உங்களுக்கு ஒரு கடிதம்
உங்களுக்கு ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..பரவாயில்லையே! இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதே! மிகப் பெரிய கடிதம் போலத் தோன்றுகிறதே! இன்று முழுவதும் படித்தாலும்...
உங்களுக்கு ஒரு கடிதம் உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது…..பரவாயில்லையே! இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறதே! மிகப் பெரிய கடிதம் போலத் தோன்றுகிறதே! இன்று முழுவதும் படித்தாலும்...
இது உங்களுக்கே! இந்நூலின் இலட்சியம் வாசகர் இரட்சிக்கப்படுதலே. தேவாஞ்சையை முன்னிட்டு, அநேக ஆயிர மக்கள் மனந்திரும்புவதற்கு இது கருவியாய் அமையும்படி, பரிசுத்த ஆவியானவரான தேவவல்லமையில் குழந்தையைப் போல்...
(C.H. Spurgeon) கடவுள் இலவசமாக அருளும் கிருபையை தெளிவாகவும் கனிவுடனும் இந்தப் பகுதி விளக்கிக் கூறுகிறது. இதை வாசிப்போர் தேவனாகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்வர்...
மெய்யான சீஷத்துவத்தால் நாம் அடையும் பயன் ஆண்டவராகிய இயேசுவுக்குக் காணிக்கையாக்கப்பட்ட வாழ்க்கை மிகக் பயனைப் பெறுகிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுதலில் ஒரு மகிழ்ச்சியும் இன்பமும் உண்டு. உண்மையான பொருள்படி...
உயிர்த்தியாகத்தின் நிழல் உண்மையாக முற்றிலும் இயேசு கிறிஸ்துவுக்குத் தன்னைச் சமர்ப்பித்திருக்கிற ஒரு மனிதனுக்கு உயிரோடிருப்பதோ அல்லது மரிப்பதோ பெரிய காரியமல்ல. கர்த்தர் மகிமைப்படவேண்டும் என்பதுதான் முக்கியம். ……….ஜீவனாலாகிலும்,...
கிரயத்தைக் கணக்கிடுதல் கர்த்தராகிய இயேசு மக்களிடம் இனிமையாகப்பேசி அவர்களை விசுவாசிக்கச் செய்ய முயலவில்லை. எல்லாருக்கும் பிரியமான ஒரு செய்தியைப் பிரசங்கித்துப் பெருங்கூட்டத்தார் தன்னைப் பின்பற்றும்படிக்கு கவரவில்லை. உண்மையில்...
சீஷத்துவமும் திருமணமும் பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார் (மத்.19:12). ஓவ்வொரு சீஷனும் சந்திக்கவேண்டிய ஒரு பெரிய கேள்வி திருமணத்தைப்பற்றியது....
9 உலக ஆளுகை தேவன் நம்மை உலக ஆளுகைக்கு அழைத்திருக்கிறார். நிலையற்ற முயற்சிகளில் சிறு ஊழியராக நாம் நமது வாழ்க்கையைச் செலவிடுவது அவருடைய நோக்கமாக இருந்ததில்லை. கர்த்தர்...
போராட்டம் கிறிஸ்துவானவர் பூமியில் நிறைவேற்றும் செயலை விளக்கப் போராட்டம் என்ற உருவகம் அடிக்கடி புதிய ஏற்பாட்டில் உபயோகிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டைக் கருத்தூன்றிப் படிக்காதவர்கள்கூட இதைக் கவனிக்காமலிருக்க முடியாது....
பிராத்தனை பம் என்ற பொருளின் பேரில் நன்கு விளக்கமாக எழுதப்பெற்றுள்ள நூல் வேதாகமந்தான். இப்பொருளைப் பற்றிய பிறநூல்கள் எல்லாம் குறைவுடையனவே. அவற்றைப்படிக்கையில் இன்னும் அடையாத ஆழங்கள், அளக்காத...
விசுவாசம் ஜீவனுள்ள தேவனில் ஆழ்ந்த, கேள்வி கேட்காத விசுவாசம் வைக்காவிட்டால் உண்மையான சீஷத்துவம் இருக்க முடியாது. தேவனுக்காக பலத்த செயல்களை நிறைவேற்ற விரும்புவோன் முதலாவது அவரைத் கேள்வி...
வைராக்கியம் ஒரு சீஷன் மிக்க அறிவு நுட்பம் படைத்தவனாக இல்லாவிட்டால் பரவாயில்லை. புகழ்ப்படக்கூடிய உடல்வன்னையும் வீரமும் அவனிடம் காணப்படாமற்போனாலும் பரவாயில்லை. ஆனால் அவன் வைராக்கியமற்றவனாக இருந்தால் அவனை...
சீஷர்கள் உக்கிராணக்காரர்கள் வாசிக்க : லூக்கா. 16:1-13 அநீதியுள்ள உக்கிராணக்காரனைப்பற்றிய உவமை சீஷர்களுக்குத்தான் சொல்லப்பட்டது. எல்லாக் கால சீஷர்களுக்கும் பொருத்தமான ஆதாரங்களை இரட்சகர் அதில் எடுத்துக்காட்டியுள்ளார். கிறிஸ்துவின்...
பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு...
சீஷத்துவத்தைப் தடுப்பன கிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கும் ஒருவன் தன்னை, நயங்காட்டி அழைக்கும் வேறுபல வழிகளையும் தன்முன் காண்கிறான். அவன் பின்வாங்கி விடுவதற்கான பல வாய்ப்புகள் அவனுக்குக் கொடுக்கப்படுகின்றன....
எல்லாவற்றையும் வெறுத்துவிடல் அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்கா. 14:33). கர்த்தராகிய இயேசுவுக்கு சீஷனாயிருக்க ஒருவன் தனக்குள்ள அனைத்தையும்...
சீஷத்துவத்தின் நிபந்தனைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுப்பதே மெய் கிறிஸ்தவம். ஈடுபடுவதற்கு வேறொன்றும் இல்லாத மாலை வேளையையோ, அல்லது வாரத்தின் இறுதியையோ, அல்லது வேலையின்று ஓய்வு...
முகவுரை ஒரு மனிதன் மறுபிறப்பு எய்தும்போது மெய்யான சீஷத்துவித்திற்கு வழி திறக்கிறது. கீழ் கூறப்பட்டுள்ளவை நிகழும்போது அவை தொடங்குகிறது. நான் கடவுளுக்கு முன் பாவமுள்ளவன், காணாமற்போனவன், குருடன்,...
001: நல்ல நேரம் வந்து002: பரிசுத்த ஆண்டவரே என்003: ஜீவனுள்ள தேவனே எந்தன்004: அன்புள்ள மானிடனே உன்005: ஆயனே தூயனே வாரும்006: முள்மூடி முடி சுமந்து007: இருகரம்...
பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன் (அப்.16:30-31) மாபெரும் கேள்வி - பிலிப்பி பட்டணத்தின் சிறைச்சாலைக்காரன் அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான். அதற்கு...
ஆபிரகாம் (வாழ்க்கை வரலாறு) மெசொப்பொத்தாமியா நாட்டில் கல்தேயருடைய பட்டணத்தில் ஊர் என்கிற இடத்தில் தேராகுவினுடைய மகனாக ஆபிரகாம் பிறந்தார். (ஆதி.11:26-28, அப்.7:2-3). தேராகு தன் எழுபதாவது வயதில்...
வில்லியம் கேரி (1760 - 1834) வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழிபெயர்த்து, உலகின் மூன்றில் ஒரு பகுதிக்குக் கொடுத்து உதவியர். இன்றைய மிசனறி...
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரேஉன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா (2) முன்னும் பின்னும் சாலேம்நகர் சின்னபாலர் பாடினார் (2)அன்று போல இன்று நாமும்அன்பாய்த் துதி பாடுவோம்(ஓசன்னா பாடுவோம்…….)...
தாசரே இத் தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2)நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்(தாசரே இத் தரணியை…….) வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தி அன்பாய் அழைத்திடுவோம்...
தரித்திரர் ஆனாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்கினார். ஹட்சன் டெய்லர் சிறுவன் ஹட்சன் தன் தகப்பனார் சொல்லுவதை மிக ஆர்வத்தோடு கேட்பான். அவர் அவனுக்குப் பல காரியங்களைப்பற்றி விவரித்து வந்தார்....
ஓர் அக்கினி ஜீவாலை! சாள்ஸ் பின்னியின் வாழ்க்கை உhயசடநள கinநெல பின்னி மனந்திரும்புதல் சார்ல்ஸ் கிரான்றிசின் பின்னி அமெரிக்காவிலே, லிட்சிகன் மாநிலத்திலுள்ள வாரன் என்ற ஊரில் பிறந்தார்....
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி.25:11) ஜெபத்தின் இரகசியம் ஜெபத்தின் இரகசியம், ஜெயத்தின் இரகசியம். ஜெபத்தின் இரகசியமென்றால் - இரகசியத்தில் ஜெபம்...
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே (2)அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் (2) தேவன் என் அடைக்கலமேஎன்...
இரு வழிகள் இரு இலக்குகள் „இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது. அதின் வழியாய் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும்,...
ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் (2) வானதூதர் சேனைகள் மனோகரகீதங்களால் எப்போதும்ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்மன்னவனே உமக்கு (2)...
001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly