Monday, December 8, 2025

ஆராதனை கீதங்கள்

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

https://youtu.be/591FrhtZpvI?si=YL76ZdC1AJAGcQ8C இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுஓங்கும்...

பாடல் 275 – துதி கீதங்களால் புகழ்வேன்

Song 093 – இருள் சூழும் காலம் இனி வருதே

இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் நான்...

பாடல் 085 – இயேசு அழைக்கிறார் இயேசு

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீ இயேசுவை...

Song 081 – ஆவி அனலுள்ளதாய்

Song 081 – ஆவி அனலுள்ளதாய்

https://youtu.be/MQYsywINGQ0?si=uckxiYLWYcKY4ZrY ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்அனலுமில்லாமல் குளிருமில்லாமல்ஜீவிப்பது பரிதாபம்ஆவி அனலுள்ளதாய்அவியாமல் பாதுகாப்பாய் கர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன் ஜீவிப்பாயேகர்த்தரின் நாள் சமீபம்மிக கருத்துடன்...

Page 4 of 6 1 3 4 5 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist