Sunday, December 7, 2025

ஆராதனை கீதங்கள்

பாடல் 280 – இயேசுவின் நாமம்

பாடல் 280 – இயேசுவின் நாமம்

https://youtu.be/jJ_KLvE_xao?si=IR_waQ-s4kVlQSis இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம்இயேசுவின் நாமம் இனிதான நாமம்இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்பாவத்தை...

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

பாடல் 279 – என் இன்ப துன்ப நேரம்

https://youtu.be/faUYNS7VQFE?si=S55yGgJp6ZwlpsOR என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்நான் நம்பிடுவேன்பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்என் இன்ப துன்ப நேரம்நான் உம்மை சேருவேன்...

பாடல் 278 – கர்த்தரை நம்புவேன்

பாடல் 278 – கர்த்தரை நம்புவேன்

https://youtu.be/b3njhXTH0Qs?si=50qTH9iEY-jbz8SD கர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகர்த்தரை நம்புவேன்நீரே என் கன்மலைகாலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம்காலையும் மாலை எந்நேரமும்நித்தம் என் அடைக்கலம் நீரே என் துணை வேறுயாரை...

பாடல் 277 – தினம் என்னை தேடி

பாடல் 277 – தினம் என்னை தேடி

https://youtu.be/UlsXudX9uSI?si=RUNQIZAxs3X0i9vl தினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோபாவத்தின் ஆழியில் அமிழ்ந்த என்னைபரிவாக தூக்கி அணைத்தாரன்றோதினம் என்னை தேடி அலைந்தாரன்றோதிருப்பாதம் நம்பிட அழைத்தாரன்றோ கண்ணீர் துடைத்தென்னை தேற்றினாரேகல்லான...

பாடல் 276 – நான் பாடும் கானங்களில்

பாடல் 276 – நான் பாடும் கானங்களில்

https://youtu.be/bukbDLitwjM?si=xYYx9GPQyGKnfwdh நான் பாடும் கானங்களில் என் இயேசுவை புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

துதி கீதங்களால் புகழ்வேன்உந்தன் நாம மகத்துவங்களை (2)இயேசுவே இரட்சகாஉந்தன் நாமம் எங்கள் ஆறுதல் (2) (துதி கீதங்களால்……) தினந்தோறும் உம் தானங்களால்நிறைத்திடுமே எங்களை நீர் (2)திரு உள்ளமது...

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

பாடல் 274 – சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்

https://youtu.be/qDkKag1TG1s?si=zSFqAituETt7SUot சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம்சித்தம் செய்ய சுத்தம் செய்வாய்சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய்சுயபுத்தியால் பலன் இல்லைவழிகள் எல்லாம் அறிக்கை...

பாடல் 273 – அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே

பாடல் 273 – அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே

https://youtu.be/pVlDV2p0Wug?si=9huaJGSrk8jnFBTp அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஎன் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமேஅற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமேஎன் வாழ்வில் செய்த...

பாடல் 272 – விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு

பாடல் 272 – விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு

https://youtu.be/Tf_fF1TZG2c?si=DCXl4wpFnmvxiE_Q விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேவிடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலேமாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார்மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட...

பாடல் 271 – என் தேவா எனக்கிரங்கும்

பாடல் 271 – என் தேவா எனக்கிரங்கும்

https://youtu.be/vjMyflOO4_g?si=wY4foIpWV-wFc66g என் தேவா எனக்கிரங்கும் உம் கிருபையின் படியேஉம் இரக்கங்களின்படியே என்னை சுத்தம் செய்திடும் உமக்கொருவர்க்கு விரோதமாக பாவம் செய்தேன்உம் கண்கள் முன்பாக நான் பொல்லாங்கை நடப்பித்தேன்நீர்...

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

https://youtu.be/I02vP0vsitM?si=tB7zmzUAAsq0hquu புது வாழ்வு வாழ்ந்திடுவேன் புது வாழ்வு வாழ்ந்திடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனை பாடிடுவேன் தேவன் தந்த வார்த்தையே ஜீவன் வல்லமை...

பாடல் 269 – நல் ஆசிகள் கூற வந்திடுவீர்

பாடல் 269 – நல் ஆசிகள் கூற வந்திடுவீர்

https://youtu.be/L9kvfoG71VI?si=9sK8Kssk7VX0Ke7R நல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேநல் ஆசிகள் கூற வந்திடுவீர்நம் இயேசு ராஜனேகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம் உம் அற்புதத்தைகானாவூர் கல்யாண விருந்தில் கண்டோம்கண்டோம்...

பாடல் 268 – வான மண்டல மேக மீதில்

பாடல் 268 – வான மண்டல மேக மீதில்

https://youtu.be/Wjcw5aJE6RY?si=hpS0HR95k0YTfoSG வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்வான மண்டல மேக மீதில்ஞான ஒளியாய் வீற்றிருக்கும்எங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி வாரும் இயேசுவேஎங்கள் தேவா இயேசு நாதாதிரும்பி...

பாடல் 267 – துதி சொல்லி பாடுங்களே

பாடல் 267 – துதி சொல்லி பாடுங்களே

https://youtu.be/X_u-2pNtF_A?si=qvC_w7nZuvDNf3fp துதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின் நாமத்தையேஇதயங்கள் தேடட்டுமே அவர் தயவினை நாடட்டுமேதுதி சொல்லி பாடுங்களே எங்கள் இறைவனின்...

பாடல் 266 – சத்திய வசனம் என்

பாடல் 266 – சத்திய வசனம் என்

https://youtu.be/vce7HE4NGU8?si=XL1ct85gPtR78Liv சத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுசத்திய வசனம் என் கால்களுக்கு தீபமும்பாதைக்கு ஒளியாய் இருக்கின்றதுபாதைக்கு ஒளியாய் இருக்கின்றது கவலைகள் போக்கும்...

பாடல் 265 – இயேசுவுடன் நான் நடப்பேன்

பாடல் 265 – இயேசுவுடன் நான் நடப்பேன்

https://youtu.be/yFwfzMI_eSk?si=URodz2Ta19zK6fq_ இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார்இயேசுவுடன் நான் நடப்பேன்இனிய மொழி அவர் பேசுவார் ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம் அடைந்தான்ஏனோக்கு நடந்தான் இயேசுவோடுஎல்லையில்லா இன்பம்...

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

பாடல் 264 – பரலோகமே என் சொந்தமே

https://youtu.be/AQygQg5BDw8?si=DqdTtxVTlKmOc6MD பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோஎன் இன்ப இயேசுவை என்று காண்பேனோபரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ வருத்தம் பசி...

பாடல் 263 – ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி

பாடல் 263 – ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி

https://youtu.be/LHY9ELzM-FE?si=_8UUZhI78vgYG1wC அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி ஆ… அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை துதி நான் உயிரோடிருக்கும் மட்டும் என் கர்த்தரை துதிப்பேன்நான் உள்ளளவும் என்...

பாடல் 261 – எனையாளும் இயேசு நாதா

பாடல் 261 – எனையாளும் இயேசு நாதா

https://youtu.be/6MRiBaiYpeA?si=NQBet4fkUR3NmGWr எனையாளும் இயேசு நாதா துணையாக வாரும் தேவா எனையாளும் இயேசு நாதா படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே படு பாவியான எம்மைபரிசுத்தமாக்கினீரே கணமேனும் உமது அன்பை மறவாத...

பாடல் 260 – என் ஆத்துமாவே கர்த்தரை

பாடல் 260 – என் ஆத்துமாவே கர்த்தரை

https://youtu.be/TsBT9q_Dwqc?si=0HX1pYfb9VJNmm3Z என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஅவர் செய்த உபகாரங்களைஅவர் செய்த உபகாரங்களைஉன் நெஞ்சில் மறவாதேஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் நல்லவர் அவர்...

பாடல் 259 – இரத்தம் சிந்தினீர் இரத்தம்

பாடல் 259 – இரத்தம் சிந்தினீர் இரத்தம்

https://youtu.be/_L5-W2HCMqs?si=ZlK_GCyDofD3mx3K இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்எனக்காகத்தானே இரத்தம் சிந்தினீர்அடிக்கப்பட்டீர் பாடுபட்டீர் (1)எனக்காகத் தானே இரத்தம் சிந்தினீர் (1) (இரத்தம்...

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

பாடல் 258 – சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

https://youtu.be/FAsIJDcD4UQ?si=VvFfjJwPaZWd3dmc சொந்தம் என்று சொல்லிக்கொள்ளஉம்மைவிட யாரும் இல்லசொத்து என்று அள்ளிக் கொள்ளஉம்மைவிட்டால் ஏதும் இல்ல(சொந்தம் என்று……) இயேசுவே இயேசுவேஎல்லாம் இயேசுவே (2)(சொந்தம் என்று…..) உம் கிருபையினால் நான்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

பாடல் 257 – நீரே வழி நீரே சத்தியம்

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்வேறு ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன் (2)விண்ணிலும் மண்ணிலும் மெய் நாமம் உந்தன் நாமமய்யாஉமக்கு நிகர் என்றும் நீர்...

பாடல் 256 – குயவனே குயவனே

பாடல் 256 – குயவனே குயவனே

https://youtu.be/TE53qyK6eqg?si=ORJ-F3vbFkpm7acr குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே(குயவனே….) வெறுமையான பாத்திரம் நான்வெறுத்துத் தள்ளாமலேநிரம்பி வழியும் பாத்திரமாய்விளங்கச் செய்திடுமேவேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்இயேசுவைப் போற்றிடுமேஎன்னையும் அவ்வித...

பாடல் 255 – அப்பா உம் கிருபைகளால்

பாடல் 255 – அப்பா உம் கிருபைகளால்

https://youtu.be/SQmlLQ71O7g?si=mEuwUHDWDIWwrro2 அப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னைக் காத்துக்கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால் என்னைஅணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இதுதாழ்வில்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

Song 254 – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான் நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் கிருபை கிருபை...

பாடல் 253 – கல்வாரியின் கருணையிதே

பாடல் 253 – கல்வாரியின் கருணையிதே

https://youtu.be/lYA8eOFdH94?si=RpVePQGOEKlNi59G கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே (2) விலையேறப் பெற்ற திரு இரத்தமே - அவர்விலாவில் நின்று பாயுதே (2)விலையேறப் பெற்றோனாய் உன்னைமாற்ற...

பாடல் 252 – அன்பான இயேசுவுக்கு

அன்பான இயேசுவுக்கு நன்றி நன்றி ஆறுதல் தருபவரே நன்றி நன்றி (2) அடைக்கலமானவரே நன்றி நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி (2) (அன்பான…..) ஆவியாய் இருப்பவரே...

பாடல் 251 – குருசினில் தொங்கினார்

பாடல் 251 – குருசினில் தொங்கினார்

https://youtu.be/3iO2iFmrTmk?si=2inolLtm2XnqYkoT குருசினில் தொங்கினார் எந்தன் தேவன் இயேசுவேதிருரத்தம் சிந்தினார் என் ஜீவன் மீட்கவே (1)(குருசினில்…..) ஐந்து காயங்கள் குணமாக்கும் தழும்புகள் (1)மூன்று ஆணிகள் திரியேக முத்திரைகள்(குருசினில்…..) ஏழு...

பாடல் 250 – எனக்காகவே யாவையும்

பாடல் 250 – எனக்காகவே யாவையும்

https://youtu.be/Zvmx4iW_AgE?si=H1mA0IDXxaVfO-ut எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயாநினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2)(எனக்காகவே யாவையும்…….) நான் எனது பிள்ளைக்கு...

பாடல் 248 – வருவாய் தருணம் இதுவே

பாடல் 248 – வருவாய் தருணம் இதுவே

https://youtu.be/Gf4c3LA0cKI?si=5EOoHg7cTJWo-1-p வருவாய் தருணம் இதுவே அழைக்கிறாரேவல்ல ஆண்டவர் இயேசுவண்டை (2) வாழ் நாளெல்லாம் வீண் நாளாய்வருத்தத்தோடே கழிப்பது ஏன் (2)வல்லவர் பாதம் சரணடைந்தால்வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்(வருவாய்…..)...

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

பாடல் 247 – இயேசுவே உம் நாமத்தினால்

https://youtu.be/ubtq3k7Hw_U?si=_CoCCcoExYMfZCqL இயேசுவே உம் நாமத்தினால்இன்பமுண்டு யாவருக்கும்நன்றியுள்ள இதயத்துடன்கூடினோம் இந்நன்னாளிலே எங்கள் தேவனே எங்கள் இராஜனே (1)என்றும் உம்மையே சேவிப்போம்நன்றியுள்ள சாட்சியாகஉமக்கென்றும் ஜீவிப்போம் நிலையில்லா இவ்வுலகில்நெறி தவறி நாம்...

பாடல் 242 – ஆண்டவர் நல்லவர்

பாடல் 242 – ஆண்டவர் நல்லவர்

https://youtu.be/TtnnvrPMImo?si=H1EvmN-SOJB-Diku ஆண்டவர் நல்லவர் அதிசயம் செய்பவர்அல்லேலூயா பாடுவேன் – நான்ஆனந்தமாய் பாடுவேன் (2) பெரிய பர்வதம் போன்ற தோல்விகளையும்சமபூமியாக்கியே ஜெயம் தருவார் (2)வழிகளை செவ்வைப் படுத்துவார்இயேசுவையே நோக்கி...

Song 239 – என் உள்ளம் பொங்கும்

Song 239 – என் உள்ளம் பொங்கும்

https://youtu.be/XDXjj4WpVQA?si=pmoPsHVJ1JG8zKJm என் உள்ளம் பொங்கும் துதியின் சத்தங்கள்என் இயேசு ராஜா புகழைச் சொல்லுமேகர்த்தர் செய்த நன்மைகள் என்னால் மறக்கக் கூடுமோ (1)நாள் தோறும் நன்றி சொல்லுவேன் (1)(என்...

பாடல் 235 – என்னவர் இயேசுவே

பாடல் 235 – என்னவர் இயேசுவே

https://youtu.be/_LVpMJXTZkQ?si=h0J_nAS8E8uUlcZE என்னவர் இயேசுவேஉம் மார்பில் சாய்ந்திடுவேன்என் உயிர் மீட்டவரேஉம் தோளில் உறங்கிடுவேன்என்னோடென்றும் இருப்பவரேஇதயத்தில் வாழ்பவரேஎன்னை என்றும் காப்பவரேஇதயம் கவர்ந்தவரே(என்னவர்……) தாயும் தந்தையும் வெறுத்தாலும்தளர்ந்திடாமல் சேர்த்தீரேதோழர் என்னைப் பிரிந்தாலும்பிரிந்திடாமல்...

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

பாடல் 232 – என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்

https://youtu.be/isp5krb-nqo?si=P_cnmO63bZB4La4p என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்எந்நாளும் எந்நாளும் இயேசுதான் (2)என் முன்னும் என் பின்னும் இயேசுதான்என் மூச்சிலும் பேச்சிலும் இயேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் இயேசுதான்என்னை மீட்கத்...

Page 1 of 6 1 2 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist