இயேசு சிலுவையில் மாண்டார்
உனக்காகவும் எனக்காகவும்
பாடுகள் பல அனுபவித்தார்
உனக்காகவும் எனக்காகவும்
நதியைப் போல் இரத்தம் வடிந்தது
மரணத்தின் கூரும் ஒடிந்தது
நதியைப் போல் இரத்தம் வடிந்தது
மரணத்தின் கூரும் ஒடிந்தது
பாவப் பரிகாரம் யாவும் முடிந்தது
பாவப் பரிகாரம் யாவும் முடிந்தது
தேவகுமாரனின் ரத்தத்தினால்
இயேசு சிலுவையில் மாண்டார்
உனக்காகவும் எனக்காகவும்
பாடுகள் பல அனுபவித்தார்
உனக்காகவும் எனக்காகவும்
சிலுவையில் இயேசு அறையப்பட்டார்
ஈட்டியால் விலாவில் குத்தப்பட்டார்
சிலுவையில் இயேசு அறையப்பட்டார்
ஈட்டியால் விலாவில் குத்தப்பட்டார்
என்னையும் மீட்க உன்னையும் மீட்க
என்னையும் மீட்க உன்னையும் மீட்க
தேவன் அவரின் பிள்ளையாக்க
இயேசு சிலுவையில் மாண்டார்
உனக்காகவும் எனக்காகவும்
பாடுகள் பல அனுபவித்தார்
உனக்காகவும் எனக்காகவும்












