Monday, March 16, 2026
kesaran

kesaran

பாடல் 105 – சிங்கக் குட்டிகள் பட்டினி

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே (2)குறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே(சிங்கக் குட்டிகள்…….) புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார் (2)தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் (2)(சிங்கக் குட்டிகள்…….)...

பாடல் 096 – இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

பாடல் 096 – இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

https://youtu.be/WPVeNp83Qq0?si=cBJ7N_OmeIOt21kI இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததுஎன்ன மாதவமோ (2) நீசனாம் எனைத் தான் இயேசு நேசிக்கிறார் (1)மாசில்லாத பரன் சுதன் தன்...

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

https://youtu.be/zr37lyN9CV8?si=AcBGUhTnarBgauOV பரலோக எம் தந்தையே உந்தனின் நாமமேபரிசுத்தமானதால் பரிசுத்தமாக்கிடுமே (2)பரலோக எம் தந்தையே……. பரலோகில் செய்யும் உம் சித்தம்பூமியில் என்றும் நிறைவேறவே (2)பரனே உம் இராஜ்ஜயமே புவிதனில்...

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

https://youtu.be/591FrhtZpvI?si=YL76ZdC1AJAGcQ8C இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுஓங்கும்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

Song 093 – இருள் சூழும் காலம் இனி வருதே

இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் நான்...

பாடல் 085 – இயேசு அழைக்கிறார் இயேசு

பாடல் 085 – இயேசு அழைக்கிறார் இயேசு

https://youtu.be/6y6aAF1dI6c?si=ByelXEQX3B4RZDYz இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீ...

பாடல் 083 – உலகோர் உன்னைப் பகைத்தாலும்

உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா ? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவையைச் சுமப்பாயா (1) உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன...

பாடல் 082 – உம் சித்தம் போல் என்னை

பாடல் 082 – உம் சித்தம் போல் என்னை

https://youtu.be/XCRdzpOn-Mo?si=fDNBJLLaQzw_Bqdj உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2)(உம் சித்தம் போல்.......) திருமார்பில் நான்...

Song 081 – ஆவி அனலுள்ளதாய்

Song 081 – ஆவி அனலுள்ளதாய்

https://youtu.be/MQYsywINGQ0?si=uckxiYLWYcKY4ZrY ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய் கர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன் ஜீவிப்பாயேகர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன்...

பாடல் 080 – உள்ளமெல்லாம் உருகுதையோ

உள்ளமெல்லாம் உருகுதைய்யோ உத்தமனை நினைக்கையிலே உம்மையல்லால் வேறே தெய்வம் உண்மையாய் இல்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி என்னை அணைத்தவா சொல்லடங்கா நேசத்தாலே சொந்தமாக்கிக் கொண்டிரே எத்தன் என்னை...

பாடல் 079 – ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்

பாடல் 079 – ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்

https://youtu.be/W0duWcElKfQ?si=ExR2d2qghD4sIs3P ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்அலைகடல் என்றும் ஓய்வதில்லைஆண்டவர் இயேசுவை நம்பியவர்அநாதையாகி அலைவதில்லை(ஆயிரம் ஆண்டுகள்…….) மாதம் ஒரு நாள் நிலா மறைந்தால்வானிலா இல்லை என்பாயோ (2)சோதனை வேதனை வருகையிலே...

பாடல் 078 – உள்ளம் ஆனந்த கீதத்திலே

பாடல் 078 – உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்கிறதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் (உள்ளம் ஆனந்த…….) பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன்...

பாடல் 076 – யேகோவா தேவன் சிருஷ்டி

பாடல் 076 – யேகோவா தேவன் சிருஷ்டி

https://youtu.be/XeEAu3H5LrA?si=PS2x0ZAweSVG8MZ_ யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தரவர்யேகோவா தேவன் சர்வ வல்லவரேஇதய தைலமாம் கன்மலையானவர்என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் (1)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாயேகோவா தேவன் சர்வ வல்லவரேஎன்னை முற்றும்...

பாடல் 073 – வானாதி வானங்கள் இல்லையோ

பாடல் 073 – வானாதி வானங்கள் இல்லையோ

https://youtu.be/AaKuDXmt4h0?si=zkzjlGKc3cgGlXwc வானாதி வானங்கள் இல்லையோபூமியில் மாளிகை இல்லையோ – பின்னேஏன் தெரிந்தீர் ஏழை என் உள்ளத்தைபாவக்கறை யாவும் ஜீவரத்தம் கொண்டுகழுவி வசிக்கவோ(வானாதி வானங்கள்…….) வெள்ளைக் கல்லறை உள்ளே...

Page 10 of 13 1 9 10 11 13

Recommended

Categories

Instagram

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist