சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
கவலைகள் போக்கும் வசனம்
கண்ணீர் போக்கும் வசனம்
கவலைகள் போக்கும் வசனம்
கண்ணீர் போக்கும் வசனம்
மாந்தரை தேற்றும் வசனம்
மனிதரை மாற்றும் வசனம்
மாந்தரை தேற்றும் வசனம்
மனிதரை மாற்றும் வசனம்
சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
வல்லமை தந்திடும் வசனம்
வழிகளை காட்டும் வசனம்
வல்லமை தந்திடும் வசனம்
வழிகளை காட்டும் வசனம்
வாதைகள் போக்கும் வசனம்
வறுமையை நீக்கும் வசனம்
வாதைகள் போக்கும் வசனம்
வறுமையை நீக்கும் வசனம்
சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
வானமும் பூமியும் அழியும்
வசனமோ என்றும் நிலைக்கும்
வானமும் பூமியும் அழியும்
வசனமோ என்றும் நிலைக்கும்
பிசாசை ஜெயித்திட்ட வசனம்
நம்பிக்கை ஊட்டும் வசனம்
பிசாசை ஜெயித்திட்ட வசனம்
நம்பிக்கை ஊட்டும் வசனம்
சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது
பாதைக்கு ஒளியாய் இருக்கின்றது













