Monday, August 24, 2026

ஆராதனை கீதங்கள்

பாடல் 135 – உந்தன் நாவில் எந்தன் உள்ளம்

உந்தன் நாவில் எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் (உந்தன் நாவில்…….) உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்க வேண்டும் (2)...

பாடல் 129 – நன்றியால் துதி பாடு

நன்றியால் துதி பாடு – நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) (நன்றியால் துதி…….) எரிகோ மதிலும்...

பாடல் 121 – மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் (மனதுருகும் தெய்வமே…….) நீர் – நல்லவர் சர்வ வல்லவர் (1) உம் இரக்கத்துக்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு...

பாடல் 105 – சிங்கக் குட்டிகள் பட்டினி

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே (2)குறையில்லையே குறையில்லையேஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே(சிங்கக் குட்டிகள்…….) புல்லுள்ள இடங்களிலேஎன்னை மேய்க்கின்றார் (2)தண்ணீரண்டை கூட்டிச் சென்றுதாகம் தீர்க்கின்றார் (2)(சிங்கக் குட்டிகள்…….)...

பாடல் 100 – கர்த்தர் தேவன் என்னிலே

பாடல் 100 – கர்த்தர் தேவன் என்னிலே

https://youtu.be/HqsqYBpHZlM?si=Js9UW2f0Ak7cMyBB கர்த்தர் தேவன் என்னிலேவாசம் செய்யும் நாளிதுஅக்கினியின் மதிலாகஅரவணைத்து நிற்கின்றார் (4)கர்த்தர் தேவன் என்னிலே……. கிறிஸ்து இயேசு மகிமையின்இரகசியமாய் என்னிலேவாசம் செய்து வருவதேஇரகசியம் இரகசியம் (4)(கர்த்தர் தேவன்...

பாடல் 096 – இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

பாடல் 096 – இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்

https://youtu.be/WPVeNp83Qq0?si=cBJ7N_OmeIOt21kI இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார்இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததுஎன்ன மாதவமோ (2) நீசனாம் எனைத் தான் இயேசு நேசிக்கிறார் (1)மாசில்லாத பரன் சுதன் தன்...

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

பாடல் 095 – பரலோக எம் தந்தையே

https://youtu.be/zr37lyN9CV8?si=AcBGUhTnarBgauOV பரலோக எம் தந்தையே உந்தனின் நாமமேபரிசுத்தமானதால் பரிசுத்தமாக்கிடுமே (2)பரலோக எம் தந்தையே……. பரலோகில் செய்யும் உம் சித்தம்பூமியில் என்றும் நிறைவேறவே (2)பரனே உம் இராஜ்ஜயமே புவிதனில்...

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

பாடல் 094 – இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

https://youtu.be/591FrhtZpvI?si=YL76ZdC1AJAGcQ8C இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம்யேகோவா உன் தெய்வமானால்ஏதும் பயம் வேண்டாம் ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுஓங்கும்...

பாடல் 275 – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

Song 093 – இருள் சூழும் காலம் இனி வருதே

இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன் நான்...

பாடல் 092 – அல்லேலூயா கர்த்தரையே

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் ராஜாதி ராஐனாம்...

பாடல் 091 – அன்பான இயேசு என்னைத் தொட்டாரே

அன்பான இயேசு என்னைத் தொட்டாரே நம்பாமல் இருப்பேனோ - நான் நம்பாமல் இருப்பேனோ (அன்பான இயேசு.......) இருள் உன்னைச் சூழாதே தேவ ஒளி உன்னை வழிநடத்தும் (2)...

பாடல் 090 – அன்பு இல்லா உலகிலே

பாடல் 090 – அன்பு இல்லா உலகிலே

https://youtu.be/SV-KYWVUeJg?si=BQhWUhvJAiDLsThM அன்பு இல்லா உலகிலே நம்பி வந்தேன் இயேசுவே (2) அலைகள் நிறைந்த வாழ்விலே அமைதி நீரே இயேசுவே (2) (அன்பு இல்லா உலகிலே.......) உலக மேன்மைகள்...

பாடல் 089 – என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் (என்னை மறவா இயேசு…….) வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் (2) ஆபத்திலே அருந்துணையே...

பாடல் 088 – அற்புதர் அற்புதர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர் (4) எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்...

பாடல் 087: இயேசு ராஜா முன்னே செல்கிறார்

பாடல் 087: இயேசு ராஜா முன்னே செல்கிறார்

https://youtu.be/pJeXeNbh0O0?si=mTsrbw5T90teQkHo இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே (1) அல்லேலூயா துதி...

பாடல் 086 – உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில்

பாடல் 086 – உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில்

https://youtu.be/DIDGkBFFVRk?si=E5ICP6Gz7cKAW54o உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில் நாம் காத்திருந்தோம் பல காலங்களாய் (2) உம்மை ஆராதிக்க……. சத்திய வேதத்தைச் சாற்றிடுவோம் சாட்சிகளாய் என்றும் ஜீவித்திட (2) சத்துருவை...

Page 4 of 6 1 3 4 5 6

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist