பாடல் 235 – என்னவர் இயேசுவே
https://youtu.be/_LVpMJXTZkQ?si=h0J_nAS8E8uUlcZE என்னவர் இயேசுவேஉம் மார்பில் சாய்ந்திடுவேன்என் உயிர் மீட்டவரேஉம் தோளில் உறங்கிடுவேன்என்னோடென்றும் இருப்பவரேஇதயத்தில் வாழ்பவரேஎன்னை என்றும் காப்பவரேஇதயம் கவர்ந்தவரே(என்னவர்……) தாயும் தந்தையும் வெறுத்தாலும்தளர்ந்திடாமல் சேர்த்தீரேதோழர் என்னைப் பிரிந்தாலும்பிரிந்திடாமல்...





















