பாடல் 285: இதுவரை செய்த செயல்களுக்காக
https://youtu.be/QknJdpQAGeA?si=3xA8I1NGQuCRgGXm இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்ரம் (1)(இதுவரை செய்த…....) உவர் நிலமாக இருந்த என்னைவிளை நிலமாக மாற்றிய உம்மை (2)அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து...
















































