLWYcKY4ZrY ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய் கர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன் ஜீவிப்பாயேகர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன்...
https://youtu.be/D42IfzbqUgw?si=f9IBn_Er1c85qS4E உள்ளமெல்லாம் உருகுதைய்யோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இல்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டிரே எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் இயேசைய்யாஎத்தனையாய் துரோகம் நான்...
https://youtu.be/W0duWcElKfQ?si=ExR2d2qghD4sIs3P ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்அலைகடல் என்றும் ஓய்வதில்லைஆண்டவர் இயேசுவை நம்பியவர்அநாதையாகி அலைவதில்லை(ஆயிரம் ஆண்டுகள்…….) மாதம் ஒரு நாள் நிலா மறைந்தால்வானிலா இல்லை என்பாயோ (2)சோதனை வேதனை வருகையிலே...
உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் (உள்ளம் ஆனந்த…….) பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன்...
https://youtu.be/3z2eJQZ78rw?si=y6kBtPJ_Je1d8rpN உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதாஇந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு(உம்மைப் போல்…….) பாவத்தின் பிடியில் சிக்கி நானுழன்றேன்தேவா தம் அன்பினால் மன்னித்தீர்(உம்மைப் போல்…….)...
https://youtu.be/XeEAu3H5LrA?si=PS2x0ZAweSVG8MZ_ யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தரவர்யேகோவா தேவன் சர்வ வல்லவரேஇதய தைலமாம் கன்மலையானவர்என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாயேகோவா தேவன் சர்வ வல்லவரேஎன்னை முற்றும்...
எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே என்னிலையிலுமே எந்தன்...
என்னை நேசிக்கின்றாயா ? என்னை நேசிக்கின்றாயா ? கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா (2) (என்னை நேசிக்கின்றாயா…….) வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை...
https://youtu.be/AaKuDXmt4h0?si=zkzjlGKc3cgGlXwc வானாதி வானங்கள் இல்லையோபூமியில் மாளிகை இல்லையோ – பின்னேஏன் தெரிந்தீர் ஏழை என் உள்ளத்தைபாவக்கறை யாவும் ஜீவரத்தம் கொண்டுகழுவி வசிக்கவோ(வானாதி வானங்கள்…….) வெள்ளைக் கல்லறை உள்ளே...
துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை (2) இயேசுவே இரட்சகா உந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) (துதி கீதங்களால்……) தினந்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே...
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே...
https://youtu.be/Nx9ySL0DjIg?si=OKnxghCif1n5gsk8 ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழுதேற்று – இந் நாள் வரைஅன்பு வைத்தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேற்று போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்சாற்றுதற் கரிய...
https://youtu.be/HHQkgGLzHxc?si=do69rhpdw9UeuCxp குருசினில் தொங்கி குருதியும் வடியகொல்கொதா மலை தனிலே - நம்குரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர் பாவிகொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தேசிலுவையில் சேர்த்தைய்யோ...
என் ஆத்தும நேச மேய்ப்பரே என் உள்ளத்தில் ஆனந்தமே இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான் வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது ஆண்டவா...
https://youtu.be/_QCEljqzV8w?si=8h09Rf4PNPKiH8OA உயிர்த்தெழுந்தாரே இயேசுஜெயித்தெழுந்தாரேஉயிர்த்தெழுந்தாரே இயேசுஜெயித்தெழுந்தாரேசாவை வென்ற வேந்தனாகஜெயித்தெழுந்தாரேசாவை வென்ற வேந்தனாகஜெயித்தெழுந்தாரே கல்லறை அங்கே திறந்திடவேகாவல் வீரர் பயந்திடகல்லறை அங்கே திறந்திடவேகாவல் வீரர் பயந்திடகர்த்தரைக் காணாது கலங்கிய வீரர்பயந்து...
மகிமையின் ராஐனே மகத்துவ தேவனே உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (3) மகிமையின் ராஐனே மகத்துவ தேவனே....... இறையெங்கும் அரசே இயேசு பெருமானே இறையெங்கும்...
https://youtu.be/1g2PJVZYA6w?si=RCWk-YZ9bbRUykhH அத்தி மரம் துளிர்விடாமற் போனாலும்திராட்சைச் செடி பழம் கொடாமற் போனாலும்ஒலிவ மரம் பலனற்றுப் போனாலும்நான் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் (1)(அத்தி மரம்.......) வயல்களிலே தானியமின்றிப் போனாலும்மந்தையிலே முதலற்றுப்...
https://youtu.be/KE8R8sR7OXA?si=8ff_7GXHTuZnsfH- தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் (1)பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் (2)(தூயாதி தூயவரே…….) சீடரின் கால்களைக்...
https://youtu.be/1mHxGNcLWDo?si=oScmmBP71qzrcuYh தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே (தேவனின் ஆலயமே…….) இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் அவருக்காய் கிரயமாய்க் கொள்ளப்பட்டோம் (2) தேவனின் ஆவியால்...
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் ஜெபத்திலே தரித்திருந்து ஜெபத்தின் மேன்மை காணச்செய்தீர் ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் ஜீவியத்திற்கிதுவே சட்டம் (2) ஊக்கத்துடனே...
https://youtu.be/qzOJwVm7yk0?si=9c80p0Yg8c9o9zwO தொடும் என் கண்களையேஉம்மை நான் காணவேண்டுமே (2)இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே (1) தொடும் என் காதினையேஉம் குரல் கேட்கவேண்டுமே (2)இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே...
https://youtu.be/XvyEblyMrhI?si=Z5nBJAckplq6lTgJ யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ...
https://youtu.be/R5t8s80_nHI?si=hX8PQmsuZe3jKb2- மண்ணோரை மீட்க வந்த ராஜாவே விண்ணின்று மீண்டும் வாருமே மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க விண்தூதரோடு வாருமே பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில் பேரின்பத்தோடு வாழ்வதற்கு வாசஸ்தலங்கள்...
இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றுன்னை இரட்சிப்பார் பங்கம் வராதுன்னை ஆதரிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை தேற்றிடுதே இம்மட்டும் காத்தவர்...
https://youtu.be/qCCi8cQRKqk?si=BRFEWNJ8yCWG5N48 பாவத்தின் பாரத்தினால்தவித்திடும் பாவி என்னைநின் கிருபை பிரவாகத்தால்தேற்றிடும் இயேசு நாதா (2)கெட்ட குமாரனைப் போல்துஷ்டனாய் அலைந்தேனையாநின் அன்பை உணராமல்துரோகம் நான் செய்தேனே (2) கள்ளனாயினும் நான்நீர்...
யூத ராஐ சிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார் (யூத ராஐ சிங்கம்......) வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே திறனை மதித்திடவே (யூத ராஐ சிங்கம்......) மரணத்தின்...
https://youtu.be/Y7AS1RGIWos?si=7BYGCdpN0ys02ECa பரலோகம் என்னை அழைக்கின்றது பயணம் போகும் நேரமல்லோ (பரலோகம் என்னை…….) பரிசுத்தவான்களின் மத்தியிலே நான் பாங்காய் கீதங்கள் பாடிடுவேன் (2) பொன்னாலான வீதிகளில் நான் பாங்காய்...
https://youtu.be/4kYWw07dTWk?si=cM391qzCKrDWPeDG பாவி நீ ஓடி வா – அன்பர் இயேசு அழைக்கிறார் பாவம் நீக்கிட வா – உந்தன் பாரம் போக்கிட வா உந்தனின் பாவத்தினால் சிந்திய...
https://youtu.be/U7W5rGfh2fM?si=mhkbrXZeCSsNHS2g பலன் கொடுப்பீர் நல்ல பலன் கொடுப்பீர் பண்பட்ட நிலம் போல் பலன் கொடுப்பீர் (2) வழியோரமா நான் கற்பாறையா முட்புதரா நான் நல்ல நிலமா (2)...
https://youtu.be/j-nbCCSDtUg?si=slF0xfeuCwyhxutY காலமோ செல்லுதேவாலிபம் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும் மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்த நாள் நல்ல நாள்பாக்ய நாள் (4) துன்பமெல்லாம் அழிந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்பெலமெல்லாம் குன்றிப்போம்நிலையில்லா வாழ்க்கையில்(மகிமையில் இயேசுவை…….)...
https://youtu.be/_mjHgpRHLeE?si=9BdWPI545oR1uWnS என்னையே அற்பணித்தேன்இயேசுவே உம் சேவைக்கேஆவி ஆத்மா சரீரத்தில்ஜெயம் தந் தாட்கொள்வீர்ஆவி ஆத்மா சரீரத்தில்ஜெயம் தந்தாட் கொள்வீர் லோக சிற்றின்பம் வேண்டிலேன்தியாகத்தின் பாதையிலேலோக சிற்றின்பம் வேண்டிலேன்தியாகத்தின் பாதையிலேபூலோக...
https://youtu.be/s0xZq1cHKw4?si=hg1wSlW1fM9T96lU வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்நேசர் இயேசுவுக்குன்னுள்ளம் திறவாயோபாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்வாவென்று உன்னை அழைக்கிறாரே ஆதரிப்பார் ஆருமில்லை யென்றெண்ணிஆதரை மீதினில் அலைந்திடுவாயேகாணாத ஆட்டைத் தேடி வந்த...
https://youtu.be/VyjGVel8tIU?si=disGrdpzzWElsvfY ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டுவிசுவாசக் கண்ணால் காண்கிறோம்நம் பிதா அழைக்கும் பொழுதுநாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் இன்பராய்……. ஈற்றிலே…….மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்இன்பராய்……. ஈற்றிலே…….மோட்சக்கரையில் நாம் சந்திப்போம்...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி – வேதாகம நூல்கள்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2026 All rights reserved. Tamil Christian Assembly