பாடல் 035 – என் தேவன் என் பெலனே
https://youtu.be/wpwDe_fLs5Y?si=kvxIrUntYzOL2O3S என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே (என் தேவன் என் பெலனே…….)...
https://youtu.be/wpwDe_fLs5Y?si=kvxIrUntYzOL2O3S என் தேவன் என் பெலனே அவர் கூறும் நல் வசனம் என் பாதையின் வெளிச்சம் அவர் நாமம் என் நினைவே (என் தேவன் என் பெலனே…….)...
https://youtu.be/8gq6rcV6O4Y?si=DjwOwjW6QbQErkyL தேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூருதேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூருசேனையின் கர்த்தர் உன்னடுவில்பெரிய காரியம் செய்திடுவார்சேனையின் கர்த்தர் உன்னடுவில்பெரிய காரியம் செய்திடுவார்தேசமே பயப்படாதேமகிழ்ந்து களி கூரு பலத்தினாலும்...
https://youtu.be/TMzLFhI3b6o?si=7FUk4PyEkK4GaVhv இயேசு எந்தன் வாழ்வில் பெலனானார்எனக்கென்ன ஆனந்தம் (2) எந்தன் வாலிப காலமெல்லாம்எந்தன் வாழ்க்கையின் துணையானார் (2)உம் நாமமே தழைத்தோங்கநான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உமைப்...
https://youtu.be/9_PVBihAipQ?si=q-FHT_UbrLzFXj3P ஆராதிப்பேன் நான் ஆனந்தங்கொண்டேன்இயேசுவே என் வாழ்வில் எல்லாம் ஆனாரேஆராதிப்பேன் நான் துதி பாடுவேன்இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமேஆராதிப்பேன் நான்……. என் இருதயம் இருள் சுழ்ந்ததேஎனக்கோர்...
https://youtu.be/d2V1LcBdOso?si=FXA6biAuFdqnd-RD துதி துதி என் மனமேதுதிகளின் உன்னதனைதுதி துதி என் மனமேதுதிகளின் உன்னதனைதூதர் கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்வானவர் இயேசுவின் நாமமதைதூதர் கணங்கள் வாழ்த்திப் புகழ்ந்திடும்வானவர் இயேசுவின் நாமமதைதுதி...
https://youtu.be/QeszbI-ZeDk?si=JLJ4iGE2Nlvohf6b தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே எங்கள் காலடி வளுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி...
https://youtu.be/lg7INZGqMoA?si=yaM0guUOC4QXsLoN இயேசு இயேசு ராஜாஇயேசு இயேசு நாதாஇயேசு நேச தேவாஇயேசு எனக்கெல்லாமே (4) அல்லேலூயா ஆமென்அல்லேலூயா ஆமென்அல்லேலூயா ஆமென்அல்லேலூயா ஆமென் இயேசு பாவங்கள் போக்குவார்இயேசு சாபங்கள் நீக்குவார்...
https://youtu.be/KlFnllSYI0o?si=fjcKqe52CA1_xPc6 தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற் கேட்கும் செவியிலேபரத்தில் இருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோன்...
https://youtu.be/b6i-9VjyIdA?si=RQx0O3x-3UdFH6qd இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டுஅன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2) உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லைஏழையில்லை பணக்காரன் இல்லை (2)ராஜாதி ராஜா இயேசுஎன்றென்றும் ஆண்டிடுவார் (2)(இயேசுவின் குடும்பம்……..)...
https://youtu.be/aKPctmD3-8A?si=zPVAD2FD7YWjLzG6 வா எங்கள் ஸ்வாமிவா இந்த நேரத்திலேஉம் பாதம் சேவிக்க இவ்வேளைசுத்தரே அடிபணிந்தோம்(வா எங்கள் ஸ்வாமி.......) வா எங்கள் தேவனேவந்தெம்மைக் காத்திடுமேதேடியே உம் பாதம் அண்டினோம்தெய்வமே அருள்...
https://youtu.be/HFUE0V-N79s?si=QdRaNFZqvSyePKsW என் தேவனாகிய கர்த்தாவேஉம்மையென்றென்றைக்கும் துதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா (2) கர்த்தாவே என் சத்துருக்கள் என்னைமேற்கொண்டு மகிழ விடாதிரும் (2)நீர் என்னைக் கை தூக்கி எடுத்தபடியால்நான் உம்மையென்றென்றும்...
காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை நான் தாண்டிடுவேன் அல்லேலூயா பாடிப் பாடி அலைகளை...
https://youtu.be/mhOhbPROqEk?si=LMuFZGPoVdmzUr9D தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே (2) பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் சரணம் சரணம் (2) (தொழுகிறோம் எங்கள்.......) வெண்மையே பரிசுத்தமானவர் உண்மையே உருவாய்க்...
https://youtu.be/xrN44nnktkk?si=qctiTTBH8kyj97QH இயேசு ராஐனின் திருவடிக்கே சரணம் சரணம் சரணம் ஆத்ம நாதனின் மலரடிக்கே சரணம் சரணம் சரணம் பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஐனே...
https://youtu.be/fZjcsF15bVU?si=r_Mk9GVhbcgfODa4 இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் 3 ×பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான் 2உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே 3பின்நோக்கேன் நான் பின்நோக்கேன் நான்...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஐன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2) ஆ…….ஆ……. ஆனந்தமே பரமானந்தமே இது...
https://youtu.be/97fLltGpS-E?si=2BRt5V3T2lFyHU5k கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் என் நேரமும்அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்கர்த்தர் என் ஜீவன் என் பெலனானவர் சத்ருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்என்...
https://youtu.be/ld3Q7bf3VnQ?si=bPkrI-XQkaNePm3Y எந்தன் நாவில் புதுப்பாட்டு – எந்தன்இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் - அல்லேலூயா (2) பாவ இருள்...
https://youtu.be/jZLYSjw765I?si=pX0rSgcA4pKZ1QIQ எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் (2) உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் ஆ ஆனந்தம் ஆனந்தமே...
https://youtu.be/bxIUfWLsYKc?si=StFIQ0lqcJF0WLTh தேவனே நான் ஊமதண்டையில் - இன்னும் நெருங்கிசேர்வதே என் ஆவல் பூமியில்மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்தேவே தொங்க நேரிடினும்ஆவலாய் உம்மண்டை சேர்வேன்தேவனே நான்...
https://youtu.be/qgMngjZ6np4?si=yEgFwhxmezLAxQzG அவர் எந்தன் சங்கீதமானவர்பெலமுள்ள கோட்டையுமாம்ஜீவனின் அதிபதியான அவரைஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்அவர் எந்தன் சங்கீதமானவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே (2)வேண்டிடும்...
சீர் திரியேக வஸ்தே நமோ நமோ – நின் திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ (2) பார் படைத்தாளும் நாதா பரமசற் பிரசாதா (1) நாருறுந் தூய...
https://youtu.be/gajLYqpFO9E?si=j9FBB1xp-dYbmi25 போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம்என்றும் பாடித்துதிப்போம் (2) இயேசு என்னும் நாமமேஎன் ஆத்துமாவின் கீதமேஎன் நேசர்...
விந்தைக் கிறிஸ்து இயேசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை (1) (விந்தைக் கிறிஸ்து…….) சுந்தரம் மிகும் இந்தப் பூவில் (1) எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் (விந்தைக்...
நான் சுகமானேன் நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால் (2) ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா அல்லேலூயா ஆரோக்கியமே பிள்ளையின்...
https://youtu.be/3qSmUvc0d-s?si=R535wfArEZaaBacg எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகும் இவ்வுலகில் துணை இயேசுவே (2) ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும் (1)நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்தந்தை தாயினம் சனம்...
https://youtu.be/Fm-EGBYXxec?si=MOFu0k5Qs8ittU_4 எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன்இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்எந்த வேளையிலும் துதிப்பேன் (2) ஆதியும் நீரே - அந்தமும் நீரேஜோதியும்...
https://youtu.be/RV8P1hhLmaA?si=e0BU0rWGdUg914_w தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனேஆவலதாய் எனைப் பைம்புன்மேல்அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலனே...
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே (2) (என்ன என் ஆனந்தம்…….) கூடுவோம்...
சருவ லோகாதிபா நமஸ்காரம் சருவ சிருஸ்டிகனே நமஸ்காரம் தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம (2) சருவ லோகாதிபா நமஸ்காரம்……. திரு...
எந்நாளுமே துதிப்பாய் – என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (1) எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது (எந்நாளுமே துதிப்பாய்…….)...
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரேஉன்னதத்தில் தாவீது மைந்தனுக்கு ஓசன்னா (2) முன்னும் பின்னும் சாலேம்நகர் சின்னபாலர் பாடினார் (2)அன்று போல இன்று நாமும்அன்பாய்த் துதி பாடுவோம்(ஓசன்னா பாடுவோம்…….)...
தாசரே இத் தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் (2)நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்(தாசரே இத் தரணியை…….) வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தி அன்பாய் அழைத்திடுவோம்...
உன்னதமானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்இது பரம சிலாக்கியமே (2)அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவேதம் சிறகுகளால் மூடுவார் (2) தேவன் என் அடைக்கலமேஎன்...
https://youtu.be/LHfoUjF_IuA?si=TPwWJwdQE-xCLVK5 ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்திரு நாமத்தின் ஆதரவில் (2) வானதூதர் சேனைகள் மனோகரகீதங்களால் எப்போதும்ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்மன்னவனே உமக்கு...
001: ஸ்தோத்திரம் இயேசு நாதா002: உன்னதமானவரின் உயர்003: தாசரே இத் தரணியை004: ஓசன்னா பாடுவோம்005: எந்நாளுமே துதிப்பாய்006: சருவ லோகாதிபா நமஸ்காரம்007: என்ன என் ஆனந்தம்008: தேவ...
நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் – தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்….
வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி – வேதாகம நூல்கள்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)
Copyright © 2000 – 2026 All rights reserved. Tamil Christian Assembly